புதிய பதிவுகள்
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Today at 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Today at 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Today at 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Today at 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Today at 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Today at 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Today at 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
Page 1 of 1 •
கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969276மேல்நிலைப்பள்ளிகளில் ஏப்ரல், மே இரு மாதங்களும், ஆரம்பப்பள்ளிகள் மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் மே மாதமும் விடுமுறை இருக்கும். அந்த வகையில், இந்த ஆண்டும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல், மே ஆகிய 2 மாதங்களும், தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு மே மாதம் 1–ந் தேதி முதலும் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிவடைந்து, அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி (திங்கட்கிழமை) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
வெயில் கொடுமை
இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே, கோடை வெயில் வறுத்தெடுக்க தொடங்கிவிட்டது. சென்னை, வேலூர், திருச்சி, மதுரை, சேலம், தூத்துக்குடி, திருநெல்வேலி என மாநிலம் முழுவதுமே வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. கத்திரி வெயில் இந்த மாதம் 4–ந் தேதி தொடங்கியதுதான் தாமதம். வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
வேலூர், திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் சர்வ சாதாரணமாக வெயில் 110 டிகிரியை தாண்டியது. சென்னையில் 108 டிகிரி வெயில் கொளுத்தியது. இந்த நிலையில், கத்திரி வெயில் நேற்று முடிவடைந்தது. எனினும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. வேலூரில் 105 டிகிரியும், திருச்சி, மதுரை ஆகிய இடங்களில் தலா 104 டிகிரியும், கடலூரில் 103 டிகிரியும், கரூரில் 102 டிகிரியும், சென்னையில் 100 டிகிரியும் வெயில் பதிவானது.
மாணவ–மாணவிகள் மும்முரம்
இதற்கிடையே, கோடை விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் ஜூன் மாதம் 3–ந் தேதி திறக்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததால் விடுமுறையை கழிப்பதற்காக வெளியூர்களில் உள்ள உறவினர் வீடுகளுக்கு சென்ற மாணவ–மாணவிகள் தங்கள் வீடுகளுக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். பொதுவாக, கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளி திறக்கும் நாளன்று மாணவ–மாணவிகள் அனைவரும் புதிய வகுப்புகளுக்கு புத்தாடை அணிந்து செல்வது வழக்கம். அதன்படி, கடைகளுக்கு சென்று புதிய ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
பள்ளிகள் திறக்கும் தேதி மாற்றம்
இந்த சூழ்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால், பள்ளிகள் திறக்கும் தேதி சற்று தள்ளிவைக்கப்படலாம் என்ற பேச்சு எழுந்தது. கடும் வெயிலை கருத்தில் கொண்டு, மாணவர்கள் நலன் கருதி முன்பு பல ஆண்டுகளில் பள்ளி திறக்கும் தேதி ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது. அதனால், இந்த ஆண்டு கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பது தாமதமாகலாம் என்று மாணவ–மாணவிகளும், ஆசிரியர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் வகையில், பள்ளிகள் திறக்கப்படும் தேதி ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கே.தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:–
ஜூன் 10–ந் தேதி திறப்பு
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளும் 2013–2014–ம் கல்வி ஆண்டில் ஜூன் மாதம் 3–ந் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது, தமிழகத்தில் கடுமையான வெப்பநிலை தொடர்வதால், மாணவ–மாணவிகளின் நலன் கருதி, அனைத்து பள்ளிகளும் ஜூன் 3–ந் தேதிக்கு பதிலாக, ஜூன் 10–ந் தேதி (திங்கட்கிழமை) தொடங்கும் என தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இவ்வாறு தேவராஜன் கூறி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனரின் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆரம்பப்பள்ளிகளும், நடுநிலைப்பள்ளிகளும், உயர்நிலைப்பள்ளிகளும், மேல்நிலைப்பள்ளிகளும் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும். அரசு பள்ளிகள் மட்டுமின்றி, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திற்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
தினத்தந்தி

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969278- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஐ ஜாலி
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969290- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ?
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969295- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சந்தோஷம் இருந்தாலும் - வீட்டு வேலையும் புல் டைம் செய்யனுமே - அத மறந்துட்டாரும்மா!!!krishnaamma wrote:ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ?
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969300- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
அசுரன் wrote:ஐ ஜாலி
என்ன ஒரு சந்தோசம் ,
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969305- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:சந்தோஷம் இருந்தாலும் - வீட்டு வேலையும் புல் டைம் செய்யனுமே - அத மறந்துட்டாரும்மா!!!krishnaamma wrote:ம்.....பெண்ணோட விளையாட நிறைய நேரம் கிடைத்திருக்கும் சந்தோஷமா அசுரன் ?
இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ?
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969309- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இந்த மாதிரி வீட்டு வேலையை தலையில் கட்டிட்டுkrishnaamma wrote:இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ?
ஷாப்பிங்குக்கு ஓடுறது தானே உங்க வேலையே!!!
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#969314- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:இந்த மாதிரி வீட்டு வேலையை தலையில் கட்டிட்டுkrishnaamma wrote:இல்லை இனியவன், அந்த சந்தோஷத்தில் இந்த கஷ்டம் தெரியாது நீங்க அனுபவசாலி , உங்களுக்கு தெரியாதா ?
ஷாப்பிங்குக்கு ஓடுறது தானே உங்க வேலையே!!!
நான் செய்ய மாட்டேன் பா மத்தவங்களை பற்றி எனக்கு தெரியாது
Re: கோடை வெயிலின் கடுமை நீடிப்பதால் பள்ளிகள் திறப்பது ஒரு வாரம் தள்ளிவைப்பு: ஜூன் 10–ந் தேதி திறக்கப்படும்
#0- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1