ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை

3 posters

Go down

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Empty 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை

Post by சிவா Wed May 29, 2013 1:42 pm

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Img11310

அமெரிக்காவை சேர்ந்தவர் கிளாரன்ஸ் டர்னர். 87 வயது முதியவரான இவர் இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற விமானப்படை வீரர் ஆவார்.

இவர் கடந்த சனிக்கிழமை அன்று விமானத்தில் பறந்து சென்று அங்கிருந்தபடியே பாராசூட் மூலம் கீழே குதித்து சாதனை படைத்தார்.

இவரது பேரனின் 10 மாத குழந்தை ஜூலியன் கவுச் நுரையீரல் நோயினால் அவதிப்பட்டு வருகிறான்.

அவனுக்கு வருகிற 2-ந் தேதி நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்ய வேண்டியுள்ளது. அதற்கு நிதி திரட்டவே இந்த சாகச நிகழ்ச்சியில் அவர் ஈடுபட்டார்.

இதற்கு முன்பு இவர் தனது 85-வது வயதில் ஜப்பானில் பாராசூட்டில் இருந்து குதித்துள்ளார்.

1944 முதல் 1947 வரை ராணுவத்தில் பணிபுரிந்த போது பலதடவை பாராசூட்டில் இருந்து குதித்து பயிற்சி பெற்றுள்ளார்.


87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Empty Re: 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை

Post by ராஜா Wed May 29, 2013 2:18 pm

கீழே இருந்து மேலே போற வயசுல இந்த தாத்தா மேலே இருந்து கீழே வந்துருக்காரே புன்னகை

பலே தாத்தா .... சூப்பருங்க
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Empty Re: 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை

Post by Muthumohamed Wed May 29, 2013 4:21 pm

ராஜா wrote:கீழே இருந்து மேலே போற வயசுல இந்த தாத்தா மேலே இருந்து கீழே வந்துருக்காரே புன்னகை

பலே தாத்தா .... சூப்பருங்க

சாதனைக்கு வயசில்லை



87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை M87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை U87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை T87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை H87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை U87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை M87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை O87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை H87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை A87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை M87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை E87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை Empty Re: 87 வயது முதியவர் பாராசூட்டில் இருந்து குதித்து சாதனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மும்பையில் இருந்து கன்னியாகுமரிக்கு ஸ்கூட்டரில் வந்த 73 வயது முதியவர்
» 90ஆவது பிறந்த தினத்தன்று பரசூட்டில் குதித்து ஒருவர் சாதனை
» கிறிஸ்துமசை முன்னிட்டு 100 வயது பிரேசில் பாட்டி பாராசூட்டில் குதிக்கிறார்
» துபாயில் 15 வயது சிறுமியை மணந்த 90 வயது முதியவர்: மனித உரிமை அமைப்பு கடும் எதிர்ப்பு..........
»  கொரோனா பீதியால் கப்பலில் இருந்து கடலில் குதித்து பயணிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum