ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

+2
balakarthik
ansaralis
6 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by ansaralis Tue May 28, 2013 6:55 pm

நண்பர்களே இணையதளங்களில் காணும் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி.
விளக்கம் கொடுத்து உதவுங்கள்.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by balakarthik Tue May 28, 2013 7:19 pm

எனக்கு தெரிந்த சுலபமான வழி நான் உபயோகிக்கும் வழி IDM (Internet Download Manager)
இது சில பல மென்பொருட்களும் உள்ளது தரவிறக்கம் செய்ய அதில் நான் உபயோகிக்கும் சிறந்த மென்பொருள் இது

Free Studio

இதில் தரவிறக்கம் மட்டுமல்ல தரவிறக்கியதை கண்வேர்ட்டும் செய்யலாம் HD தரத்தில் மிக அருமையாக உள்ளது


ஈகரை தமிழ் களஞ்சியம் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by ansaralis Tue May 28, 2013 8:21 pm

balakarthik wrote:எனக்கு தெரிந்த சுலபமான வழி நான் உபயோகிக்கும் வழி IDM (Internet Download Manager)
இது சில பல மென்பொருட்களும் உள்ளது தரவிறக்கம் செய்ய அதில் நான் உபயோகிக்கும் சிறந்த மென்பொருள் இது

Free Studio

இதில் தரவிறக்கம் மட்டுமல்ல தரவிறக்கியதை கண்வேர்ட்டும் செய்யலாம் HD தரத்தில் மிக அருமையாக உள்ளது
IDM என்னிடமும் உள்ளது அதை எப்படி உபயோகிப்பது பாலா சார்.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by balakarthik Tue May 28, 2013 8:23 pm

நீங்க youtube தளத்தில் காணொளியை ஓடவிட்டதுமே IDM அதை தரவிறக்கவா என்று கேட்க்குமே சார்


ஈகரை தமிழ் களஞ்சியம் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by ansaralis Wed May 29, 2013 11:57 am

நன்றி நண்பரே உபயோகித்து பார்க்கிறேன்.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by ansaralis Wed May 29, 2013 1:49 pm

தரவிறக்கம் செய்து விட்டேன் ஆனால் அது எந்த மீடியா பிளையரிலும்
வேலை செய்யவில்லை. என்ன செய்வது.


Ansar Ali
ansaralis
ansaralis
பண்பாளர்


பதிவுகள் : 65
இணைந்தது : 20/02/2013

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by balakarthik Wed May 29, 2013 2:00 pm

ansaralis wrote:தரவிறக்கம் செய்து விட்டேன் ஆனால் அது எந்த மீடியா பிளையரிலும்
வேலை செய்யவில்லை. என்ன செய்வது.
இப்பொழுதெல்லாம் youtube protected பார்மேட்டில் காணொளிகளை தருகிறது
இந்த மென்பொருளை தறவிறக்கி நிறுவிகொள்ளுங்கள்

DVDVideoSoft Free YouTube to MP3 Converter
இது தற்பொழுது நான் உபயோகிப்பது மிகவும் அருமையாக உள்ளது இதில் தரவிறக்கம் மட்டுமல்ல வேற எந்த பார்மட்டுக்கும் தரவிரக்கும்போழுதே கண்வேர்ட்டும் செய்யமுடிகிறது HD தரத்தில்


ஈகரை தமிழ் களஞ்சியம் யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by SHANMUGHAM Thu Jul 04, 2013 8:40 pm

எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம். அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும். (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள். அங்கே உங்கள் FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன். ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,
SHANMUGHAM
SHANMUGHAM
பண்பாளர்


பதிவுகள் : 60
இணைந்தது : 04/07/2013

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by ராஜு சரவணன் Thu Jul 04, 2013 9:29 pm

SHANMUGHAM wrote:எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம்.  அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும்.  (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg  என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.  அங்கே உங்கள்  FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.  ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,

சூப்பர் முத்து இன்று தான் இந்த தகவலை தெரிந்து கொண்டேன். ரொம்ப நன்றி

இதோ youtube எனக்கு அழகாக தரவிறக்கம் ஆகிறது

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Sbuy

விரும்புகிறேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by krishnaamma Thu Jul 04, 2013 9:49 pm

SHANMUGHAM wrote:எந்த மென்பொருளையும் download செய்யாமலேயே youtube வீடியோவை download செய்யலாம்.  அதற்கு www.youtube/watch?..... என்றிருப்பதில் "www. "என்பதை நீக்கிவிட்டு "ss"என்று போட்டு ENTER செய்யவும்.  (eg.) www.youtube.com/watch?v=wHrC8iGiDYg  என்றிருப்பதை ssyoutube.com/watch?v=wHrC8iGiDYg என்று மாற்றி செய்யவும். நீங்கள் வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.  அங்கே உங்கள்  FOLDER முதலான விருப்பங்களை தெரிவித்து DOWNLOAD என்று கொடுத்தால் youtube வீடியோ உங்களது FOLDERல் downloadஆகிவிடும்.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் kgshanmugham@yahoo.com என்ற ஈ-மெயிலில் தொடர்பு கொள்ளவும்.
தாங்கள் பயன்படுத்தி உபயோகமடைந்த விபரத்தை kgshanmugham@yahoo.com எனது ஈ-மெயில் முகவரியில் தெரிவித்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன்.  ஏனென்றால் இதுவே எனது முதலாவது கருத்து தெரிவித்தல் ஆகும்,

நல்ல தகவல் , நானும் முயன்று பார்க்கிறேன் புன்னகை நன்றி நன்றி அன்பு மலர் 


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி Empty Re: யூடியூப் வீடியோக்களை தரவிறக்கம் செய்வது எப்படி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum