ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 8:42 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

5 posters

Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 4:41 pm

விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுவதென்றால் ஏராளமானவர்களுக்கு மிக கடினமான பணியாக உள்ளது . இதுவரை பழகிய விண்டோவை விட்டுவிட்டு ஏன் புதியபழகாத லினக்ஸிற்கு மாறவேண்டும் என தயங்குபவர்கள் நம்மில் ஏராளம் ஏனெனில் நாம் அனைவரும் அந்தஅளவிற்கு விண்டோ இயக்கமுறைமைக்கும் அவற்றில் இயங்கிடும் பயன்பாடுகளுக்கும் அடிமையாகிவிட்டோம் இருந்தாலும் இலவசமாக கிடைக்ககூடிய மிக்குறைந்த வன்பொருட்களை கொண்டே இயங்கும்திறன்கொண்ட வைரஸ் மால்வேர் போன்ற எந்த பாதிப்பும் அடையாத புதியவர்கள் எவரும் மிகஎளிதாக இயக்கி பயன்படுத்திகொள்ளும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுவருகின்ற பின்வரும் லினக்ஸின் இயக்கமுறைமகளுள் அவரவர்களுக்கு விருப்ப பட்டலினக்ஸ் இயக்கமுறைமையை தரவிறக்கம் செய்து தம்முடைய கணினியில் நிறுவி பயன்படுத்திகொள்க

உபுண்டு (Ubuntu): 12.10 ஆப்பிரிக்காவின் கேனோனிக்கல் என்ற நிறுவனத்தாரால் வெளியிடபட்டுவரும் இந்த உபுண்டு இன்று 2012-ல் சுமார் 20 மில்லியனுக்கு அதிகமான புதிய கணினிகள் இந்த உபுண்டு இயக்கமுறைமை நிறுவபட்டே விற்கபட்டுள்ளன மேலும் ஒவ்வொரு ஆறுமாதத்திற்கும் இதனுடைய புதிய பதிப்பொன்று வெளியிடபட்டுவருகின்றது சமீபத்தில் உபுண்டு12.10 என்ற இதனுடைய புதிய பதிப்பு வெளியிடபட்டுள்ளது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தஉபுண்டு இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் இதனை http://www.ubuntu.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்

மின்ட்லினக்ஸ்(Mint Linux):14 உபுண்டு போன்று இதுவும் லினக்ஸ் வெளியீடாகும் இது ஜினோம்2.எக்ஸ் அடிப்படையில் உருவாக்கபடும் லினக்ஸ் இயக்கமுறைமையாகும் லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்தமின்ட்லினக்ஸ் இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் இது பயனாளர்களின் ஒரு இனிய நண்பனாக விளங்குகின்றது இதனை http://linuxmint.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்

ஜோரின் ஓஎஸ் (Zorin OS) 6 என்பது மேலே கண்ட இரு லினக்ஸ் முறைமைபோன்று மிகபிரபலமானது அன்று ஆயினும் இது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாத புதியவர்கள் இந்த ஜோரின் ஓஎஸ்6 இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல்படுத்திடமுடியும் அதாவது விண்டோவிலிருந்து லினக்ஸிற்கு மாறுபவர்களுக்கான ஒரு நுழைவு வாயிலாக பயன்படுகின்றது இதனை http://Zorinos.com/ என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) 56927048

லினக்ஸ் லின்ட் (Linux Linte)1.0.0. புதியதாக வெளியிடபட்டுள்ள இந்த லினக்ஸ் லின்ட் 1.0.0 என்ற இயக்கமுறைமையானது லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றி அறியாதவர்கள் கூட இந்த இயக்கமுறைமை மிகசுலபமாக பயன்படுத்தி செயல் படுத்திடமுடியும் லினக்ஸ் அடிப்படையில் இயங்கிடும் ஒரு இயக்கமுறைமையானது எவ்வளவு சுலபமாகவும் எளிதாகவும் அதிக நினைவகத்திறன் தேவை என்ற தொந்திரவு ஏதுமில்லாமல் செயல்படுத்திடும் வண்ணம் வடிவமைக்கபட்டு வெளியிடபட்டுள்ளது என இதனை செயல்படுத்தி பாரத்துஅறிந்து கொள்ளமுடியும்

மேலும் இது பொதுமக்களுக்கு லினக்ஸ் இயக்கமுறைமையை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திடவேண்டும் என்ற நோக்கத்தில் வெளியிடபட்டுள்ளது இதனை
http://linux.softpedia.com/progDownload/Linux-Lite-Download-93641.html
என்ற தளத்திலிருந்து பெற்று நம்முடைய கணினியில் நிறுவிபயன்படுத்திகொள்ளமுடியும்.

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) 88245677

நன்றி wordpress.com
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 5:00 pm

அய்யோ, நான் இல்லை
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by மதுமிதா Wed May 29, 2013 9:27 pm

freeya கிடைக்காத?


லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Mலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Aலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Dலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Hலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) U



லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 9:36 pm

MADHUMITHA wrote:freeya கிடைக்காத?

torrent அல்லது file sharing wesite இல் தேடி பாருங்கள் மது இலவசமாக பதிவிறக்கம் செய்யாலாம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by மதுமிதா Wed May 29, 2013 10:02 pm

ம்ம்ம் சரி அண்ணா எதோ ஒன்னு டவுன்லோட் பண்ணிருக்கேன் பாக்கலாம் என்ன ஆகுதுன்னு சோகம்


லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Mலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Aலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Dலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Hலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) U



லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by Muthumohamed Thu May 30, 2013 12:07 am

லினக்ஸ் பற்றிய பதிவு சூப்பருங்க



லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Mலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Uலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Tலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Hலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Uலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Mலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Oலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Hலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Aலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Mலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Eலினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by ரா.ரமேஷ்குமார் Thu May 30, 2013 5:53 pm

நான் பயன்படுத்திய வரை உபுண்டுவை விட லினக்ஸ் மின்ட் புதியவர்களுக்கு ஏற்றது...லினக்ஸ் பதிப்புகள் பெரும்பாலும் இலவசமே...


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS) Empty Re: லினக்ஸ் பற்றிய அறிமுகம் ஆகாதவர்களுக்கான எளிதாக பயன்படுத்தகூடிய லினக்ஸ் இயக்கமுறைமைகள்(OS)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum