ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

+4
ராஜா
Muthumohamed
பாலாஜி
ராஜு சரவணன்
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 4:12 pm

கிரிஸ்டோபர் கொலம்பஸ் இங்கே வந்து தற்செயலாக நம்மூர் பெண்னை
மணந்திருந்தால். அவர் நாடு கான் பயணம் தொடங்குமுன் அவரின் மனைவி எப்படியெல்லாம் கேள்வி கேட்டிருப்பார் என ஒரு மொக்கை கற்பனை.

வாங்க கொலம்பஸ் ஐயாவின் நம்மூர் மனைவி எப்படியெல்லாம் வறுத்தெடுக்கிறாண்டு பார்ப்போம்.. பாவம் கொலம்பஸ் சிக்கிட்டாரு சிறுக்கிகிட்ட..

தொடங்கிடுச்சி விசாரனை!

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Christophercolumbusn

# எங்க போக கிளம்பிட்டிங்க?

# யாருக்கூட போக போறீங்க?

# எதுக்கு போறீங்க?

# எப்படி போறீங்க?

# எத தேடிக்கிட்டு போக போறீங்க?

# அதுக்கு நீங்களேதான் போகனுமா வேற யாரும் இல்லயா.?

# உங்ககூட பொண்னுங்க யாராவது வாறாங்களா.?

# நீங்க போனா நான் தனியே இங்க என்ன பன்றது?

# நானும் உங்ககூட வந்திடவா.?

# திரும்பி எப்ப வருவீங்க.?

# இரவுச்சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்து போகேலாதா.?

# திரும்பி வரும் போது எனக்கு என்ன கொண்டு வருவீங்க.?

# எனக்கெண்டா விளங்கள்ள என்னத்த கண்டுபுடிச்சி என்னத்த் கிழிக்க போறீங்கண்டு..
# எங்கிட்டயிருந்து விலகியிருக்கிறதுக்கு நீங்க போடுற ப்லேன்தானே இது.?

# நான் என்ன பாவம் பண்ணிநேன் உங்களுக்கு?

# இன்னும் எத்தன நாடு பாக்கியிருக்கு கண்டுபிடிக்க.?

# ஒரு கிழமையில திரும்பி வரல்லன்னா நான் எங்க அப்பா வீட்டிக்கு போயிடுவேன்.!

# எங்க போனாலும் எனக்கு செய்தி அனுப்புவிங்களா.?

# இதேமாதிரிதான் முன்னமும் ஒரு தடவ போய் மாசத்துக்கு பிறகுதான் வீடு திரும்பினீங்க..

# வீட்டோட இருக்குற மாதிரி ஒரு வேலய தேடிக்கேலாதா?

# நேரத்துக்கு சாப்பாடு கிடைக்குமா எனணெய் தேச்சி குளிக்க முடியுமா?

# போறத்தோட அப்பிடியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க.

அப்பாடா... இவ்வளவுத்துக்கும் பதில் சொல்லி கிளம்புறதுக்குள்ள... பத்து நாடு கண்டுபுடிச்சிடலாம்... புதிய நாடும் வானாம் மண்னாங்கட்டியும் வானாம்ன்னு
வீட்டோடயே இருந்திடலாம்னு நினைத்திருப்பாரு கொலம்பஸ் சார்..

நன்றி ரியாஸ்ட்ரீம்ஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by பாலாஜி Tue May 28, 2013 4:14 pm

உங்களுக்கு நல்ல அனுபவம் ராஜீ சரவணன் சிரிப்பு சிப்பு வருது


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by Muthumohamed Tue May 28, 2013 4:16 pm

# போறத்தோட அப்பிடியே நல்ல பட்டு புடவையிருந்தா வாங்கிட்டு வாங்க.

really சூப்பர் உண்மையும் கூட சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Uகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Tகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Hகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Uகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Oகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Hகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Aகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Eகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜா Tue May 28, 2013 4:16 pm

இதை இப்படியும் சொல்லுவார்கள் புன்னகை

கேள்வி : கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்தபோது திருமணமானவரா இல்லையா?
பதில் : இல்லை என்று சொல்லிவிட்டு நீங்க சொன்ன காரணங்களை சொல்லுவோம் புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by balakarthik Tue May 28, 2013 4:17 pm

என்னானே மப்பா ரெண்டு தடவ பின்னூடம் போடுவாங்க நீங்க ரெண்டு பதிவே போட்டுடிங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by Muthumohamed Tue May 28, 2013 4:18 pm

balakarthik wrote:என்னானே மப்பா ரெண்டு தடவ பின்னூடம் போடுவாங்க நீங்க ரெண்டு பதிவே போட்டுடிங்க

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Uகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Tகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Hகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Uகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Oகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Hகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Aகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Mகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Eகொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 4:19 pm

balakarthik wrote:என்னானே மப்பா ரெண்டு தடவ பின்னூடம் போடுவாங்க நீங்க ரெண்டு பதிவே போட்டுடிங்க

தல எதாவது ஒன்றை கழட்டி விடுங்கள் புன்னகை டபுள் கிளிக் பண்ணுன வேலை இது ..
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by balakarthik Tue May 28, 2013 4:19 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:என்னானே மப்பா ரெண்டு தடவ பின்னூடம் போடுவாங்க நீங்க ரெண்டு பதிவே போட்டுடிங்க

தல எதாவது ஒன்றை கழட்டி விடுங்கள் புன்னகை டபுள் கிளிக் பண்ணுன வேலை இது ..
தல நீங்களே ஸ்பெஷல் போச்டர்தானே உங்களுக்கும் அந்த அனுமதி உள்ளது நீங்களே செய்யலாம் எப்ப கத்துகிறது gohead


ஈகரை தமிழ் களஞ்சியம் கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 4:25 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:என்னானே மப்பா ரெண்டு தடவ பின்னூடம் போடுவாங்க நீங்க ரெண்டு பதிவே போட்டுடிங்க

தல எதாவது ஒன்றை கழட்டி விடுங்கள் புன்னகை டபுள் கிளிக் பண்ணுன வேலை இது ..
தல நீங்களே ஸ்பெஷல் போச்டர்தானே உங்களுக்கும் அந்த அனுமதி உள்ளது நீங்களே செய்யலாம் எப்ப கத்துகிறது gohead

தல எப்படின்னு சொல்லுங்க ப்ளீஸ் புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by ராஜா Tue May 28, 2013 4:26 pm

balakarthik wrote:தல நீங்களே ஸ்பெஷல் போச்டர்தானே உங்களுக்கும் அந்த அனுமதி உள்ளது நீங்களே செய்யலாம் எப்ப கத்துகிறது gohead
அப்படியா ?!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்! Empty Re: கொலமபஸ் நம்மூர் பெண்னை மணந்திருந்தால்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum