ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

+4
யினியவன்
ராஜு சரவணன்
balakarthik
krishnaamma
8 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:00 pm

First topic message reminder :

இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 9:34 pm

யினியவன் wrote:
krishnaamma wrote:எங்க அப்பாவும் போட்டா பாலா சோகம் அனுபவ் இல் அதுவும் ஊத்திக்கிச்சு நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை.................சோகம் ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா கோபம் கோபம் கோபம் இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும் சோகம்
அனுபவத்துல போடாம அனுபவ்ல போட்டதால
அனுபவிக்க முடியலம்மா - விடுங்க போகட்டும்
ஆம்மாம் போகட்டும் தான்.................இனி எங்கே பிடிப்பது சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by அசுரன் Tue May 28, 2013 10:13 pm

தேக்குமர திட்ட அனுபவ் நல்லாவே எல்லாரையும் கொள்ளை அடிச்சாங்க. இந்த ஆம்வேவும் சைலென்டா சில்லறை வணிகத்தை மல்டிப்பில் முறையில் செய்து வந்தது. குற்றவாளிகள் எல்லாரும் நல்லா கொழுகொழுன்னு தான் இருக்கானுங்க. கோபம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Wed May 29, 2013 10:38 am

அசுரன் wrote:தேக்குமர திட்ட அனுபவ் நல்லாவே எல்லாரையும் கொள்ளை அடிச்சாங்க. இந்த ஆம்வேவும் சைலென்டா சில்லறை வணிகத்தை மல்டிப்பில் முறையில் செய்து வந்தது. குற்றவாளிகள் எல்லாரும் நல்லா கொழுகொழுன்னு தான் இருக்கானுங்க. கோபம்

ஆமாம் அசுரன் சோகம் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by அருண் Wed May 29, 2013 11:25 am

இங்கு amway மட்டும் இல்லாமல் MLM என்று சொல்லிக்கொண்டு நிறைய கம்பெனிகள் உலா வருகின்றன ஏமாறாமல் மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 12:10 pm

நல்ல விஷயம் ஜாலி

அப்போ இனிமே மீட்டிங் நடக்காதா..... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Post by யினியவன் Wed May 29, 2013 12:12 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல விஷயம் ஜாலி

அப்போ இனிமே மீட்டிங் நடக்காதா..... சோகம்
அதெல்லாம் நடக்கும் நல்லாவே - உங்களுக்கு பொழுதும் போகணும்ல புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 12:15 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல விஷயம் ஜாலி

அப்போ இனிமே மீட்டிங் நடக்காதா..... சோகம்
அதெல்லாம் நடக்கும் நல்லாவே - உங்களுக்கு பொழுதும் போகணும்ல புன்னகை

இப்போ சரியவே கூப்பிட மாட்டேங்குறாங்கண்ணா

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by balakarthik Wed May 29, 2013 12:18 pm

ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல விஷயம் ஜாலி

அப்போ இனிமே மீட்டிங் நடக்காதா..... சோகம்
அதெல்லாம் நடக்கும் நல்லாவே - உங்களுக்கு பொழுதும் போகணும்ல புன்னகை

இப்போ சரியவே கூப்பிட மாட்டேங்குறாங்கண்ணா
ஏன் வீட்டுல உள்ள பிளாஸ்டிக் டீ கப் எல்லாம் ஒடஞ்சுட்டுதா

ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by ஜாஹீதாபானு Wed May 29, 2013 12:26 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:நல்ல விஷயம் ஜாலி

அப்போ இனிமே மீட்டிங் நடக்காதா..... சோகம்
அதெல்லாம் நடக்கும் நல்லாவே - உங்களுக்கு பொழுதும் போகணும்ல புன்னகை

இப்போ சரியவே கூப்பிட மாட்டேங்குறாங்கண்ணா
ஏன் வீட்டுல உள்ள பிளாஸ்டிக் டீ கப் எல்லாம் ஒடஞ்சுட்டுதா

என்ன சொல்றிங்க ?

விவரமாக விரிவாக விளக்கவும்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது - Page 3 Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
» மலேசிய பதிப்பக நிறுவனத்தின் காப்புரிமையை திருடி புத்தகங்கள் தயாரித்தவர் கைது!
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum