ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

+13
தமிழ்நேசன்1981
M.Saranya
ayyasamy ram
KINGUMAR
அசுரன்
தர்மா
ஜாஹீதாபானு
Muthumohamed
உமா
saranya karnan
ராஜா
யினியவன்
krishnaamma
17 posters

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:05 pm; edited 3 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Thu Sep 04, 2014 8:07 pm

ஜாஹீதாபானு wrote:பச்சையாவே சாப்பிடுவிங்களா? அவிச்சு சாப்பிடலாமா?  முளை கட்டியதை ஃபிரிட்ஜில் வைத்து உபயோகிக்கலாமா?

உங்களுக்கு கோவம் வராதுன்ற தைரியத்துல தான் கேள்வியா கேக்குறேன்மா>\புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1084833

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 JMvkvloUSjG5ao7QTcKl+Image(411)

அடாடா................எதுக்கு கோவம் பானு? புன்னகை பச்சையாக சாப்பிட்டால் ரொம்ப நல்லது அப்படியே சாப்பிடலாம்.  முளை விட்ட பயறுகளில் புரோட்டின் அதிகம் இருக்கு. அப்படியே சாப்பிடலாம், அல்லது தக்காளி, வெங்காயம் , காரட் போல பச்சையாக சாப்பிடக்கூடிய  கறிகாய்களை  துருவி அல்லது பொடியாக நறுக்கி சேர்த்து, எலுமிச்சை சாறு அல்லது மிளகு உப்பு பொடி தூவியும்  சாப்பிடலாம்.

நாம் எவ்வளவு உபயோகப்படுத்துக்கிரோமோ அதுக்கு தகுந்தற்போல முளைகட்டி வைத்து சாப்பிடலாம். 1 வாரம் வரை fridge  இல் வைத்து உபயோகிக்கலாம். இந்த முளைவிட்ட பயறுகளை கூட்டு , டால் வகைகளில் போடலாம் புன்னகை

ஓகே வா பானு ? புன்னகை ஒரு photo உங்களுக்காக sample புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை '

Post by krishnaamma Sun Oct 12, 2014 10:20 pm

அளவு :

4 கப் கேழ்வரகு மாவு
1 கப் உளுந்து
2 - 2 1/2 கப் மெல்லிசு அவல்
( கெட்டி அவல் என்றால் 1 - 1/2 கப் போறும்)
செய்முறை:

அவல் மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு களைந்து தனித்தனியாக 2 - 3 மணிநேரம் ஊர வைக்கவும்.
பிறகு கேழ்வரகு மாவை உப்பு போட்டு கரைத்து வைக்கவும்.
தண்ணீர் மட்டா விடவும்.
ஊறிய பிறகு முதலில் உளுந்தை அரைத்து பிறகு அதிலேயே ஊறிய அவலையும் போடவும்.
அது நன்கு அரைபட்டதும், கரைத்து வைத்துள்ள கேழ்வரகு மாவையும் கொட்டி ஒரு சுற்று சுற்றி , பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.
ஒரு 8 மணி நேரம் கழித்து தேவையானால் தண்ணீர் விட்டு, நல்லா 'கிறிஸ்ப்' ஆக வார்க்கலாம்.
அல்லது 'மெத்' என்று கனமாகவும் வார்க்கலாம்.
அருமையான 'கேழ்வரகு உளுந்து அவல் தோசை ' தயார்.
ரொம்ப நல்லா இருக்கும், இன்று ஒரே மாவில், தோசை மற்றும் இட்லி செய்து பார்த்தேன்புன்னகைசூப்பர் !

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Qtflsj4EQMmwTU0fcHi2+111020141241

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Sun Oct 19, 2014 10:53 pm

மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed May 06, 2015 11:13 am

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 G4WdjkhFQ5me8mbs4ZTN+20130607073643

DOWNLOAD

மேலே உள்ள மொத்த தோசை வகைகளும் நீங்கள் இதன்முலம் டவுன்லோட் செய்யலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை :)

Post by krishnaamma Tue Jul 28, 2015 8:26 pm

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 HnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025

மாவு அரைக்க தேவையானவை :

அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை  - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் புன்னகை )
கறிவேப்பிலை கொஞ்சம்

அடைவார்க்க வெண்ணை

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2  மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

Last edited by krishnaamma on Sat Mar 12, 2022 1:00 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை :)

Post by krishnaamma Tue Jul 28, 2015 8:27 pm

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 HnrBPNi3SOus8bt9zryp+IMG-20150728-WA0025

மாவு அரைக்க தேவையானவை :

அரிசி 1/4 கப்
கடலை பருப்பு , உளுத்தம் பருப்பு,,துவரம் பருப்பு ,பயத்தம் பருப்பு எல்லாம் சம அளவு.
(அதாவது எல்லா பருப்பும் சேர்த்து ஒரு கப் இருக்கணும்)
சிகப்பு மிளகாய் 4 - 6
பெருங்காய பொடி 1 / 4 ஸ்பூன்
உப்பு
பொடியாக நறுக்கின தேங்காய் 2 டேபிள்ஸ்பூன்
முருங்கை இலை  - 1 கைப்பிடி ( கிடைத்தால் போடுங்கள் புன்னகை )
கறிவேப்பிலை கொஞ்சம்

அடைவார்க்க வெண்ணை

செய்முறை :

அரிசி மற்றும் பருப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு ஒரு 1 1/2  மணி நேரம் ஊறவைகக்ணும்.
பிறகு மிளகாயை சேர்த்து, நர நர வென்று அரைக்கணும்.
பிறகு உப்பு மற்றும் பெருங்காயத்தை மாவுடன் சேர்க்கவும்.
மிச்ச பொருட்களை கலக்கவும்.
இப்பொழுது மாவை கொண்டு சுவையான அடை செய்யலாம்.
எண்ணைக்கு பதில் வெண்ணை போட்டு அடை செய்யவும்.
அவ்வளவு தான் மிக்சட் தால் அடை - பல பருப்பு அடை தயார் .
சூடான அடையை அவியல் அல்லது தேங்காய் பொடியுடன் சாப்பிடலாம்.

Last edited by krishnaamma on Mon Aug 03, 2015 7:43 pm; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by shobana sahas Wed Jul 29, 2015 2:55 am

krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244
மேற்கோள் செய்த பதிவு: 1097856
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Wed Jul 29, 2015 10:00 am

shobana sahas wrote:
krishnaamma wrote:மேலே சொன்ன கேழ்வாகு அவல் தோசை மாவுதான், அதில் வெங்காயம் பொடியாக போட்டு ஊத்தப்பமாக வும் வார்க்கலாம். இதோ அதன் போட்டோ புன்னகை

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Z8ddvYfOR0CKrTk7VI17+121020141244
மேற்கோள் செய்த பதிவு: 1097856
அப்படியே சாப்பிடனும் போல இருக்கு. க்ரிஷ்ணாம்ம்மா, மாமா ரொம்ப குடுத்து வச்சவர் ...
மேற்கோள் செய்த பதிவு: 1153892

நன்றி ஷோபனா புன்னகை.......ஆனால் இதெல்லம் ரொம்ப ஈஸி மா, நீங்க செய்தாலும் இப்படியே வரும் புன்னகை.............இப்போ பாருங்கோ ஆர்த்தி சக்கை போடு போடுகிறாள் ஜாலி ஜாலி ஜாலி....நான் கொடுத்ததை அப்படியே follow செய்யணும் அவ்வளவுதான்.....ரிசல்ட் சூப்பர் ஆக வரும் புன்னகை ......கொஞ்சமே கொஞ்சம் சிரத்தை + கொஞ்சம் interest இருந்தால் போறும் சமைக்க புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by SK Fri Sep 21, 2018 4:30 pm

krishnaamma wrote:தேவயானவை :

அரிசி  2  கப்
உளுத்தம் பருப்பு 1 /4 கப் 
வெந்தயம் 1 / 2  ஸ்பூன்
ஆப்பசோடா ( Baking Soda ) 1 / 2   ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் வெந்தயம் ஆகியவைற்றை 2 முதல் 3  மணி நேரம் ஊறவைகணும்.
ஊரவைததை நன்றாக mixie இல் அரைக்கணும்
பிறகு அரைத்த மாவுடன் ஆப்பசோடா மற்றும் உப்பு சேர்க்கவும்.
அவைற்றை நன்றாக கலந்து, 12 மணி நேரம் அப்படியே வைக்கணும்.
பிறகு வாணாலில் சிறிது அளவு எண்ணெய் விட்டு துடைத்துக்கொள்ளவும்.
பிறகு மாவை வாணாலில் விட்டு , இரண்டு கைகளால் வாணலியை சுழற்றவும்.
மாவு வாணாலி முழுவதும் பரவி இருக்க வேண்டும்
பிறகு வாணாலியை ஒரு மூடி போட்டு மூடவும்
1 நிமிடம் அப்படியே விடவும்.
வாணாலியை திறந்து  வாணலி shapeஇல் சூடான ஆப்பம் தயார்.
சாதம் போடும் கரண்டியால் மெல்ல ஆப்பத்தை எடுக்கவும்
இப்பொழுது சூடான ஆப்பத்தை குருமா அல்லது தேங்காய் பாலுடன சாப்பிடலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 969825

அடுத்த வாரம் செய்ய வேண்டும் 
நன்றி கிருஷ்ணாம்மா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by krishnaamma Fri Sep 21, 2018 6:33 pm

செய்யுங்கள் செந்தில்......மிக அருமையாக வரும் புன்னகை ....எங்களுக்கெல்லாம் குருமாதான் ரொம்ப பிடிக்கும் ...தேங்காய் பால் ஓகே தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 11 Empty Re: தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 11 of 12 Previous  1, 2, 3 ... , 10, 11, 12  Next

Back to top

- Similar topics
» சர்க்கரை நோயாளிகளுக்கான எளிய ஆனால் சுவையான சமையல் குறிப்புகள் - 'அவல் இட்லி' -நிமிடங்களில்....
» சிறு தானியங்கள் கொண்டு செய்யும் பலகாரங்கள - சோள அடை !
» Krishnamma's recipe menus - ஓட்ஸ் இல் பலவகை உணவுகள்
» பத்திய சமையல் - பிரசவித்த தாய்மார்களுக்கானது ! - கச்சல் வாழைக்காய் கூட்டு !
» ரச வகைகள் (சாற்றமுது வகைகள் ) - மிளகாய் பழ ரசம் !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum