புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Today at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
46 Posts - 59%
heezulia
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
17 Posts - 22%
dhilipdsp
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
3 Posts - 4%
Guna.D
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
41 Posts - 59%
heezulia
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_m10சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள்.

Page 1 of 2 1, 2  Next

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 7:27 pm

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Conflictatworkoneoftheb

குறைந்தது ஒரு நபரையாவது உடன் வைத்து வேலை செய்தால் நீங்களும் மேலாளர் தான்.

பலரும் மேலாளராக இருப்பது என்னவோ… ஜமீன் போல தன்னைத் தானே பாவித்து அருகில் இருக்கும் அனைவரையும் ஏவல் செய்து கடித்துக் குதரி விரைச்சு நிற்பது என தவறாகப் புரிந்துகொண்டு இருக்கின்றனர்.

1. சக பணியாளர் விடுமுறை கேட்டால், உண்மையிலேயே அவருக்கான “உலகத்தை காப்பாற்ற வேண்டிய” வேலை ஏதும் இன்று அலுவலகத்தில் இல்லையென்றால் உடனே விடுப்பு கொடுத்துவிடுங்கள். 99% விடுமுறை காரணங்கள் பொய்கள் மட்டுமே. தமது தாத்தா பாட்டிகளை மீண்டும் மீண்டும் பாடையில் ஏற்றுவர். மனக் கசப்புடன் வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் அங்கே எதுவும் நினைத்தபடி இருக்காது.

2. அவர்களுடன் உணவருந்துங்கள். தயவு செய்து அலுவலகத்தில் அவர்களுடன் சேர்ந்து சாப்பிடாதீர்கள். நான் சொல்வது வருடத்தில் இரு முறை வெளியே அருகில் உள்ள உணவு விடுதிக்கு சென்று அனைவருடனும் சகஜமாகப் பேசி உணவருந்துங்கள். அலுவலகத்தில் இதை முயற்சித்தால் அங்கே மயான அமைதி மட்டுமே நிலவும். மதிய உணவு சாப்பிடும் நேரம் தான் உலகப் புரணிகளை பேசும் மேடை.

3. கண்டிப்பாக பாராட்டுங்கள். உண்மையாகவே அவர் உங்களை சிறிதேனும் திருப்தி செய்திருந்தாலும் இன் சொற்களால் அவர்களை மகிழ்வியுங்கள்.

4. ஒருவரிடம் அவரின் குறை பற்றி பேச ஆரம்பிக்கும் முன். அவர் செய்த ஓரிரு சிறப்பான காரியங்களை பாராட்டி பேசுங்கள். பின்னர்., இது போல் சிறப்பாக செயல்பட்ட உங்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறேன்… ஆனால் நீங்கள் உங்களின் முழு திறமையையும் காட்டவில்லையே ஏன் எனக் கேளுங்கள். இது போன்ற குறை மற்றும் தவறுகளால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துச் சொல்லுங்கள். அவர்களை மதித்து அவர்களின் குறைகளை சொல்லுங்கள். அமெரிக்கர்களும் ஐரோப்பியர்களும் இதே முறையை தான் கையாளுகிறார்கள்.

5. ஆலோசனை கேளுங்கள்:
அவர்கள் சொல்வதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா இல்லையா என்பது வேறு விசயம். ஆனால் அவர்களையும் மதித்து ஆலோசனை கேளுங்கள். நீங்கள் இந்தப் பதிவியில் இருந்தால் இந்த சூழ்நிலையில் என்ன செய்வீர்கள் எனக் கேளுங்கள். ஒரு வேலை ஆச்சரியமூட்டும் தீர்வுகள் கிடைக்கலாம்.

6. புகழ்ச் சொற்களை சொன்னால்., அவர்களை வாயடைக்கும் விதமாக “நீங்களா இருந்தா என்னைவிட அற்புதமா செஞ்சு இருப்பீங்க… நீங்க தான் பெரிய ஆள்…” னு சொல்லுங்க… அவரின் ஆயுதத்தை அவருக்கே திருப்பி விட்டுவிட்டு நீங்கள் நிம்மதியா வேலை செய்யலாம்.

7. உங்களின் புதிய கட்டுப்பாடுகள் விதிமுறைகளுக்கு கட்டுப்படாமல் சிலர் எப்போதும் இருப்பார்கள். அவர்களின் மேல் கோவம் கொண்டால் உங்களின் உறவு கடைசி வரை மாமியார் மருமகள் உறவு போல மாறிவிடும். அவர்களை அழைத்துப் பேசுங்கள். அவர்களிடம் நியாயமான கோரிக்கை இருந்தால் முடிந்த அளவிற்கு உங்களின் விதிகளில் மாற்றம் செய்யுங்கள். அவர்கள் 4 கோரிக்கை வைத்தால் இந்த இரண்டை நீங்கள் ஏற்றுக் கொண்டால் நான் இந்த இரண்டை தளர்த்த மறு பரிசீலனை செய்கிறேன் எனச் சொல்லுங்கள். இது போன்ற விவாதத்தில் ஏற்கனவே அனைத்திற்கும் உடன்பட்ட அலுவலர் நான்கு பேர் மற்றும் உடன்படாத இரண்டுபேர் 4:2 என அமர வைத்து விவாதியுங்கள்.

8. பத்து நிமிடங்கள் தாமதமாக வந்தாலும்… உங்க தமாதத்ிற்கான காரணம் எனக்குத் தேவையில்லை இன்றைக்கு இந்த வேலையை முடித்தே ஆக வேண்டும் என பொறுப்புகளை அதிகமாகக் கொடுங்கள்.

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Troubleatwork440

9. அவதூறு சொல்வதும், புறங்கூறுவதும் நிறுத்த இயலாத ஒன்று. என்னதான் நீங்கள் நட்பாகப் பழகினாலும் உங்களைப் பற்றி அவர்கள் தனி நபர் விமர்சனம் செய்துகொண்டே தான் இருப்பர்.
அதனால் யாருக்கும் சல்லி காசு உபயோகம் இல்லை. இது ஒரு போதை போன்றது. தமது ஆசிரியரையோ அலது மேலதிகாரியையோ திட்டுவது அல்லது பட்டப் பெயர் சொல்லி அழைப்பது ஒரு போதையும் திருப்தியும் தரும். இது போன்றோர் எப்போதும் திறமையற்ற வெட்டிப் பேச்சு வீரர்கள் தான். இது போன்ற ஆட்களிடம் சற்று அதிக மரியாதையுடன் பேசுங்கள் பிறர் முன்னிலையில். ஒருவேளை பாராட்ட சந்தர்ப்பம் கிடைத்தால் அனைவர் முன்னும் அவர்களை பாராட்டுங்கள். இது அவர்களை மனதளவில் தலை குனியச்செய்யும் ., உங்களைப் பற்றி அவதூறு பேச பிறர் முன் அவர் நா எழாது.

10. மேலாளர் பணி என்பது., சக ஊழியர் சரியா வேலை செய்கிறாரா எனக் கண்கானித்து தார் குச்சி வைப்பது அல்ல. அவர்களை தன்னம்பிக்கையுடன், வாங்கும் சம்பளத்திற்கு முழுமையாக வேலை செய்ய வைப்பது மட்டுமே. அவர்களை அடிமை போல் எண்னாதீர்கள். நீங்கள் பணியாளராக இருக்கும் போது உங்கள் மேலாளர் இப்படி நடந்திருந்தால் நீங்கள் என்ன நினைத்திருப்பீர்கள் என யோசித்து ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாழுங்கள்.

நன்றி டெக் தமிழ்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 7:47 pm

ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 8:26 pm

உங்க மேலாளர் எப்படி ராஜூ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி? புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 30, 2013 8:34 pm

ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை
அதே! சிரி

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 8:36 pm

யினியவன் wrote:உங்க மேலாளர் எப்படி ராஜூ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி? புன்னகை

எங்க மேலாளர் எப்போதும் ஒரு நண்பன் போல தான் பழகுவார், கதை, அரட்டை எல்லாம் அடிப்போம் தல, ரொம்ப அப்பாவிய இருப்பார் இதற்காகவே நாங்கள் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம். பெரும்பாலும் சொன்ன வேலையை குறிப்பட்ட நாள்களில் செய்து முடித்து விடுவோம்.

நானும் அப்படிதான் தல, எனக்கு கீழ வேலை செய்யும் நபரிடம் எந்த ஆர்டரையும் போட மாட்டேன். அவர்களுக்கு வேலை செய்வதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை சரி செய்ய முயல்வேன்.

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:48 pm

ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

அப்போது தான் வேலை நடக்கும் அண்ணா

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Tசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Oசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Aசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Eசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Thu May 30, 2013 11:49 pm

ராஜு சரவணன் wrote:
யினியவன் wrote:உங்க மேலாளர் எப்படி ராஜூ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி? புன்னகை

எங்க மேலாளர் எப்போதும் ஒரு நண்பன் போல தான் பழகுவார், கதை, அரட்டை எல்லாம் அடிப்போம் தல, ரொம்ப அப்பாவிய இருப்பார் இதற்காகவே நாங்கள் அவருக்கு எந்த தொல்லையும் கொடுக்க மாட்டோம். பெரும்பாலும் சொன்ன வேலையை குறிப்பட்ட நாள்களில் செய்து முடித்து விடுவோம்.

நானும் அப்படிதான் தல, எனக்கு கீழ வேலை செய்யும் நபரிடம் எந்த ஆர்டரையும் போட மாட்டேன். அவர்களுக்கு வேலை செய்வதில் ஏதாவது பிரச்னை இருந்தால் அதை சரி செய்ய முயல்வேன்.

நம்ம ஈகரை நண்பர்களுக்கு நீங்க உதவும் குணத்திலே தெரியுது நீங்க ரொம்ப கிரேட் என்று

சிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Tசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Uசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Oசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Hசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Aசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Mசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். Eசிறந்த மேலாளராக எளிய 10 வழிகள். D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:50 pm

Muthumohamed wrote:
ராஜு சரவணன் wrote:ஆகா மொத்தம் மற்றவர்களை உசுபேத்தி வேலை வாங்குபவர் தான் மேலாளர். புன்னகை

அப்போது தான் வேலை நடக்கும் அண்ணா

இனியவர் என்னிடம் கேட்ட அதே கேள்வி

உங்க மேலாளர் எப்படி முத்து ?
உங்கள மேலாளராக கொண்டவர்கள்
என்ன சொல்லுவாங்க உங்களைப் பற்றி?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 30, 2013 11:53 pm

சரி செய்ய முயல்வேன்னா நீங்களே செய்வீங்களா? அப்படி செய்யாதீங்க ராஜூ.
அவர்களோடு இருந்து தவறை கண்டுபிடித்து - எப்படி கண்டிபிடிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்து அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்கள் - அடுத்த முறை அந்த தவறு நிகழாது - நான் இதைத்தான் செய்கிறேன் - நம்மள அனாவசியமா தொந்திரவு செய்ய மாட்டாங்க பாருங்க புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 30, 2013 11:57 pm

யினியவன் wrote:சரி செய்ய முயல்வேன்னா நீங்களே செய்வீங்களா? அப்படி செய்யாதீங்க ராஜூ.
அவர்களோடு இருந்து தவறை கண்டுபிடித்து - எப்படி கண்டிபிடிக்க வேண்டும் என்பதையும் சொல்லி கொடுத்து அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும் என்று சொல்லித் தாருங்கள் - அடுத்த முறை அந்த தவறு நிகழாது - நான் இதைத்தான் செய்கிறேன் - நம்மள அனாவசியமா தொந்திரவு செய்ய மாட்டாங்க பாருங்க புன்னகை

சூப்பர் தல இது தான் அனுபவம் என்று சொல்வது. நான் மேலாளர் பதவிக்கு புதுசு, நீங்கள் சொல்வதை இனி கண்டிப்பா கடைபிடிக்றேன் புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக