புதிய பதிவுகள்
» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
viyasan
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
197 Posts - 41%
ayyasamy ram
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
192 Posts - 40%
mohamed nizamudeen
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
9 Posts - 2%
Rathinavelu
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_lcapதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_voting_barதோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை!

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 11:42 am

First topic message reminder :

தோசை............இது பிடிக்காதவாளே  இருக்க மாட்டா என்பது என் எண்ணம் புன்னகை இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது  ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம்.

வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் புன்னகை
தோசை வகைகள் - கேழ்வரகு முருங்கை இலை அடை! - Page 2 RgBcG1FsQFS9iFQZhs9q+IMG-20150103-WA0008
மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் எண்ணெய் மற்றும் நெய் கலவை போன்றவற்றால் செய்யப்படுகிறது. எண்ணையே விடாமல் துடைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு. மூடி வைத்து வார்க்கும் தோசைகளும் உண்டு.
நான் இவை எல்லாவற்றுக்கான  குறிப்புகளை இங்கே போடுகிறேன் உங்கள் பார்வைக்காக புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 12:33 pm

சூப்பருங்க தொடருங்கள் அக்கா ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:07 pm

ராஜா wrote: சூப்பருங்க தொடருங்கள் அக்கா ,

நன்றி ராஜாபுன்னகை
.
.
.
இது பேர் தான் " பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலும் ஆட்டுவதா? "

சும்மா கலாட்டாதான் ராஜா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
saranya karnan
saranya karnan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 40
இணைந்தது : 31/03/2013

Postsaranya karnan Wed May 29, 2013 1:08 pm

மகிழ்ச்சி சூப்பருங்க

('ரிலாக்ஸ்')
('நன்றி')('நன்றி')('நன்றி')('நன்றி')
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 1:11 pm

krishnaamma wrote:இது பேர் தான் " பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலும் ஆட்டுவதா? "
சும்மா கலாட்டாதான் ராஜா புன்னகை
சிரி உங்க ரெசிபி என்றுமே top தான் அக்கா , சும்மா தமாஸ் பண்ணினேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:15 pm

ராஜா wrote:
krishnaamma wrote:இது பேர் தான் " பிள்ளையையும் கிள்ளி விட்டுவிட்டு தொட்டிலும் ஆட்டுவதா? "
சும்மா கலாட்டாதான் ராஜா புன்னகை
சிரி உங்க ரெசிபி என்றுமே top தான் அக்கா , சும்மா தமாஸ் பண்ணினேன்

தெரியும் ராஜா, நானும் கலாட்டக்கு தான் சொன்னேன் புன்னகை அங்கு படித்த பிறகு அதற்கு பதில் போடவே டைம் சரியாக இருக்கு, இன்னும் தோசை ரெசிப் அடிக்கவேயில்லை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 1:52 pm

சிலருக்கு ரொம்ப 'மொரு மொரு'பான தோசை பிடிக்கும் அவர்களுக்கானது இது புன்னகை

தேவையானவை :

2 1/2 கப் அரிசி
1 / 2 கப் ஜவ்வரிசி
1 / 4 கப் உளுத்தம் பருப்பு
1 ஸ்பூன் வெந்தயம்
உப்பு
எண்ணெய்

செய்முறை :

அரிசி , ஜவ்வரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனித்தனியாக ஊறவைக்ணும்.
3 மணி நேரம் கழித்து தனித்தனியாக அரைக்கவும் .
பிறகு உப்பு சேர்க்கவும்.
அடுத்த நாள் அல்லது 12 மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்.
தோசைக்கல்லில் மெல்லியதாக வார்க்கவும்.
இந்த மாவில் வார்த்தால் ஹோட்டலில் கிடைப்பது போல நல்ல 'கிறிஸ்ப் ' தோசையாக வார்க்கலாம்.
முயன்று பாருங்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 2:05 pm

இந்த அவல் தோசை இன் ஸ்பெசாலிட்டி என்ன வென்றால் பேப்பர் ரோஸ்ட் போலவும் வார்க்கலாம் 'மெத் மெத்' என்றும் வார்க்கலாம் புன்னகை இப்போது அந்த ரெசிப் பார்ப்போம் .

தேவையானவை :

அரிசி 4 கப்
உளுத்தம் பருப்பு 1 கப்
அவல் 1 - 1 1 / 2 கப்
உப்பு
எண்ணெய் தேவையான அளவு

செய்முறை :

அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை தனி தனியாக ஒரு பாத்திரத்தில் போட்டு, 2 முதல் 3 மணி நேரம் நன்றாக ஊறவைக்கணும்.
பிறகு அவற்றை mixie அல்லது grinder இல் தனி தனியாக அரைக்கவும்.
அரைப்பதற்கு முன்பு, அவலை நன்றாக அலசி, பிழிந்து ஒரு வடிதட்டில் போட்டு, தண்ணீர் வடியும் படி வைக்கவும்.
பிறகு இரண்டு மாவையும் ஓன்றாக கலக்கி உப்பு சேர்க்கவும்.
பிறகு ஊறவைத்த அவலை மாவுடன் சேர்க்கவும்.
மாவு ஒரு நாள் இரவு முழுவதும் அல்லது குறைந்த பக்ஷம் 8 மணி நேரமாவது அப்படியே இருக்கணும்.
பிறகு மாவு புளித்து மேல பொங்கி வரும் .
இப்பொழுது மாவை கொண்டு பேப்பர் ரோஸ்ட் போல் மெல்லிசான தோசை வார்க்கலாம் அல்லது நல்ல தடிமனான , ஸ்பாஞ் போல தோசை வார்க்கலாம்.
சூடான தோசையை சட்னி அல்லது தோசை மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.

குறிப்பு :தடிமனான அவல் உபயோகித்தால் ஒரு கப் எடுத்து கொள்ளவும் அல்லது மெல்லிய அவல் என்றால் 1 1/2 போதுமானது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 2:24 pm

தேவையானவை :

தோசை மாவு 1 கப்

மசாலா :

பனீர் 1 கப் துருவியது
சீரகம் 1 ஸ்பூன் பொடிக்கவும்
மிளகு 1 ஸ்பூன் பொடிக்கவும்.
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

அடுப்பில் தோசைகல்லை போட்டு மெல்லியதாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய் யை விடவும்.
பிறகு அடுப்பை சின்னதாக்கி விட்டு , மசாலாவை ஒரு ஸ்பூன் எடுத்து தோசை இல் தடவவும்.
பிறகு அதை மடித்து பரிமாறவும்.
இதற்கு தேங்காய் சட்னி, சாம்பார் எல்லாமே நல்லா இருக்கும்.

குறிப்பு: வேண்டுமானால்,மாவில் மசாலாவை கலந்தும் அப்படியே வார்த்து சாப்பிடலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 2:28 pm

saranya karnan wrote: மகிழ்ச்சி சூப்பருங்க

நன்றி சரண்யாபுன்னகை அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 2:37 pm

தேவையானவை :

தோசை மாவு 1 கப்
வெங்காயம் 2 - 3 மிகவும்பொடியாக நறுக்கவும்
பச்சைமிளகாய் 4 -5 (பொடியாக நறுக்கவும் )
கொத்துமல்லி கொஞ்சம்
சீரகம் 1 டேபிள் ஸ்பூன்
தோசை வார்க்க எண்ணெய் மற்றும் நெய் கலந்து வைத்துக்கொள்ளுங்கள்.

செய்முறை :

மாவில் எல்லா பொருட்களையும் போட்டு நன்கு கலக்கவும்.
அடுப்பில் தோசைகல்லை போட்டு கொஞ்சம் கனமாக தோசை வார்க்கவும்.
கலந்து தயாராய் வைத்துள்ள எண்ணெய் மற்றும் நெய்யை விடுங்கோ.
நல்லா வெந்ததும் திருப்பி போடுங்கோ.
மீண்டும் கொஞ்சம் எண்ணெய் விடுங்கோ.
கல்லிலிருந்து எடுத்து பறிமாருங்கோ.
தொட்டுக்க எதுவுமே வேண்டாம்; அப்படியே சாப்பிடலாம்.
'மெத்' என்கிற ஊத்தப்பம் ரெடி.

குறிப்பு: ஓரம் கரகரப்பாக வரணும் என்று விரும்புபவர்கள், மாவுடன் கொஞ்சம் அரிசி மாவு சேர்க்கவும். 1 கப் தோச மாவு என்றால் 2 - 3 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்க்கலாம். புன்னகை பொதுவாக தோசை மாவு கொஞ்சம் புளித்ததும் இப்படி ஊத்தப்பம் செய்வது வழக்கம். வேண்டுமானால் ப்ரெஷ் மாவிலும் கூட இப்படி ஊத்தப்பம் செய்யலாம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 2 of 12 Previous  1, 2, 3, ... 10, 11, 12  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக