Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 4:29 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
+4
யினியவன்
ராஜு சரவணன்
balakarthik
krishnaamma
8 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
First topic message reminder :
இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.
இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.
இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி : வெப்துனியா

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்கkrishnaamma wrote:balakarthik wrote:ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது![]()
இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
![]()
http://www.eegarai.net/t98553-topic
லிங்க் க்கு நன்றி பாலா![]()
Last edited by balakarthik on Tue May 28, 2013 8:19 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமார் எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்குயினியவன் wrote:என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!balakarthik wrote:
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானேbalakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்யினியவன் wrote:எப்படி வரும் பணம் பாலா? அதான் சரத்குமார் எல்லாத்தையும் எடுத்துக்கொண்டாரே - RBF ல முக்கிய பார்ட்னரே இவரு தானேbalakarthik wrote:அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
balakarthik wrote:அக்கா சரியா சொல்லுங்க அப்புறம் நானும் இந்த மல்டி லிங்க் மார்கெட்டிங் ஆளுன்னு நினைசுக்கபோறாங்கkrishnaamma wrote:balakarthik wrote:ஆமாம் ஆமாம் இதுத்தான் அதுkrishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது![]()
இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம்
![]()
http://www.eegarai.net/t98553-topic
லிங்க் க்கு நன்றி பாலா![]()
என்ன சொல்லணும் ?" 'விழிப்புணர்வு கட்டுரைக்கான ' லிங்க் க்கு நன்றி " என்றா? ஹா..ஹா.ஹா,...
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
யினியவன் wrote:ஸ்ரீ ராம் 20 வருஷமா தப்பிட்டு இருக்கு - அது எப்ப நடக்குமோ தெரியல.balakarthik wrote:அவரு மட்டுமா எடுத்துகொண்டார் நம்ம உலகநாயகன் மருதனாயகனாக மாற வாங்கியது வேற இருக்கு அதுவும் வரல இதுவும் வரல எதுவும் வரல அப்புறம் கலைமகள் சபா , ரமேஷ் கார்ஸ் இப்படி இந்த IP கம்பெனிகள்த்தான் வந்துச்சு போச்சு அப்புறம் என்ன ஆச்சு ஒன்னும் ஆகலியே என்னைக்கு இந்த ஸ்ரீராம் சிட்ஸ் பண்ட் மூடுவாங்கனு காத்திருக்கேன் அதுவும் நடக்கும்
ஆமாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
அதுத்தானே நடந்தது எங்க தத்தா 2,50,000/- போட்டு ரெண்டு தடவை 9000 + 9000 காசோலை கொடுத்தாங்க அவ்வுலவுத்தான் எங்க தாத்தா இறந்தே 7 வருஷமாச்சு இதுவரைக்கும் ஒன்னும் வரல வருஷ வருஷம் தாத்தா திதித்தான் வந்துகிட்டு இருக்கு [/quote]balakarthik wrote:
என்ன ஒன்னும் ஆகல? சரத்குமாஎ எம்பி ஆனார், கட்சி ஆரம்பிச்சார் - அம்மாவோட பாடிகார்ட் முநீஸ்வரனா ஆயிட்டாரே!!!
எங்க அப்பாவும் போட்டா பாலா
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![ஊத்திக்கிச்சு](/users/1813/71/41/02/smiles/9452.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது
அனுபவத்துல போடாம அனுபவ்ல போட்டதாலkrishnaamma wrote:எங்க அப்பாவும் போட்டா பாலாஅனுபவ் இல் அதுவும்
நீங்க சொல்வது போல அவர் போயாச்சு பணம் தான் வந்த பாடில்லை.................
ஆனால் பாருங்களேன் , இவ்வளவு பேரை எமாத்தினாவா ஒரு குறைவும் வராமல் நல்லா த்தான் இருக்கா
![]()
![]()
இவற்றை பார்க்கும் போது பெருமாள் மேலே எனக்கு ரொம்ப கோவம் வரும்
![]()
அனுபவிக்க முடியலம்மா - விடுங்க போகட்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Page 2 of 4 • 1, 2, 3, 4
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
» மலேசிய பதிப்பக நிறுவனத்தின் காப்புரிமையை திருடி புத்தகங்கள் தயாரித்தவர் கைது!
» விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!
» தலைவர் பிரபாகரனுக்கு சிகிச்சை வழங்கிய தாதி கைது
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|