ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 8:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:29 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:58 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:46 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:04 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 12:49 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:23 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:13 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:04 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:51 am

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 11:39 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:22 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 11:16 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 11:11 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 11:06 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 8:49 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 8:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 7:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 am

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:11 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:06 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 11:01 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:59 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:56 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 10:53 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:59 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 9:05 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:46 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 2:50 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 11:48 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 9:22 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 8:48 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 6:25 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:29 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:28 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:27 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:25 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:24 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 9:22 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:57 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:39 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 10:36 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 5:46 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளக்கெண்ணெயின் பலன்கள்

+4
VIJAY
மீனு
mathans
தாமு
8 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by தாமு Fri Oct 23, 2009 7:05 am

First topic message reminder :

குளிர் காலத்தில் காலில் ஏற்படும் வெடிப்புக்கு விளக்கெண்ணெயை சூடாக்கி, அதில் மஞ்சள் பொடி சேர்த்து, அந்த விழுதை வெடிப்பு ஏற்பட்ட இடங்களில் தடவி வர சில நாட்களில் சரியாகும்.

உடல் வெப்பத்தினால் கண்கள் சிவந்திருந்தால், சுத்தமான விளக்கெண்ணெய் 2 துளியை கண்களில் விட குணம் கிடைக்கும்.

கோழைக்கட்டு, இரைப்பு, இருமல் உள்ளவர்களுக்கு விளக்கெண்ணெய் 2 பங்கு, தேன் ஒரு பங்கு சேர்த்து உட்கொள்ள கொடுக்க வயிறு கழிந்து நோயின் தன்மை குறையும்.

விரலி மஞ்சளை விளக்கெண்ணெயில் நனைத்து விளக்கில் காட்டி சுட்டு அதிலிருந்து வரும் புகையை நுகர, தலைவலி, சளி முதலியன குணமாகும்.

உட‌லி‌ல் ஏதேனு‌ம் ஒ‌வ்வாமை அ‌ல்லது பூ‌ச்‌சி‌க்கடி‌யினா‌ல் ஏ‌ற்படு‌ம் தோ‌ல் அ‌ரி‌ப்பு‌க்கு ‌விள‌க்கெ‌ண்ணையை குடி‌ப்பது அ‌ந்த கால‌த்‌தி‌ல் இரு‌‌ந்த பழ‌க்கமாகு‌ம்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by kirupairajah Thu Oct 29, 2009 12:26 pm

ஆமணக்கு எண்ணெய்தான் Castor oil என்பது என்று இன்றுதான் தெரிந்தது, நல்ல பதிவு, நன்றி தாமு!


விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by யமுனாஸ் Thu Oct 29, 2009 12:32 pm

தாமு அண்ணா ன்னா , சும்மாவா? சூப்பர் விளக்கெண்ணெய் இன விளக்கம்
யமுனா
யமுனாஸ்
யமுனாஸ்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1301
இணைந்தது : 29/08/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by மீனு Thu Oct 29, 2009 1:56 pm

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகோனும்.. சில தமிழ் படங்களில்..போடா விளக்கெண்ணை என்று திட்டுறாங்களே.. ஆனா..விளக்கெண்ணையில் இவளவு ..திறமை இருக்கே.. அப்போ..அறிவாளி என்று திட்டுறாங்களோ விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 502589


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by ராஜா Thu Oct 29, 2009 2:14 pm

மீனு wrote:எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகோனும்.. சில தமிழ் படங்களில்..போடா விளக்கெண்ணை என்று திட்டுறாங்களே.. ஆனா..விளக்கெண்ணையில் இவளவு ..திறமை இருக்கே.. அப்போ..அறிவாளி என்று திட்டுறாங்களோ விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 502589



போடி விளக்கெண்ணை ,


(செல்லமா அறிவாளின்னு சொன்னேன் மீனு முத்தம் )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by மீனு Thu Oct 29, 2009 2:16 pm

ராஜா அண்ணா.. இன்று மீனு கையாலே தான்..உங்களுக்கு விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 649524 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 649524 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 211781 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 211781


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by ராஜா Thu Oct 29, 2009 2:18 pm

மீனு wrote:ராஜா அண்ணா.. இன்று மீனு கையாலே தான்..உங்களுக்கு விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 649524 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 649524 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 211781 விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 211781

அன்பால அடிச்சா எதையும் தாங்கிகொள்வோம் எனருமை தங்கையே நன்றி முத்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by மீனு Thu Oct 29, 2009 2:23 pm

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942 LOVE YOU ANNAA::: விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by ராஜா Thu Oct 29, 2009 2:29 pm

மீனு wrote:விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942 LOVE YOU ANNAA::: விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942
உன்னை பற்றி தெரியும் மீனு , சும்மா விளையாட்டு காட்டினேன் , முத்தம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by தாமு Fri Oct 30, 2009 5:25 pm

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Icon_eek விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Affraid விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 67637
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by ramesh.vait Fri Oct 30, 2009 5:52 pm

மீனு wrote:விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942 LOVE YOU ANA:?:: விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 942
??????? விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 362913
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

விளக்கெண்ணெயின் பலன்கள் - Page 2 Empty Re: விளக்கெண்ணெயின் பலன்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum