ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

+4
யினியவன்
ராஜு சரவணன்
balakarthik
krishnaamma
8 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:00 pm

இந்தியாவில் பிரபலாமாக உள்ள ஆம்வே நிறுவனத்தின் இந்தியத் தலைவர் மோசடி மற்றும் பணமுறைக்கேடு ஆகிய குற்றங்களுக்காக கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

'ஆம்வே' என்பது மக்களிடையே வீட்டு உபயோகப் பொருட்களை உறுப்பினர்கள் மூலம் விற்பனை செய்யும் ஒரு தொடர் வியாபார நிறுவனம் ஆகும். பொருட்களை வாங்குவதன் மூலம், இதில் உறுப்பினர் ஆகுவோர், மேலும் உறுப்பினர்களைச் சேர்ப்பதன் மூலம் லாபம் பெறுவர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் இந்திய தலைவரான ஆன வில்லியம்,எஸ். பின்க்னே என்ற அமெரிக்கர், மத்தியப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இவருடன் சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷு புத்ராஜா என்ற மேலும் இரண்டு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

இந்நிறுவனத்தின் மூலம் லாபம் ஈட்ட நினைத்த வாடிக்கையாளர்கள், கடந்த 2002-ம் ஆண்டில், தங்களை ஏமாற்றி இந்த நிறுவனம் பணம் பறிக்க முயற்சித்ததாக புகார் அளித்திருந்தனர். மற்றொரு மனுதாரரான விசாலாட்சி, தான் 3.5 லட்சம், நிறுவனத்திற்கு செலுத்தியுள்ளதாகவும் தன்னால் உறுப்பினர்களைச் சேர்க்க முடியாமல் போனதால் பணத்தைத் திருப்பிக்கொடுக்க நிறுவனம் மறுத்துவிட்டதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதன் அடிப்படையில், சென்ற வருடம், ஆம்வேயின் கேரளா பிரிவின் பொறுப்பாளராக இருந்த ராஜ்குமார் என்பவரை, மத்திய புலனாய்வுத்துறை கைது செய்து, அவர் வசம் இருந்த 17 லட்சம் மதிப்புள்ள பொருட்களையும் பறிமுதல் செய்தது.

இந்நிலையில், இதுகுறித்து ஆம்வே நிறுவனத்தின் தரப்பில், இவ்வழக்குகள் தொடர்பாக கேரள போலீசாருக்கு நிறுவனத்தின் சார்பில் அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : வெப்துனியா


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by balakarthik Tue May 28, 2013 8:01 pm

இது எப்பவோ நடந்திருக்கவேண்டியது இப்பவாவது நடந்ததே சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:02 pm

கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது சோகம் ஊத்திக்கிச்சு இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம் சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 8:06 pm

கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.

நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by balakarthik Tue May 28, 2013 8:07 pm

krishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது சோகம் ஊத்திக்கிச்சு இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம் சோகம்
ஆமாம் ஆமாம் இதுத்தான் அது
http://www.eegarai.net/t98553-topic


ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by யினியவன் Tue May 28, 2013 8:07 pm

ஏற்கனவே நிறைய வழக்குகள் இருக்கு - ஒன்னும் ஆவாது.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:11 pm

ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.

நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.

ரொம்ப சரி ராஜு புன்னகை நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:12 pm

balakarthik wrote:
krishnaamma wrote:கொஞ்ச நாள் முன்பு நம் தளத்தில் இந்த amway பற்றி ஒரு கட்டுரை வந்தது நினைவுக்கு வருது, நல்ல விழிப்புணர்வு கட்டுரை அது, அதில் பயந்த மாதிரியே ஆகிவிட்டது சோகம் ஊத்திக்கிச்சு இன்னும் எவ்வளவு பேர் இப்படி ஏமாந்தாங்களோ பாவம் சோகம்
ஆமாம் ஆமாம் இதுத்தான் அது
http://www.eegarai.net/t98553-topic

லிங்க் க்கு நன்றி பாலா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by balakarthik Tue May 28, 2013 8:17 pm

krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.

நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.

ரொம்ப சரி ராஜு புன்னகை நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது புன்னகை
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை


ஈகரை தமிழ் களஞ்சியம் AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by krishnaamma Tue May 28, 2013 8:18 pm

balakarthik wrote:
krishnaamma wrote:
ராஜு சரவணன் wrote:கொஞ்ச நாள் வழக்கு நடக்கும், நம் இந்திய அரசுக்கு நல்ல மாலு கிடைக்கும். வேற ஒன்னும் நடக்காது.

நம்மளும் கொஞ்ச நாளைல மறந்திடுவோம்.

ரொம்ப சரி ராஜு புன்னகை நம்முடையா சகிப்புத்தன்மையை ரொம்ப மட்டமாக use பண்ணிக்கிறாங்க..............ஆனால் என்றாவது ஒருநாள் மக்கள் பொங்கி எழுந்து ஒரு புரட்சி வரத்தான் போகிறது..............ஆனால் அது நம் காலத்துக்கு பிறகா என்று எனக்கு தெரியாது புன்னகை
ஒரு வறட்சியும் வராது அக்கா முன்பு RBF எமாதினப்பா ஒரு சங்கம் ஆரம்பிச்சாங்க எம்மாந்தவர்கள் சங்கம் என்ன ஆச்சு எல்லோரும் பொங்கி எழுந்தாங்க என்ன ஆச்சு ஒன்னும் ஆகலையே இன்னும் தினமும் இதுபோல எமாதிக்கிட்டுத்தானே இருக்காங்க அதுபோலதான் இதுவும் ஒன்னும் ஆகாது பேராசை உள்ள மனிதன் இருக்கும் வரை இதெல்லாம் அழிக்கமுடியாது அவன் படிச்சவனோ படிக்காதவனோ , பணக்காரனோ ஏழையோ , பரதேசியோ இல்ல வேறெந்த பிலகாபையனா இருந்தாலும் இதுத்தான் நிலைமை

சோகம்சோகம்சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

AMWAY   நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது Empty Re: AMWAY நிறுவனத்தின் இந்திய தலைவர் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» போபால் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் தலைவர் தப்பிக்க நான் உதவி செய்யவில்லை: அர்ஜூன்சிங்
» மலேசிய பதிப்பக நிறுவனத்தின் காப்புரிமையை திருடி புத்தகங்கள் தயாரித்தவர் கைது!
» விடுதலை புலிகளின் தமிழக உளவுப்பிரிவு தலைவர் கைது!
» நெதர்லாந்தில் புலிகளின் ஆயுத கொள்முதல் தலைவர் கைது
» சட்டீஸ்கரில் நக்சலைட் தலைவர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum