ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

+8
அசுரன்
ஹர்ஷித்
யினியவன்
krishnaamma
முத்துராஜ்
ராஜா
balakarthik
மதுமிதா
12 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 19:38

First topic message reminder :

எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by முத்துராஜ் Wed 29 May 2013 - 20:59

யினியவன் wrote:முதலில் எது சரி ஆனது? பிறப்பு சான்றிதழில் உள்ளதா அல்லது மற்ற ஐடிக்களில் உள்ளதா?

ஒரிஜினல வச்சு டூப்ளிகேட்ல மாத்தணுமா?
டூப்ளிகேட்ட வச்சு ஒரிஜினலில் மாத்தணுமா?
இது கேள்வி .......


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by ஹர்ஷித் Wed 29 May 2013 - 21:32

எனக்குத்தெரிந்ததை சொல்கிறேன்,
நீங்கள் 1991-ல் பிறந்தவர் என்பதால் உங்களுடைய பிறப்பு முனிசிபாலிட்டி வெப்சைட்ல பதிவாகி இருக்கும்.நீங்க ஆன்லைன் மூலமாகவே பிறந்த தியதியை மாற்ற விண்ணப்பிக்கலாம்.அதுவும் இல்லையென்றால் நீங்கள் பிறந்தது எந்த கோட்டத்தில் பதிவாகியுள்ளது என பார்த்து அந்த கோட்டத்தின் அட்மினிஸ்ட்ரேசன் அலுவலகம் சென்று விண்ணப்பிக்கலாம்.....50000 காசுகள் செலவாகும்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by அசுரன் Wed 29 May 2013 - 22:15

பாஸ் போர்ட் எடுத்து தரும் ஏஜென்டுகளை சந்தித்தால் இதற்கு வழி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed 29 May 2013 - 22:16

அசுரன் wrote:பாஸ் போர்ட் எடுத்து தரும் ஏஜென்டுகளை சந்தித்தால் இதற்கு வழி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
இதுக்குத்தான் ஒரு அசுரன் வேணுங்கறது யாருக்காவது தோனிச்சா சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 22:22

birthcertificate -ல் உள்ளது தான் ஒரிஜினல் அண்ணா எதோ ஒன்ன வச்சு மதனும் பாஸ்போர்ட் எடுக்கணும்


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 22:37

எல்லாருக்கும் நன்றி புன்னகை ....... ஆனால் எனக்கு கோர்ட்-ல் கேஸ் போட்ட நான் அடிக்கடி அங்க போக வேண்டியது வருமான்னு பயமா இருக்கு (ஆபீஸ்-க்கு லீவ் போக முடியாது)


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed 29 May 2013 - 23:41

பிறப்பு சான்றிதழை மாற்றுவது தான் எளிதானது. பள்ளி சான்றிதழுக்கு ஏற்றவாறு பிறப்பு சான்றிதழை மாற்றுங்கள் மது.

(புதிதாக எடுப்பது / தொலைந்து விட்டது என்று சொல்லுங்கள் - பைசா அடித்தால் எளிதாக வாங்கிவிடாலாம்)


Last edited by ராஜு சரவணன் on Wed 29 May 2013 - 23:44; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by அசுரன் Wed 29 May 2013 - 23:43

balakarthik wrote:
அசுரன் wrote:பாஸ் போர்ட் எடுத்து தரும் ஏஜென்டுகளை சந்தித்தால் இதற்கு வழி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
இதுக்குத்தான் ஒரு அசுரன் வேணுங்கறது யாருக்காவது தோனிச்சா சூப்பருங்க சூப்பருங்க
என் மனைவிக்கு பாஸ்போர்ட் எடுக்கும் போது சில டாக்குமென்டுகள் குறைந்த போது ஏஜென்டுகள் எளிதில் அதை சரிசெய்து பாஸ்போர்ட் எடுத்துக்கொடுத்தனர்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed 29 May 2013 - 23:47

அசுரன் wrote:
balakarthik wrote:
அசுரன் wrote:பாஸ் போர்ட் எடுத்து தரும் ஏஜென்டுகளை சந்தித்தால் இதற்கு வழி சொல்வார்கள் என்று நினைக்கிறேன்
இதுக்குத்தான் ஒரு அசுரன் வேணுங்கறது யாருக்காவது தோனிச்சா சூப்பருங்க சூப்பருங்க
என் மனைவிக்கு பாஸ்போர்ட் எடுக்கும் போது சில டாக்குமென்டுகள் குறைந்த போது ஏஜென்டுகள் எளிதில் அதை சரிசெய்து பாஸ்போர்ட் எடுத்துக்கொடுத்தனர்.

அலைய முடியவில்லை, காசு பத்தி பிரச்னை இல்லை வேலை முடிந்தால் போதும் என்றால் அண்ணன் சொல்வது போல் செய்யுங்கள். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by Muthumohamed Thu 30 May 2013 - 0:16

முத்துராஜ் wrote:
MADHUMITHA wrote:அது தான் அண்ணா எப்பிடி என்று தெரிய வில்லை ........ அதற்கு வலி கூறுங்கள் அண்ணா
இந்த பிரச்சனைக்கு நீங்கள் ஒரு வக்கீலை தொடர்பு கொண்டு கோர்ட் மூலமாகத்தான் முடிவை காண முடியும் எனது நண்பர்கள் பலருக்கு இந்த பிரச்சனை இப்படித்தான் தீர்ந்துள்ளது .

சூப்பருங்க நன்றி



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Uபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Tபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Uபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Oபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Eபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  - Page 3 Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum