புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காதணி விழா விருந்தில் கூடுதல் கறி கேட்டவரின் காது கடித்து எடுக்கப்பட்டட்து!
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
https://fbcdn-sphotos-b-a.akamaihd.net/hphotos-ak-frc1/484743_499676800105422_597084981_n.jpg
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே காது குத்து விழாவில் உணவின் போது கூடுதலாக கறி கேட்டவர் காது கடித்து குதறப்பட்ட சம்பவம் அத விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வத்தலகுண்டு மேல அச்சனம்பட்டியை சேர்ந்தவர் கணேஷ். இவர் தனது மகளுக்கு காதணி விழாவை நேற்று நடத்தினார். காதணீ விழா முடிந்தது அனைவருக்கும் கறி விருந்து வழங்கப்பட்டது. இந்த விருந்தில் அதே பகுதியை சேர்ந்த அம்மையாண்டி என்பவரும் கலந்துக் கொண்டார்.
அம்மையாண்டி பந்தியில் இலையில் சோறுடன் அமர்ந்திருக்க, கோதராஜ் என்பவர் ஒவ்வொரு இலையிலும் கறியை வைத்துக் கொண்டு வந்தார். அம்மையாண்டி இலையில் வைக்கும் போது கறியின் அளவு குறைந்திருக்கிறது. அக்கம் பக்கத்து இலைகளை திரும்பி பார்த்து ஆத்திரப்பட்டிருக்கிறார். உடனே கோதராஜை அழைத்து, ஏன் என் இலையில மட்டும் கறியை கம்மியா வெச்சிருக்க இன்னும் கொஞ்சம் வையப்பா என்று சத்தம் போட்டுள்ளார்.
இதில் கோபமடைந்த கோதராஜ், வெச்சதை முதல்ல தின்னு.. அப்புறம் பாக்கலாம் என சொல்லி இருக்கிறார். இது இருவருக்குமிடையே வாய்தகராறில் ஆரம்பித்து கட்டி புரண்டு சண்டை போடுமலவுக்கு போயுள்ளது. இந்த சண்டையில் அம்மையாண்டியின் வலது காதை கோதராஜ் கடித்து தனியாக பிய்த்து எடுத்து விட்டார்.
வலியால் துடித்து கொண்டிருந்த அம்மையாண்டியிடம், இன்னும் கொஞ்சம் கறி கேட்டயில்ல இந்தா தின்னு‘ என்றபடியே காதை கொடுத்து விட்டு தப்பியோடி விட்டார் கோதராஜ். அம்மையாண்டி காதை எடுத்துக் கொண்டு விருவீடு போலீஸ் ஸ்டேசன் சென்று ஒரு புகாரை எழுதிக் கொடுத்து விட்டு, தனது காதை ஒட்ட உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கே காதை ஒட்ட வைக்க முடியாது என மருத்துவர்கள் சொல்லவும், மனம் தளராமல் துண்டான காதை எடுத்துக் கொண்டு மதுரை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்திருக்கிறார் அம்மையாண்டி.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
சிவா wrote:இங்க யாருக்காவது கறி தேவைப்படுதா?
இனியவன் அண்ணாக்கும் பாலா அண்ணாக்கும் ஒரு ப்ளேட் பார்சல்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
balakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இதுkrishnaamma wrote:அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இடுக்கண் வருங்காது அழுகbalakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இது
- gmvkriskumarபண்பாளர்
- பதிவுகள் : 64
இணைந்தது : 05/09/2012
நல்ல வேலை சின்ன பெண்ணோட காத கடிக்கல... தங்க தோடு தப்பியது .
என்றும் அன்புடன்
கிருஷ்ணகுமார் . மு
வாழ்க வளமுடன்+ நலமுடன்
இப்படி கமல் போல புரியாதமாதிரியே பதில் சொன்னா எப்படி ஒழுங்கா டெல்லுங்கkrishnaamma wrote:balakarthik wrote:அடடே அப்போ கடுக்கனால் வந்த இடுக்கனா இதுkrishnaamma wrote:அவர் வைர கடுக்கன் ஏதும் போட்டிருந்திருப்பரோ ?
இருக்கலாம்.... இல்லாமலும் இருக்கலாம்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
இனிமேல் அதிக கரி கேப்பானா இவன் நல்ல பதிலடி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
balakarthik wrote:தவறு திருத்திகொள்ளுங்கள் இது பதிலடி அல்ல பதில்கடிMuthumohamed wrote:இனிமேல் அதிக கரி கேப்பானா இவன் நல்ல பதிலடி
சரி அப்படியே ஆகட்டும்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3