Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 7:25 am
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm
» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm
» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am
» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm
» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm
» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm
» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm
» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am
» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am
» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am
» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm
» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm
» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm
» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm
» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm
» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm
» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm
» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm
» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm
» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm
» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm
» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm
» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
D. sivatharan | ||||
kavithasankar | ||||
Sathiyarajan | ||||
Guna.D |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
dhilipdsp | ||||
வேல்முருகன் காசி | ||||
Sathiyarajan | ||||
Guna.D | ||||
D. sivatharan | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters
Page 7 of 12
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
First topic message reminder :
தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.
வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம்
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
ஆஹா ஸ்டிரிக்ட் ஆபீசரா இருக்காங்களேkrishnaamma wrote:தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்
இது தோசை திரி தர்மா............. சந்தேகத்துக்கு தனி திரி இருக்கு பாருங்கோ பதில் அங்கே போடறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
அசுரன் wrote:ஆஹா ஸ்டிரிக்ட் ஆபீசரா இருக்காங்களேkrishnaamma wrote:தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்
இது தோசை திரி தர்மா............. சந்தேகத்துக்கு தனி திரி இருக்கு பாருங்கோ பதில் அங்கே போடறேன்
இல்ல அசுரன்............ என்ன தான் நாம சகஜமாக இருந்தாலும்........... திரி ஒழுங்கு என்று ஒன்று இருக்கு இல்லையா? அதற்கு நாமே கட்டுப்படாட்டா எப்படி? ம்...?
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
krishnaamma wrote:அசுரன் wrote:ஆஹா ஸ்டிரிக்ட் ஆபீசரா இருக்காங்களேkrishnaamma wrote:தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்
இது தோசை திரி தர்மா............. சந்தேகத்துக்கு தனி திரி இருக்கு பாருங்கோ பதில் அங்கே போடறேன்
இல்ல அசுரன்............ என்ன தான் நாம சகஜமாக இருந்தாலும்........... திரி ஒழுங்கு என்று ஒன்று இருக்கு இல்லையா? அதற்கு நாமே கட்டுப்படாட்டா எப்படி? ம்...?
மிகச்சரியான முடிவு அம்மா!. சும்மா தமாசுக்கு சொன்னேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
அசுரன் wrote:krishnaamma wrote:அசுரன் wrote:ஆஹா ஸ்டிரிக்ட் ஆபீசரா இருக்காங்களேkrishnaamma wrote:தர்மா wrote:அம்மா உளுந்த வடைக்கு எவ்வளவு நேரம் உளுத்தம் பருப்பு ஊற வைக்க வேண்டும்
இது தோசை திரி தர்மா............. சந்தேகத்துக்கு தனி திரி இருக்கு பாருங்கோ பதில் அங்கே போடறேன்
இல்ல அசுரன்............ என்ன தான் நாம சகஜமாக இருந்தாலும்........... திரி ஒழுங்கு என்று ஒன்று இருக்கு இல்லையா? அதற்கு நாமே கட்டுப்படாட்டா எப்படி? ம்...?
மிகச்சரியான முடிவு அம்மா!. சும்மா தமாசுக்கு சொன்னேன்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நீர் தோசை - கர்நாடகா ஸ்பெஷல்
தேவையானவை :
தேங்காய் 1
பச்சரிசி 2 ஆழாக்கு
உப்பு
1 ஸ்பூன் எண்ணை தோசை மாவில் விட.
செய்முறை:
தோசை செய்வதற்கு அரிசியை 1 மணிநேரம் ஊற வைக்கவும்.
தேங்காய்யை துருவி அரிசியுடன் உப்பு போட்டு அரைக்கவும்.
உப்பு மற்றும் 1 ஸ்பூன் எண்ணை விட்டு கலக்கி வைக்கவும்.
ஒரு 15 - 20 நிமிடம் கழித்து தோசை வார்க்கவும்.
ரவா தோசை போல கல்லின் ஓரத்திலிருந்து மாவை விடவும்.
மாவு கொஞ்சம் தண்ணியாக இருக்கணும்.
இட்லி பானை மூடியால் முடி வைக்கவும்.
1 நிமிடம் கழித்து திறந்து எடுக்கவும்.
வெள்ளை வெளேர் என்கிற 'மெத் மெத்' தோசை தயார்.
துளிக்கூட எண்ணை கிடையாது இதில்.
காரமாக 'சாகு' அல்லது 'குருமா' தொட்டுக்கலாம்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
நீர் தோசை தொட்டுக்கொள்ள சாகு
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
என்ன ஆச்சு யாருக்கும் இந்த கர்நாடகா தோசை சாகு பிடிக்கலையா? ஒரு பின்னுட்டம் கூட காணும்
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. சாபிட்டால் !!!!!!
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
நல்லா இருக்கும் குமார் ( அது தானே உங்க பேர் ? )KINGUMAR wrote: பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. சாபிட்டால் !!!!!!
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!
கிங் உமர் .............
KINGUMAR- பண்பாளர்
- பதிவுகள் : 91
இணைந்தது : 27/09/2013
Page 7 of 12 • 1, 2, 3 ... 6, 7, 8 ... 10, 11, 12
Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» தோசை - சில குறிப்புகள் ( கலையின் இலவச தோசை வழங்கும் திட்டம்..)
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|