ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

+2
பூவன்
krishnaamma
6 posters

Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by krishnaamma Wed May 29, 2013 10:37 am

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Tamil_News_large_722391

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் நடந்த கோடை விழாவில், போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்ட பரிசு கோப்பைகளில், தமிழக அரசு முத்திரை பதித்த, "ஸ்டிக்கரில்' தேசிய கொடி தலைகீழாக அச்சிடப்பட்டு இருந்தது.நீலகிரி மாவட்டத்தில், கோடை விழா நடந்து வருகிறது. சிறந்த மலர், பழத்தோட்டம், காய்கறி, பழங்கள் சேகரிப்பு என, கோடை விழா அரங்கில் ஏராளமான அரங்குகள் அமைக்கப்பட்டன.சிறந்த காட்சி அரங்கு அமைத்திருந்தவர்கள் உட்பட, தனியார் பள்ளி, கல்லூரி, வீடுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறந்த மலர், பழத் தோட்டங்களுக்கும், கோடை விழா நிகழ்ச்சிகளில், பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டன. மாவட்டம் முழுக்க, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரிசு கோப்பைகளை பெற்றனர்.

பரிசு கோப்பையின் முகப்பில், "தமிழ்நாடு அரசு, வாய்மையே வெல்லும்' என்ற வாசகம் அடங்கிய, மாநில அரசின் முத்திரை சின்னம் கொண்ட ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. இதில் இடம் பெற்றிருந்த தேசிய கொடியின் படம், தலைகீழாக இருந்தது. இது, கோப்பைகளை வாங்கியோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.போட்டியாளர்கள் சிலர் கூறுகையில், "காலம் முழுக்க, பாதுகாப்பாக வைத்து பராமரிக்க வேண்டிய இக்கோப்பைகளில், இத்தவறு நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது' என்றனர்.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, "சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திடம், கோப்பைகளை தயாரிக்கும், "கான்ட்ராக்ட்' வழங்கப்பட்டது; இந்த தவறுக்கு அவர்களே பொறுப்பு' என்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by krishnaamma Wed May 29, 2013 10:37 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி எங்கே போகிறது நம் நாடு ? சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by பூவன் Wed May 29, 2013 10:41 am

என்ன கொடுமையான செயல் , இவர்கள் இப்படி பரிசு கொடுத்ததற்க்கு கொடுக்காமலே இருக்கலாம் என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by krishnaamma Wed May 29, 2013 10:48 am

பூவன் wrote:என்ன கொடுமையான செயல் , இவர்கள் இப்படி பரிசு கொடுத்ததற்க்கு கொடுக்காமலே இருக்கலாம் என்ன கொடுமை சார் இது

சோகம் சோகம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by balakarthik Wed May 29, 2013 11:03 am

இது மத்திய அரசின் பொறுப்பற்ற செயல் மைனாரிட்டி கருணாநிதியின் சதி திட்டம் தமிழக அரசின் முத்திரையையும் அம்மாவின் புகைப்படத்தை மட்டுமே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சரிபார்ப்பார்கள் தமிழக அரசின் விருதில் எதற்கு மத்திய அரசின் தேசிய கோடி பதியப்பட்டது விரைவில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்மாவின் சார்பாக பிரதம மந்திரி மன்மோகன் சிங் , மைனாரிட்டி கருணாநிதி , முக ஸ்டாலின் , அழகிரி ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் போடப்படும்

- அகிலஉலக புரட்சி தலைவி அவதூறு வழக்குகளுக்கு பாயிண்ட் பிடிக்கும் ப்ரில்லியண்டுகள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by krishnaamma Wed May 29, 2013 11:11 am

balakarthik wrote:இது மத்திய அரசின் பொறுப்பற்ற செயல் மைனாரிட்டி கருணாநிதியின் சதி திட்டம் தமிழக அரசின் முத்திரையையும் அம்மாவின் புகைப்படத்தை மட்டுமே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சரிபார்ப்பார்கள் தமிழக அரசின் விருதில் எதற்கு மத்திய அரசின் தேசிய கோடி பதியப்பட்டது விரைவில் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அம்மாவின் சார்பாக பிரதம மந்திரி மன்மோகன் சிங் , மைனாரிட்டி கருணாநிதி , முக ஸ்டாலின் , அழகிரி ஆகியோர் மீது அவதூறு வழக்குகள் போடப்படும்

- அகிலஉலக புரட்சி தலைவி அவதூறு வழக்குகளுக்கு பாயிண்ட் பிடிக்கும் ப்ரில்லியண்டுகள் சங்கம் ஓமன் கிளை

இவரு திட்டறாரா??????????????? சபோட் பண்ணறாரா??????????????? அநியாயம் அநியாயம் அநியாயம்
.
.
.
புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by ராஜா Wed May 29, 2013 11:12 am

சூப்பருங்க தலைகீழாக அச்சடித்த அந்த தீர்க்கதரிசிக்கு பாராட்டுகள்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by யினியவன் Wed May 29, 2013 11:29 am

அட எல்லாரும் சும்மா அம்மாவை குறை சொல்லாதீங்க
டாஸ்மாக் பானத்தை அருந்திவிட்டு பார்த்தா கொடி
நேரா தெரியப் போவுது - குடியே முழுகிட்டாப்ள
அவதூறு சொல்லி அசிங்கப் படுத்துறீங்களே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 12:26 pm

கப்ப கவுத்து வச்சு பார்த்துக்க வேண்டியது தான். புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by ராஜு சரவணன் Wed May 29, 2013 12:26 pm

கப்ப கவுத்து வச்சு பார்த்துக்க வேண்டியது தான் புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி! Empty Re: பரிசு கோப்பைகளில் தலைகீழாக அச்சடிக்கப்பட்ட தேசிய கொடி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum