ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Today at 8:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:17 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Today at 8:09 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by Anthony raj Today at 8:06 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 7:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:33 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 7:24 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

+4
ராஜா
Muthumohamed
பாலாஜி
ராஜு சரவணன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 4:12 pm

First topic message reminder :

கிரிஸ்டோபர் கொலம்பஸ் இங்கே வந்து தற்செயலாக நம்மூர் பெண்னை
மணந்திருந்தால். அவர் நாடு கான் பயணம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என ஒரு மொக்கை கற்பனை.

வாங்க கொலம்பஸ் ஐயாவின் நம்மூர் மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..

தொடங்கிடுச்சி விசாரனை!

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Christophercolumbusn

# எங்க போக கிளம்பிட்டிங்க?

# யாருக்கூட போக போறீங்க?

# எதுக்கு போறீங்க?

# எப்படி போறீங்க?

# எத தேடிக்கிட்டு போக போறீங்க?

# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா.?

# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா.?

# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பன்றது?

# நானும் உங்ககூட வந்திடவா.?

# திரும்பி எப்ப வருவீங்க.?

# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா.?

# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க.?

# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது.?

# நான் என்ன பாவம் பண்ணிநேன் உங்களுக்கு?

# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க.?

# ஒரு கிழமையில திரும்பி வரல்லன்னா நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்.!

# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா.?

# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..

# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா?

# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா?

# போறத்தோட அப்பிடியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க.

அப்பாடா... இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்ன்னு
வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..

நன்றி ரியாஸ்ட்ரீம்ஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ஜாஹீதாபானு Tue May 28, 2013 4:29 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by balakarthik Tue May 28, 2013 4:31 pm

ராஜா wrote:
balakarthik wrote:தல நீங்களே ஸ்பெஷல் போச்டர்தானே உங்களுக்கும் அந்த அனுமதி உள்ளது நீங்களே செய்யலாம் எப்ப கத்துகிறது gohead
அப்படியா ?!
இல்லையா ???


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by balakarthik Tue May 28, 2013 4:41 pm

பிரிச்சாச்சு மாத்தியாச்சு இணைசாச்சு வெட்டியாச்சு சேர்த்தாச்சு ஆச்சு ஆச்ச்ச்ச்ச்ச்ச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 4:43 pm

balakarthik wrote:பிரிச்சாச்சு மாத்தியாச்சு இணைசாச்சு வெட்டியாச்சு சேர்த்தாச்சு ஆச்சு ஆச்ச்ச்ச்ச்ச்ச்சு

கட்டிங் வெட்டிங்,பிட்டிங்,தட்சிங் எல்லாத்துக்கும் நம்ம தலைய விட்ட வேற யாரு. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by balakarthik Tue May 28, 2013 4:45 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:பிரிச்சாச்சு மாத்தியாச்சு இணைசாச்சு வெட்டியாச்சு சேர்த்தாச்சு ஆச்சு ஆச்ச்ச்ச்ச்ச்ச்சு

கட்டிங் வெட்டிங்,பிட்டிங்,தட்சிங் எல்லாத்துக்கும் நம்ம தலைய விட்ட வேற யாரு. புன்னகை
இப்படியே சொல்லி சொல்லி சாதா குமாரா இருக்குற நல்லவரை கொக்கி குமாரா மாத்திடாதிங்க பாஸ்


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by பூவன் Tue May 28, 2013 4:47 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:பிரிச்சாச்சு மாத்தியாச்சு இணைசாச்சு வெட்டியாச்சு சேர்த்தாச்சு ஆச்சு ஆச்ச்ச்ச்ச்ச்ச்சு

கட்டிங் வெட்டிங்,பிட்டிங்,தட்சிங் எல்லாத்துக்கும் நம்ம தலைய விட்ட வேற யாரு. புன்னகை
இப்படியே சொல்லி சொல்லி சாதா குமாரா இருக்குற நல்லவரை கொக்கி குமாரா மாத்திடாதிங்க பாஸ்

கொக்கி குமாரு கொக்கரகோ குமாரு யாரு ? அண்ணா இது நல்ல பேரு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by krishnaamma Tue Jun 04, 2013 7:40 pm

ராஜா wrote:இதை இப்படியும் சொல்லுவார்கள் புன்னகை

கேள்வி : கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தபோது திருமணமானவரா இல்லையா?
பதில் : இல்லை என்று சொல்லிவிட்டு நீங்க சொன்ன காரணங்களை சொல்லுவோம் புன்னகை

கண்டிப்பாக கல்யாணம் ஆனவராகத்தன் இருந்திருப்பார், பெண்டாட்டி தொல்லை தாளாமல் ஓடினவர்தான் அமெரிக்காவை கண்டு பிடித்திருக்கார் புன்னகை ஜாலி ஜாலி ஜாலி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! - Page 2 Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum