ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

+5
உமா
யினியவன்
balakarthik
பூவன்
சிவா
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by சிவா Wed May 29, 2013 1:43 pm



டெல்லியில் வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் உபயோகித்தால் ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் ஓட்டும்போது செல்போன்கள் உபயோகிப்பது தவறு என்று பல விதங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும், பொதுமக்கள் அதனை பின்பற்றாததினால் டெல்லி காவல்துறை தற்போது சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

1988 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் 184 ஆம் பிரிவின்படி, ஆறு மாத சிறைத்தண்டனையுடன், 1000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் பிடிபட்டவர்களின் வாகனங்கள் நசுக்கப்படும். கைது செய்யப்படுபவரின் ஓட்டுனர் உரிமை அட்டையிலும் இக்குற்றம் பதிவு செய்யப்படும்.


இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by பூவன் Wed May 29, 2013 1:49 pm

நல்ல சட்டம் விரைவில் தமிழ்நாட்டிலும் வரட்டும் ...

இதுபோல் பிடிபட்டவர்களின் வாகனங்கள் நசுக்கப்படும். கைது செய்யப்படுபவரின் ஓட்டுனர் உரிமை அட்டையிலும் இக்குற்றம் பதிவு செய்யப்படும்.

கூடவே செல் போன் சேர்த்து நசுக்கனும் ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by balakarthik Wed May 29, 2013 1:54 pm

இப்பத்தான் hands free earset வந்துவிட்டதே ஹெல்மேட்டுக்குள்ள வச்சுக்கிட்டு பேசினா எப்படி தெரியுமாம் சூப்பருங்க அருமையிருக்கு சிரி
- எதையுமே ப்ளான் பண்ணி நாசுக்கா செய்யும் நாசாக்கா சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by யினியவன் Wed May 29, 2013 1:58 pm

பேசினா நேரா சிறை
பேசலேன்னா கோணலா சிறை

சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by உமா Wed May 29, 2013 1:59 pm

:அடபாவி: இருந்தாலும் நாங்க பேசுவோமே .... நடனம்

அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 1-32
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by balakarthik Wed May 29, 2013 2:03 pm

உமா wrote: :அடபாவி: இருந்தாலும் நாங்க பேசுவோமே .... நடனம்

அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 1-32
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

அது வீட்டம்மா கால் வெயிட்டிங்க்ல போனால் கிடைக்கும் உமா


ஈகரை தமிழ் களஞ்சியம் இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by பூவன் Wed May 29, 2013 2:03 pm

உமா wrote: :அடபாவி: இருந்தாலும் நாங்க பேசுவோமே .... நடனம்

அதுசரி....
போஸ்டிங் போடும்போது இவரு செல்போன் ல பேசுறாரே இதற்க்கு என்ன தண்டனை?

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... 1-32
ரிலாக்ஸ் ரிலாக்ஸ் ரிலாக்ஸ்

இந்த போஸ்ட் படிக்கிறவங்க சிறைக்கு போகனும் .. ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by உமா Wed May 29, 2013 2:06 pm

balakarthik wrote:[
அது வீட்டம்மா கால் வெயிட்டிங்க்ல போனால் கிடைக்கும் உமா

சோகம் ரொம்ப கொடுமையான தண்டனை....பாவம் அண்ணா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by ஹர்ஷித் Wed May 29, 2013 2:06 pm

டெல்லி காவல்துறை தற்போது சட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.
அப்ப இவ்வளவு நாள்?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by உமா Wed May 29, 2013 2:06 pm

பூவன் wrote:
இந்த போஸ்ட் படிக்கிறவங்க சிறைக்கு போகனும் .. ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி . ஜாலி

ஏன்?????????? அதிர்ச்சி இதெல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை... Empty Re: இனி வாகனம் ஓட்டும்போது போனில் பேசினால் நேராக சிறை...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» ஐ.நா. நிபுணர்குழுவின் போர்க்குற்ற நீதிமன்றம் கம்போடிய சிறை அதிகாரிக்கு 30 வருட சிறை!
» கார் ஓட்டும்போது டிரைவர் தூங்குவதை எச்சரிக்கும் புதிய கருவி
» செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டினால் 6 மாதம் சிறை!
» சிறுவர்களை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதித்த பெற்றோருக்கு ஒருநாள் சிறை!' - அதிரடிகாட்டிய நீதிமன்றம்
» பெருமாளின் வாகனம் கருடன்; கருடனின் வாகனம் எது?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum