ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

+3
Muthumohamed
மோகன்
ராஜு சரவணன்
7 posters

Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 5:15 am

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் 31228943108019365418255

’கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்!’ -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல் !!

தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும் எல்இடி விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது.

இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.மேலும் சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.

ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். மேட்ரிட்டில் உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவது:

எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாக அதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.

கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மை கொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியது அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம்.”என்று கூறியுள்ளார்.

நன்றி மைலாஞ்சி
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by மோகன் Tue May 28, 2013 8:24 am

பயனுள்ள தகவலுக்கு நன்றி ராஜு சரவணன்


கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Oகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Hகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Aகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் N
மோகன்
மோகன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1270
இணைந்தது : 26/02/2010

http://vmrmohan@sify.com

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by Muthumohamed Tue May 28, 2013 2:59 pm

அப்ப பீஸ் போயிருங்கறீங்க அது சரி



கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Uகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Tகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Hகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Uகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Oகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Hகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Aகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Eகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by ராஜு சரவணன் Tue May 28, 2013 5:20 pm

Muthumohamed wrote:அப்ப பீஸ் போயிருங்கறீங்க அது சரி

எதோ குத்து மதிப்ப எழுதுவத வச்சு கேட்கிறீங்களா முத்து .... புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by Muthumohamed Tue May 28, 2013 6:26 pm

ராஜு சரவணன் wrote:
Muthumohamed wrote:அப்ப பீஸ் போயிருங்கறீங்க அது சரி

எதோ குத்து மதிப்ப எழுதுவத வச்சு கேட்கிறீங்களா முத்து .... புன்னகை

இல்லீங்க உண்மையா தான் கேட்டன்



கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Uகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Tகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Hகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Uகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Oகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Hகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Aகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Mகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Eகண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by தளிர் அலை Tue May 28, 2013 10:24 pm

பயனுள்ள பதிவு.. நன்றி..


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by krishnaamma Tue May 28, 2013 10:36 pm

நல்ல பயனுள்ள தகவல் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by யினியவன் Tue May 28, 2013 10:55 pm

இதுக்குதானே பவரை கட் பண்ணிருக்கோம் நம்ம ஊர்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by அருண் Wed May 29, 2013 11:36 am

voltage கம்மியா இருக்கு என்று நிறைய வீடுகளில் பயன்படுத்துகிறார்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள் Empty Re: கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum