ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

+8
அசுரன்
ஹர்ஷித்
யினியவன்
krishnaamma
முத்துராஜ்
ராஜா
balakarthik
மதுமிதா
12 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed May 29, 2013 6:08 pm

First topic message reminder :

எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed Jun 05, 2013 1:05 pm

ஏஜென்டு கிட்ட கேட்டோம் 12,000 தந்த ரெடி பண்ணி தந்துறேனு சொல்றாங்க அவங்க எடுத்து தரத்துல பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்குமா?


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by யினியவன் Wed Jun 05, 2013 1:10 pm

சொல்ல முடியாது மது - எந்த டூப்ளிகேட் பேபர்கள் இல்லாமல் செய்தால் ஓகே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed Jun 05, 2013 1:11 pm

எது பாஸ்போட்டா அல்லது பாஸ்போர்ட் +பிறப்பு சான்றிதழ்லா ?
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed Jun 05, 2013 1:12 pm

யினியவன் wrote:சொல்ல முடியாது மது - எந்த டூப்ளிகேட் பேபர்கள் இல்லாமல் செய்தால் ஓகே
பாஸ்போர்ட் டூப்ளிகேட் இல்லாமல் இருந்தால் ஓகே


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by யினியவன் Wed Jun 05, 2013 1:13 pm

ராஜூ இன்னும் 10,000 கொடுத்தா மதுவோட குளோன் கூட ரெடி பண்ணிடுவாங்களாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed Jun 05, 2013 1:15 pm

அட ஏன் அண்ணா நீங்க வேற எந்த பிரச்சனை-னால டெய்லி வீட்ல எனக்கு திட்டு விழுகுது
பாஸ்போர்ட் தான் அண்ணா சோகம்


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by யினியவன் Wed Jun 05, 2013 1:18 pm

balakarthik wrote:பாஸ்போர்ட் டூப்ளிகேட் இல்லாமல் இருந்தால் ஓகே
அட நீங்க வேற - மதுன்னு வாங்கி விக்னேஸ்வரி டிராவல் பண்ணிடுவாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed Jun 05, 2013 1:20 pm

யினியவன் wrote:
balakarthik wrote:பாஸ்போர்ட் டூப்ளிகேட் இல்லாமல் இருந்தால் ஓகே
அட நீங்க வேற - மதுன்னு வாங்கி விக்னேஸ்வரி டிராவல் பண்ணிடுவாங்க
ஆல்ரெடி போய்டாங்க போலிருக்கு முதல் நாள் கலாய்ச்சதுக்கப்புரம் ஆளையே காணலை


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by பூவன் Wed Jun 05, 2013 1:20 pm

யினியவன் wrote:
balakarthik wrote:பாஸ்போர்ட் டூப்ளிகேட் இல்லாமல் இருந்தால் ஓகே
அட நீங்க வேற - மதுன்னு வாங்கி விக்னேஸ்வரி டிராவல் பண்ணிடுவாங்க

அங்க இருந்து வரும் போது மதுக்ரிஷா வருவாங்க என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by யினியவன் Wed Jun 05, 2013 1:21 pm

balakarthik wrote:ஆல்ரெடி போய்டாங்க போலிருக்கு முதல் நாள் கலாய்ச்சதுக்கப்புரம் ஆளையே காணலை
பூவன் wrote:அங்க இருந்து வரும் போது மதுக்ரிஷா வருவாங்க என்ன கொடுமை சார் இது
தசாவதாரம்ன்னா இவங்க தான் போல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 5 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum