ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 14:19

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 13:58

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 13:23

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 13:16

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 10:26

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 3:12

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Today at 0:58

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Today at 0:18

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Today at 0:16

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 0:14

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Today at 0:12

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Today at 0:10

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Today at 0:09

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Today at 0:08

» புன்னகை என்பது…
by ayyasamy ram Today at 0:07

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Today at 0:07

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Today at 0:04

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Today at 0:03

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 23:59

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 23:57

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 23:56

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 23:55

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 23:54

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 23:53

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 23:52

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 19:54

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:44

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 1:05

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 0:51

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon 30 Sep 2024 - 22:39

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 22:05

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 30 Sep 2024 - 12:08

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Mon 30 Sep 2024 - 0:46

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun 29 Sep 2024 - 22:23

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 29 Sep 2024 - 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat 28 Sep 2024 - 21:45

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 28 Sep 2024 - 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 28 Sep 2024 - 17:52

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

+8
அசுரன்
ஹர்ஷித்
யினியவன்
krishnaamma
முத்துராஜ்
ராஜா
balakarthik
மதுமிதா
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 19:38

எனக்கு பாஸ்போர்ட் எடுக்க வேண்டும். ஆனால் என்னுடைய birth certificate -ல் 5.12.1991 என்றும் மற்ற school certificate , pancard , voter ID ஆகியவற்றில் 7.12.1991 என்றும் இருக்கிறது .இதனால் என்னால் பாஸ்போர்ட் எடுக்க முடியவில்லை இதற்கு எதாவது வழி உள்ளதா? உறவுகளே எதாவது வழி இருந்தால் சொல்லுங்கள்.?


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed 29 May 2013 - 19:43

Age proofபுக்கு school certificate , pancard , voter ID இதுல ஏதாவது ஒன்னை கொடுக்க வேண்டியதுத்தானே மது simple


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by ராஜா Wed 29 May 2013 - 19:45

நான் பாஸ்போர்ட் எடுக்கும் போது பிறப்பு சான்றிதழ் கேட்கவில்லையே
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by முத்துராஜ் Wed 29 May 2013 - 19:48

ராஜா wrote:நான் பாஸ்போர்ட் எடுக்கும் போது பிறப்பு சான்றிதழ் கேட்கவில்லையே
அதனால்தான் குழப்பமே ....


தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Knight
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed 29 May 2013 - 19:48

ராஜா wrote:நான் பாஸ்போர்ட் எடுக்கும் போது பிறப்பு சான்றிதழ் கேட்கவில்லையே
எனக்கு கேட்டாங்கன்னே நான் கொடுக்கலே ஏனா என் பிறப்பு சான்றிதழில் என் பேரே இல்லை நான் driving licence address ப்ரூபுக்கும் , வோட்டர் ஐடி age ப்ரூபுக்கும் கொடுத்தேன் இன்னொரு அட்ரஸ் ப்ரூபுக்கு bank pass book copy கொடுத்தேன் அவ்வுளவுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 19:56

balakarthik wrote:Age proofபுக்கு school certificate , pancard , voter ID இதுல ஏதாவது ஒன்னை கொடுக்க வேண்டியதுத்தானே மது simple
எல்லாமே கேக்ரங்க அண்ணா . 1990 க்கு அப்புறம் பிறந்த எல்லாருக்கும் பிரத் செர்டிபிகாடே கண்டிப்பா கேக்றாங்க


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by balakarthik Wed 29 May 2013 - 20:04

MADHUMITHA wrote:
balakarthik wrote:Age proofபுக்கு school certificate , pancard , voter ID இதுல ஏதாவது ஒன்னை கொடுக்க வேண்டியதுத்தானே மது simple
எல்லாமே கேக்ரங்க அண்ணா . 1990 க்கு அப்புறம் பிறந்த எல்லாருக்கும் பிரத் செர்டிபிகாடே கண்டிப்பா கேக்றாங்க
ஆமாம் ஆமாம் இப்போத்தான் பார்த்தேன் மது
In the case of applicants born on or after 26.01.89, only Birth Certificate issued by the Municipal Authority or the Office of the Registrar of Births & Deaths is acceptable.

http://passport.gov.in/cpv/checklist.htm


அப்படினா நீங்க Birth certificate கொடுத்த அலுவலகத்தில் தான் பொய் கேட்டுபாக்கணும் என்று நினைக்கிறேன் பார்ப்போம் யாருக்காவது தெரியுதான்னு


ஈகரை தமிழ் களஞ்சியம் பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by krishnaamma Wed 29 May 2013 - 20:07

எப்படி 5 என்பது 7 என்று ஆச்சு மது? அதை சரி செய்ய முடியுமா பாருங்களேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 20:10

அம்மா எல்லாம் ட்ரை பண்ணிடோம் அம்மா இப்போ நாங்க இங்க பெங்களூர் வேற மாறி வந்திடோம் என்ன பன்றதுன்னு தெரில ... இங்கேயே settle ஆகுற மாதிரி இருந்த அங்க உள்ள proof எல்லாம் மாத்திடலாம் ஆனால் என்னுடைய MS முடிஞ்சதும் அங்க போக வேண்டிய கட்டாயம்


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by மதுமிதா Wed 29 May 2013 - 20:13

krishnaamma wrote:எப்படி 5 என்பது 7 என்று ஆச்சு மது? அதை சரி செய்ய முடியுமா பாருங்களேன் புன்னகை
அது எதோ court la case போட்டு பண்ணுமாம் அம்மா ... இங்க இருந்து நான் கேஸ் போட முடியுமா என்று தெரிய வில்லை இது பற்றி யாராவது தெரிந்தால் சொல்லுங்கள் ...


பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Mபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Aபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Dபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Hபாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  U



பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை  Empty Re: பாஸ்போர்ட் எடுப்பதில் பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum