Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதைby ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
+3
ஹர்ஷித்
balakarthik
பூவன்
7 posters
Page 4 of 5
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
First topic message reminder :
![கண்ணீர் துறைமுகம் இதுவோ ? - Page 4 Images?q=tbn:ANd9GcT5LPBsicv6Is12bYOehdNE3NSqMnE87Q4ObCUhxGIo3-RLYkUd](http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcT5LPBsicv6Is12bYOehdNE3NSqMnE87Q4ObCUhxGIo3-RLYkUd)
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
கண்ணுறங்கும் வேளையிலே
கண்ட உன்முகம் என்னுளே
கனவாக வரும் வேளையிலே
கண்டதெல்லாம் கனவென்று
காணாத உன்னை கண்டு
கலங்கியே எழுந்தேன் !!
கண்மணி உன்னை நான்
காணாது காத்திருந்த வேளையிலே
காற்றுபட்டு கலங்கியதோ இல்லை
காத்திருந்து கலங்கியதோ காணாத
கண்கள் இரண்டும் கானம் பாடியதே !!
கால் எல்லாம் கடுத்திடவே
கண்கள் எல்லாம் பூத்திடவே
கண்டவரெல்லாம் துடித்திடவே
கல்லில் செதுக்கிய சிலையாக நின்றேன் !!
கற்றதெல்லாம் மறந்தபோதும்
கரையில்லா கடல் போல
கவி அது கனி என இனிக்கிறதே
கலங்கும் கண்களின் கலங்கரை இதுவோ ?
கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கடல் நீர் மட்டுமல்ல
கண்ணீரும் உப்பாக கரிக்கின்றதே !
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
காதல் பித்து அதிகமானா இப்படித்தான் தத்து பித்துன்னு ஒளர தோணும்பூவன் wrote:balakarthik wrote:அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்கபூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது காதல் பித்து பிடிதவங்க தானே காதலே பித்து என நினைபவர்களுக்கு இல்லையே ...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:காதல் பித்து அதிகமானா இப்படித்தான் தத்து பித்துன்னு ஒளர தோணும்பூவன் wrote:balakarthik wrote:அது மத்தவங்களுக்கு ஓகே ஆனா காதல் பித்து புடிச்சு சேதுவா அலையரவங்ககிட்ட பித்துவத்தை சொன்னா பிச்சு பிச்சு ப்ராண்டிடுவாங்கபூவன் wrote:எதையும் அலசி ஆராயணும் அப்போதான் பித்துவம் புரியும்
அது காதல் பித்து பிடிதவங்க தானே காதலே பித்து என நினைபவர்களுக்கு இல்லையே ...
காதல் கொண்டு சுத்தினால் பித்து உறுதி .... இதானே பித்துவம்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
அது பத்தி எனக்கு தெரியாது நம்ம நித்தியை கேட்டா தெரியும்பூவன் wrote:காதல் கொண்டு சுத்தினால் பித்து உறுதி .... இதானே பித்துவம்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:அது பத்தி எனக்கு தெரியாது நம்ம நித்தியை கேட்டா தெரியும்பூவன் wrote:காதல் கொண்டு சுத்தினால் பித்து உறுதி .... இதானே பித்துவம்
என்னாது நித்தியா அவரை கேட்டால் சுத்தி சுத்தி சொல்வார் ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
ஆனாலும் கேட்க்க ரஞ்சிதமா இருக்குமேபூவன் wrote:balakarthik wrote:அது பத்தி எனக்கு தெரியாது நம்ம நித்தியை கேட்டா தெரியும்பூவன் wrote:காதல் கொண்டு சுத்தினால் பித்து உறுதி .... இதானே பித்துவம்
என்னாது நித்தியா அவரை கேட்டால் சுத்தி சுத்தி சொல்வார் ....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:ஆனாலும் கேட்க்க ரஞ்சிதமா இருக்குமேபூவன் wrote:balakarthik wrote:அது பத்தி எனக்கு தெரியாது நம்ம நித்தியை கேட்டா தெரியும்பூவன் wrote:காதல் கொண்டு சுத்தினால் பித்து உறுதி .... இதானே பித்துவம்
என்னாது நித்தியா அவரை கேட்டால் சுத்தி சுத்தி சொல்வார் ....
ரஞ்சிதமா இருக்கும் அதுக்கு கச்சிதமான கதைகள் வருமே ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
கதை கதையாம் காரணமாம் பூவனின் இந்த கதை இங்கிருப்போருக்கு நல்ல கவிதை தோரணமாம்
![சிரி](https://2img.net/i/fa/i/smiles/icon_lol.gif)
![அருமையிருக்கு](/users/1813/71/41/02/smiles/2825183110.gif)
![ஜாலி](/users/1813/71/41/02/smiles/755837.gif)
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:கதை கதையாம் காரணமாம் பூவனின் இந்த கதை இங்கிருப்போருக்கு நல்ல கவிதை தோரணமாம்![]()
![]()
![]()
![]()
கவிதை தோரணமாம் என்று ஏதோ விதை போடுவது போல உள்ளதே
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
ஆம் இது விதைதான் எதிர்கால சந்ததியினர் இக்கதையில் முளைகட்டி வேர்விட்டு விருட்சமென முளைக்க விதைக்கப்படும் கவிதைபூவன் wrote:balakarthik wrote:கதை கதையாம் காரணமாம் பூவனின் இந்த கதை இங்கிருப்போருக்கு நல்ல கவிதை தோரணமாம்![]()
![]()
![]()
![]()
கவிதை தோரணமாம் என்று ஏதோ விதை போடுவது போல உள்ளதே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: கண்ணீர் துறைமுகம் இதுவோ ?
balakarthik wrote:ஆம் இது விதைதான் எதிர்கால சந்ததியினர் இக்கதையில் முளைகட்டி வேர்விட்டு விருட்சமென முளைக்க விதைக்கப்படும் கவிதைபூவன் wrote:balakarthik wrote:கதை கதையாம் காரணமாம் பூவனின் இந்த கதை இங்கிருப்போருக்கு நல்ல கவிதை தோரணமாம்![]()
![]()
![]()
![]()
கவிதை தோரணமாம் என்று ஏதோ விதை போடுவது போல உள்ளதே
எதிர்காலத்திற்கும் சேர்த்து விதைத்த உங்கள் விதை நல்ல கலை ...யாரும் இதை படித்து கொலையாகாமல் இருந்தால் சரி ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 4 of 5 • 1, 2, 3, 4, 5
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கொல்கத்தா துறைமுகம் இனி சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் என அழைக்கப்படும் - பிரதமர் மோடி
» காரணம் இதுவோ?
» என்ன இதுவோ என்னைச் சுற்றியே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இலங்கையில் சீன துறைமுகம் மறுபரிசீலனை
» காரணம் இதுவோ?
» என்ன இதுவோ என்னைச் சுற்றியே
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
» இலங்கையில் சீன துறைமுகம் மறுபரிசீலனை
Page 4 of 5
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|