புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_c10வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_m10வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen

1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_c10வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_m10வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Poll_c10 
181 Posts - 77%
heezulia

27 Posts - 11%

10 Posts - 4%
prajai

5 Posts - 2%
Balaurushya

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Barushree

2 Posts - 1%
kavithasankar

nahoor

1 Post - 0%
Tamilmozhi09

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம்

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:28 am

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Tamil_News_large_722907

லண்டன்: மிகவும் சந்தோஷமாக வாழ தகுதியான நாடு என மூன்றாவது முறையாக ஆஸ்திரேலியா முதலிடம் பிடித்துள்ளது.

(ஓ.இ.சி.டி. )எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு , உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் தொழில் ரீதியாக வளர்ச்சி, பொருளாதாரம் , மக்களின் வருவாய், சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி, சமூக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நன்கு வளர்ச்சியடைந்ததும், அங்கு மக்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலைகள் எப்படி உள்ளன என்பது குறித்து 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் முதல் 10 நாடுகள் குறித்த அறிக்கை இன்று வெளியிடப்பட்டது.

முதல் பத்து நாடுகளில் ஆஸி. முதலிடம்

இது குறித்துஆய்வு வெளியிட்டுள்ள அறிவிப்பில், பொருளாதார ரீதியில் வளர்ச்சிஅடைந்த நாடுகளில் ஆஸ்திரேலியா மிகவும் சந்தோஷமாக வாழ்வதற்கு ஏற்ற நாடுகள் பட்டியலில் 72 சதவீத தன்னிறைவு வளர்ச்சி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பிடித்துள்ளது. முதலிடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா நாட்டில் வசிக்கும் வயது வாரியாக அந்நாட்டு மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. மொத்தம் 23 மில்லியன் மக்கள் தொகையில் 84 சதவீதம் பேர் தாங்கள் மிகவும் சந்தோஷமாகவும், திருப்திகரமான, தேவையான வருவாயினை ஈட்டி பொருளாதாரத்தில் முழு திருப்தி அடைந்து வருவதாக கருத்து தெரிவித்துள்ளனர்.தொடர்ந்து இப்பட்டியலில் சுவீடன், டென்மார்க், கனடா, நார்வே,சுவிட்சர்லாந்து,அமெரிக்கா, ஐஸ்லாந்து, இங்கிலாந்து,நெதர்லாந்து ஆகிய 9 நாடுகள் இடம் பெற்றுள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நன்றி : தினமலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 10:31 am

நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும் புன்னகை
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 10:33 am

அப்படியே உல்டா வா சொன்னால் நம்ம நாடு முதலிடம் பிடிக்கும் ..... சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Wed May 29, 2013 1:52 pm

யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும் புன்னகை

அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 4:33 pm

சூப்பருங்க உண்மை தான்

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Uவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Tவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Hவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Uவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Oவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Hவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Aவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Eவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed May 29, 2013 4:33 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும் புன்னகை

அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.

மிக மிக கடினம் தான்

வாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Uவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Tவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Hவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Uவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Oவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Hவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Aவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Mவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் Eவாழ்வதற்கு மிகவும் சந்தோஷமான நாடுகள் பட்டியலில் தொடர்ந்து ஆஸ்திரேலியா முதலிடம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed May 29, 2013 4:39 pm

நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு.

அந்த அந்த நாட்டு மக்களை கேட்டு இந்த ஓட்டெடுப்பு நடத்தினால் என்ன நன்மை.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 6:25 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:நம்ம ஊரு அரசியல்வாதிகள் ஒரு பத்து பேரை அங்க அனுப்பிட்டு ஒரு அஞ்சு வருஷத்துக்கு அப்புறம் இதே சர்வே நடத்தி பார்க்கணும் - அப்ப தெரியும் புன்னகை

அது வேண்டுமென்றால் வாழ்வதற்கு ஏற்ற நாடாக இருக்கட்டும்.
வாழ்கை என்பது எவ்வளவு கடினம் என்பதை அறிய நம்நாடு தான் ஏற்றது.

அப்படிச்சொல்லுங்கோ புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 6:26 pm

ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு

ரொம்ப உண்மையான வரிகள் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 29, 2013 6:43 pm

ஹர்ஷித் wrote:நம்ம நாட்டுக்கார மாணவர்களை வாழ விடாத நாடு.இன்னும் கறுப்பர் வெள்ளையர் பாகுபாடு அறவே அழியாத நாடு
ரேசிசம் இருக்குறது உண்மை தான் ஹர்ஷித் , ஆனால் நம்ம நாட்டு மாணவர்களை வாழவிடாத நாடு என்று சொல்வதில் அவ்வளவு உண்மை இல்லன்னு தான் சொல்லுவேன் , காரணம் இங்கிருந்து ஆஸ்திரேலியா போறதுல 90 சதவீதம் டர்பன் கட்டிய மண்மோகன் சிங்குள் தான் அங்க போயும் இந்திய அரசாங்கம் சப்போர்ட் பண்ணுற தைரியத்தில் ஓவரா ஆட்டம் போட்டு ஆப்ப கேட்டு வாங்கிப்பார்கள். (இது ஆஸ்திரேலியா paasport பெற்ற எங்கள் குடும்ப நண்பரின் மகன் சொன்னது அவர் பஞ்சாப் சிங் தான் )

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக