புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:46 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Today at 7:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:32 pm

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:26 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்  Poll_c10கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்  Poll_m10கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்  Poll_c10 
44 Posts - 42%
heezulia

33 Posts - 32%
mohamed nizamudeen

7 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
kavithasankar

Barushree

M. Priya

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

169 Posts - 41%

159 Posts - 39%

22 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 5%

8 Posts - 2%
Rathinavelu

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 29, 2013 8:51 am

மேல்நிலைப்பள்ளிகளில் ஏப்ரல், மே இரு மாதங்களும், ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மே மாதமும் விடுமுறை இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

வெயில் கொடுமை

இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி என மாநிலம் முழுவதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கத்திரி வெயில் இந்த மாதம் 4–ந் தேதி தொடங்கியதுதான் தாமதம். வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சர்வ சாதாரணமாக வெயில் 110 டிகிரியை தாண்டியது. சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், கத்திரி வெயில் நேற்று முடிவடைந்தது. எனினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூரில் 105 டிகிரியும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரியும், கடலூரில் 103 டிகிரியும், கரூரில் 102 டிகிரியும், சென்னையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.

மாணவ–மாணவிகள் மும்முரம்

இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்ற மாணவ–மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். பொதுவாக, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ–மாணவிகள் அனைவரும் புதிய வகுப்புகளுக்கு புத்தாடை அணிந்து செல்வது வழக்கம். அதன்படி, கடைகளுக்கு சென்று புதிய ஆடைகளை வாங்கி வருகின்றனர்.

பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்

இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் தேதி சற்று தள்ளிவைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. கடும் வெயிலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலன் கருதி முன்பு பல ஆண்டுகளில் பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தாமதமாகலாம் என்று மாணவ–மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–

ஜூன் 10–ந் தேதி திறப்பு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்வதால், மாணவ–மாணவிகளின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் ஜூன் 3–ந் தேதிக்கு பதிலாக, ஜூன் 10–ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறி உள்ளார்.

பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும். அரசு பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.

தினத்தந்தி

கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed May 29, 2013 8:52 am

ஐ ஜாலி ஜாலி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:00 am

ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 10:26 am

krishnaamma wrote:ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ? புன்னகை
சந்தோஷம் இருந்தாலும் - வீட்டு வேலையும் புல் டைம் செய்யனுமே - அத மறந்துட்டாரும்மா!!!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 29, 2013 10:34 am

அசுரன் wrote:ஐ ஜாலி ஜாலி

என்ன ஒரு சந்தோசம் ,

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:39 am

யினியவன் wrote:
krishnaamma wrote:ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ? புன்னகை
சந்தோஷம் இருந்தாலும் - வீட்டு வேலையும் புல் டைம் செய்யனுமே - அத மறந்துட்டாரும்மா!!!

இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது புன்னகை நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 29, 2013 10:50 am

krishnaamma wrote:இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது புன்னகை நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இந்த மாதிரி வீட்டு வேலையை தலையில் கட்டிட்டு
ஷாப்பிங்குக்கு ஓடுறது தானே உங்க வேலையே!!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed May 29, 2013 10:59 am

யினியவன் wrote:
krishnaamma wrote:இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது புன்னகை நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ? அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை
இந்த மாதிரி வீட்டு வேலையை தலையில் கட்டிட்டு
ஷாப்பிங்குக்கு ஓடுறது தானே உங்க வேலையே!!!

நான் செய்ய மாட்டேன் பா புன்னகை மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது ஜாலி ஜாலி ஜாலி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக