ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை


Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by KINGUMAR Fri Nov 29, 2013 8:36 pm

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Fri Nov 29, 2013 8:39 pm

KINGUMAR wrote:கிங் உமர் .............
மன்னிக்கணும் கிங் உமர் புன்னகை தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 1757813334 அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Fri Nov 29, 2013 8:44 pm

KINGUMAR wrote:தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 103459460 அம்மா உங்கள் அனைத்து பதிவுகளும் சூப்பர் !!!!!!!!!!!!!!!!!!!
புன்னகை நன்றி உமர் ! தொடர்ந்து படியுங்கள் , என்னுடைய forum பாருங்கள் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by KINGUMAR Fri Nov 29, 2013 8:45 pm

கண்டிப்பாக !!!!
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Thu Dec 05, 2013 7:51 pm

KINGUMAR wrote:கண்டிப்பாக !!!!
நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by KINGUMAR Thu Dec 05, 2013 8:24 pm

அனைத்து தோசைகளும் அருமை அம்மா .....தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 3838410834 
KINGUMAR
KINGUMAR
பண்பாளர்


பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty இனிப்பு (தால்) பருப்பு தோசை

Post by krishnaamma Thu Dec 05, 2013 8:27 pm

தேவையானவை :

வெந்த பயத்தம் பருப்பு 1 cup
வெல்லம் 1 cup
துருவிய தேங்காய் ஒரு மூடி
முந்திரி 25 -30
ஏலக்காய் 3 - 4
சுக்கு பொடி ஒரு சிட்டிகை
நெய் 1/2 cup
தோசை மாவு 2 கப்

செய்முறை :

ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு முந்திரி யை வறுக்கவும்.
அதில் வெந்த பருப்பு, துருவிய தேங்காய் மற்றும் வெல்லம் போடவும்.
தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
நன்கு கிளறவும்.
ஏலப்பொடி போடவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள இனிப்பை வைத்து மூடி பரிமாறவும்.
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் இது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Thu Dec 05, 2013 8:28 pm

KINGUMAR wrote:அனைத்து தோசைகளும் அருமை அம்மா .....தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 3838410834 தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 3838410834 
நன்றி உமர் புன்னகை அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty மசாலா தோசை 2

Post by krishnaamma Thu Dec 05, 2013 8:53 pm

மசாலா பொடி செய்யத் தேவையானவை:

குண்டு மிளகாய் 10 -12
அன்னாசிப்பூ 4 -5
தனியா 2 - 3 டேபிள் ஸ்பூன்
மிளகு 1 டேபிள் ஸ்பூன்
பட்டை 2 -3
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் 4 -5
கிராம்பு 4 -5

மசாலா செய்ய :

வேகவைத்த உருளைக்கிழங்கு 2 -3 ( உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.)
சின்ன வெங்காயம் 2 (பொடியாக நறுக்கவும் )
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
இஞ்சி துருவியது 1 டேபிள் ஸ்பூன்
கொத்துமல்லி, கறிவேப்பிலை கொஞ்சம்
மஞ்சள் பொடி 1 டீ ஸ்பூன்

தோசை மாவு 2 கப்
தோசை செய்ய தேவையான நெய் + எண்ணெய்
தாளிக்க : கடுகு மற்றும் சீரகம்

செய்முறை:

துருவின தேங்காயை வறட்டு வாணலி இல் வறுக்கவும்.
ஒரு துளி எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்த மசாலா சாமான்களை வறுத்து பொடிக்கவும்.
ஒரு ஆழமான வாணலி இல் நெய் மட்டும் எண்ணெய் விட்டு, தாளிக்கவும்.
பிறகு அதில் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும்.
உதிர்த்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் மஞ்சள் பொடி போட்டு, தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விட்டு கிளறவும்.
அதில் மசாலா பொடியை தேவையான அளவு போடவும்.
நன்கு கலக்கவும்.
உப்பு போட்டு மீண்டும் நன்கு கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில போட்டு, மெல்லிய தோசை வார்க்கவும்.
நெய்விட்டு திருப்பவும், பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலா 2 -3 ஸ்பூன்கள் தேவைக்கு ஏற்ப வைத்து மூடி பரிமாறவும்.
இந்த தோசைக்கு தொட்டுக்கொள்ள புதினா அல்லது கொத்துமல்லி அல்லது தேங்காய் சட்னி என எதுவேண்டுமானாலும் நல்லா இருக்கும்.

குறிப்பு: செய்து வைத்த மசாலா பொடி மீந்து போனால் வதக்கல் கறியமுதுகள் செய்யும்போது உபயோகப்படுத்தலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty காரமான பருப்பு தோசை

Post by krishnaamma Thu Dec 05, 2013 9:04 pm

தேவையானவை :

வெந்த பயத்தம் பருப்பு 1 கப்
கரம் மசாலா 1/2 ஸ்பூன்
மிளகாய் பொடி தேவைக்கு ஏற்ப
உப்பு
தாளிக்க : சீரகம் 1 ஸ்பூன்
எண்ணெய் + நெய் தோசை வார்க்க
தோசை மாவு 2 கப்

செய்முறை :

ஒரு வாணலி இல் பாதி நெய் விட்டு சீரகம் போட்டு தாளிக்கவும்.
அதில் வெந்த பருப்பு, + தேவையானால் கொஞ்சம் தண்ணீர் விடவும்.
மிளகாய் பொடி, கரம் மசாலா மற்றும் உப்பு போட்டு நன்கு கிளறவும்.
தனியே எடுத்து வைக்கவும்.
தோசை கல்லில் மெல்லிய தோசை வார்க்கவும்.
இருபுறமும் நெய் விட்டு எடுக்கவும்.
பிறகு அதில் செய்து வைத்துள்ள மசாலாவை வைத்து மூடி பரிமாறவும்.
கெட்டித்தைருடன் பரிமாறவும்.

குறிப்பு: மிளகாய் பொடிக்கு பதிலாக, பச்சைமிளகா, இஞ்சி அரைத்து போடலாம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 8 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 8 of 12 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11, 12  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum