ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by ayyasamy ram Fri Dec 06, 2013 4:48 am

சுவையான குறிப்புகள்...
-
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 103459460 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Fri Dec 06, 2013 10:00 am

ayyasamy ram wrote:சுவையான குறிப்புகள்...
-
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 103459460 
நன்றி ராம்அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by ஜாஹீதாபானு Fri Dec 06, 2013 12:47 pm

சூப்பர்மா செய்து பார்க்கிறேன்தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 3838410834 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Thu Dec 12, 2013 8:20 pm

ஜாஹீதாபானு wrote:சூப்பர்மா செய்து பார்க்கிறேன்தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1036520

செய்து பார்த்துவிட்டு சொல்லுங்கள் பானு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by KINGUMAR Thu Dec 12, 2013 8:27 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Mon Jan 06, 2014 8:52 pm

KINGUMAR wrote:சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 

 நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty உளுந்து இல்லாமல் செய்யும் தோசை + அதன் போட்டோ :)

Post by krishnaamma Wed Apr 16, 2014 8:25 pm

உளுந்தே சேர்க்காமல் செய்யும் இந்த தோசை அருமையாக இருக்கு. மிக ருசியானது.ஆரோக்கியத்திற்கு மிக உகந்தது.வாரம் ஒரு முறை வெந்தய தோசை செய்வதை பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.

தேவையானவை : தோசை -

இட்லி அரிசி -- 3 ஆழாக்கு (நான் இன்று பச்சரிசி இல் தான் செய்தேன் புன்னகை )
வெந்தயம் --- 3 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

வெந்தயத்தை தனியாக 4 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
இட்லி அரிசியை 2 மணி நேரம் ஊறவைத்தாலும் போறும்.
முதலில் கிரைண்டரில் வெந்தயத்தை போட்டு அரைக்கவும்.
3 டேபிள் ஸ்பூன் வெந்தயத்திற்கு 3 டம்ளர் தண்ணீர் தேவை யாக இருக்கும்.
கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்துக்கொண்டே அரைக்கும்போது நன்கு நுரைக்கும்.
உளுந்தைபோல பார்ப்பதற்கு நுரைத்து வரும்; நம்ப முடியாத அளவிற்கு 'புஸு புஸு' என்று வரும் புன்னகை
அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
பிறகு அரிசியை நன்கு மையாக அரைக்கவும்.
இரண்டையும் ஒன்றாக முதல் நாளே உப்பு போட்டு பக்குவமாக கரைத்துவைக்கவேண்டும்.
மறு நாள் காலை நன்கு பொங்கி வந்திருக்கும்.
காலை தோசை கல்லில் தோசை வார்க்க வேண்டும் .
நல்ல 'பவுன்' கலரில், 'பட்டு பட்டாக' ரொம்ப அருமையாக வரும்.
அவ்வளவுதான் சூப்பர் 'வெந்தய தோசை' ரெடி.
இதோ அதன் போட்டோ இப்போ எடுத்தது புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 NOxSbMPT7ayedNdMkGWQ+16042014741
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty கேழ்வரகு தோசை - உளுந்து போட்டது :)

Post by krishnaamma Sat Jul 26, 2014 8:49 pm

கேழ்வரகில் தோசை நிறைய type களில் செய்யலாம் . இது ஓர் type , இது சர்க்கரை நோயாளிகளுக்கு வரப்பிரசாதம் என்றே சொல்லாம்.புன்னகை
செய்வதும் சுலபம் taste ம் அபாரம்.

தேவையானவை:

1 கப் உளுந்து
3 கப் கேழ்வரகு மாவு ( நீங்கள் முளை கட்டி அரைத்தாலும் பரவாஇல்லை, கடை மாவு என்றாலும் பரவாஇல்லை)
உப்பு.

செய்முறை:

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
பிறகு நன்கு அரைக்கவும் .
பிறகு ஒரு பெரிய பாத்திரத்தில் கேழ்வரகு மாவை போடவும்.
உப்பு போடவும்.
அரைத்த உளுத்தம் மாவையும் போட்டு கரைத்து வைக்கவும்.
அவ்வளவுதான்; தோசை மாவு ரெடி.
நீங்க உடனேவும் வார்க்கலாம், மறுநாள் பொங்கினதும் கூட வார்க்கலாம்.
நல்ல மெல்லிசாக, 'மொறு மொறு' என்று வரும்.

இதோ அதன் போட்டோ :

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 PGkhZzDS0qLgdBdg439Q+260720141053



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Tue Sep 02, 2014 12:05 am

பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க பின்னூட்டம் எழுதுங்க


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by ஜாஹீதாபானு Tue Sep 02, 2014 1:46 pm

கேழ்வரகு தோசை செய்முறை ஈசியா தான் இருக்கு. முளைக் கட்டுவது எப்படி?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 9 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 9 of 12 Previous  1, 2, 3 ... 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum