Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
+8
அசுரன்
ஹர்ஷித்
யினியவன்
krishnaamma
முத்துராஜ்
ராஜா
balakarthik
மதுமிதா
12 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
First topic message reminder :
எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?
எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
ராஜா wrote:உங்க உண்மையான பிறந்த தேதி என்னவோ அதன் பிரகாரம் மற்ற ஆவணங்களை மாற்றிகொள்வது தான் சிறந்தது.
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
நான் birth certificate இன்னும் எடுக்கலன்னு details எழுதி தந்து குடுத்தேன் அண்ணா அதில் 7.12.1991 என்று போட்டு குடுத்தேன் அனால் அவர்கள் சரியா இந்த பொண்ணு 5.12.1991 ல பொறந்துருக்குனு குடுதுடங்க... வீட்ல தான் பிறந்தேன் இப்போ புதுசா எடுக்குறோம் nu சொல்லி try பண்ணிட்டேன் அண்ணா ஆனா முடியல ... வக்கீல் வச்சு போகலாம்னு நினைக்கும் போது எனக்கு call letter வந்துடுச்சு அதான் அப்போ move பண்ண முடியல. இப்போ பண்ணலாம்ன லீவ் எடுக்க முடியாது.. ஒரு வக்கீல் தெரியும் அண்ணா, அப்பா பேசி பாக்குறேன்னு சொல்லிருகாங்க., அவரு அலைய தேவை இல்லை ஒரு அலைச்சல வேலை முடிஞ்சுடும்-நு சொன்ன அப்படி வக்கீல் வச்சே போக அண்ணா அப்படி இல்லை என்றல் அசுரன் அண்ணா சொன்ன மாதிரி ஏஜென்டு வச்சு move பண்ண ... இன்னிக்கு மாலை தெரிந்திடும்ராஜு சரவணன் wrote:பிறப்பு சான்றிதழை மாற்றுவது தான் எளிதானது. பள்ளி சான்றிதழுக்கு ஏற்றவாறு பிறப்பு சான்றிதழை மாற்றுங்கள் மது.
(புதிதாக எடுப்பது / தொலைந்து விட்டது என்று சொல்லுங்கள் - பைசா அடித்தால் எளிதாக வாங்கிவிடாலாம்)
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
பள்ளியில் 10 எக்ஸாம் எழுதுவதற்கு முன்னால் நமது எல்லா details -யும் உறுதி படுதவங்க... அப்போ நான் படித்த school-யும் கேட்டாங்க .... . நான் போய் எனக்கு இப்பிடி certificate -ல் தேதி தவறாக உள்ளது என்று கூறினேன் ஆனால் அவர்கள் 2 நாளில் ஒன்றும் பெரிதாக பிரச்சனை வராது இப்போ எல்லாத்தையும் மாற்றுவது எதற்கு என்றால் அரசு பணி கிடைத்தால் வயதில் வேறுபாடு வரும் அதனால் தான்.. உன்னுடைய பிறந்த வருடத்தில் தவறு இருந்தால் சொல் இல்லை என்றால் பிரச்சை இல்லை ஒரு நாள் தானே வித்தியாசம் என்று கூறிவிட்டர்கள் அப்போவே சரியாக தந்திருந்தால் அதற்கு அடுத்து எடுத்த அனைத்துலும் பிறந்த தேதி சரியாக இருந்துருக்கும்...
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு நீங்கள் கோர்ட்டில் அப்ளை செய்வதுதான்! அங்கு சென்றுதான் மாற்ற முடியும். வேறு வழியில்லை. இரண்டு மாதங்கள் ஆகும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
தவறான தேதி இன்று இல்லை என்றாலும் கண்டிப்பா ஒரு நாள் பிரச்சினை தரும்.
இந்திய ராணுவ தளபதிக்கே அது பெருத்த தலைவலியை தந்தது - நமக்கு கேட்கணுமா?
எனவே பாஸ்போர்ட் எடுக்க தாமதம் ஆனாலும் பரவாயில்லை சரியானதை செய்யுங்கள்.
இந்திய ராணுவ தளபதிக்கே அது பெருத்த தலைவலியை தந்தது - நமக்கு கேட்கணுமா?
எனவே பாஸ்போர்ட் எடுக்க தாமதம் ஆனாலும் பரவாயில்லை சரியானதை செய்யுங்கள்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
ராஜா wrote:இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.
ஆமாம் மது, இப்போ கொஞ்ச நாள் அதிகம் ஆவது போல தெரிந்தாலும் முக்கியமான டாகுமென்ட், எனவே நீங்க நேர் வழி இல் போவதே சிறந்தது
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
ம்ம்ம் சரி அம்மாkrishnaamma wrote:ராஜா wrote:இபோ எல்லா துறைகளும் கணினி மயமாக ஆகிகொண்டிருக்கிறது எதுவும் குறுக்கு வழியை பின்பற்றி அந்த நேரத்தில் பிரச்சினையை முடித்தாலும் பின் அதுவே மிகப்பெரிய குற்றம் என்று சொல்லுவார்கள் எந்த வித குறுக்கு வழியையும் பின்பற்றாமல் நேரிடையாக வக்கீல் மூலம் கோர்ட்டை அணுகவும்.
ஆமாம் மது, இப்போ கொஞ்ச நாள் அதிகம் ஆவது போல தெரிந்தாலும் முக்கியமான டாகுமென்ட், எனவே நீங்க நேர் வழி இல் போவதே சிறந்தது
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
ஆகா மொத்தம் ஒரு வழி மட்டும் மதுவுக்கு நல்ல புரிஞ்சிருக்கும். இனிமேல் இது போன்ற சந்தேகங்களை தப்பி தவறி இங்கு கேட்க கூடாது என்று சரியா மது..
Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை
இல்லை அண்ணா இங்க கேட்ட பின்னாடி தான் ஏஜென்டு, வக்கீல் ஐடியா வந்துருக்கு ... இதுக்கு முன்னாடி என்னோட birth certificate -அ மாத்த MLA , கவுன்சிலர் நு தான் போனேன் ... எல்லாருக்கும் நன்றி
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» தேர்வில் மதிப்பெண் எடுப்பதில் பெண்கள் முதலிடம் வகிப்பதேன் - அலசல்
» பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள்
» விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது
» குழந்தைக்கு பாஸ்போர்ட்
» ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட்!
» பாஸ்போர்ட் பற்றிய தகவல்கள்
» விடுமுறை எடுப்பதில் கில்லாடியான பெண் அளித்த போலி சான்றிதழ் வேலையை பறித்தது
» குழந்தைக்கு பாஸ்போர்ட்
» ஒரே நாளில் தட்கல் பாஸ்போர்ட்!
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum