Latest topics
» உமா ரமணன் பாடல்கள்by heezulia Yesterday at 11:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்
+4
ஜாஹீதாபானு
அருண்
balakarthik
Manik
8 posters
Page 6 of 6
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்
First topic message reminder :
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவிழாவில் 5ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாணமும், 7ம் நாள் நிகழ்ச்சியாக கழுவன் திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி முன்னதாக பூரணை புஷ்கலை உடனுறை சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மாலை 5.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். தேர் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்

Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்
Manik wrote:
நீங்க மாட்டுன சிறைலயே எனக்கு பக்கத்து ரூம் கேட்டு வாங்குவேனா அண்ணா
நான் வரமாட்டேனே
எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்
balakarthik wrote:இல்லையே சிறைச்சாலை எங்கள் Polar Star மாணிக்குக்கு ஓபராய் ஹோட்டல் அப்படின்னு சிங்கம்புணரி முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிருந்தாங்களேManik wrote:நீங்க மாட்டுன சிறைலயே எனக்கு பக்கத்து ரூம் கேட்டு வாங்குவேனா அண்ணா
நான் வரமாட்டேனே
தப்பா படிச்சுட்டியே நண்பா அது மாணிக் இல்ல மாணிக்கோட நண்பன் பாலாகார்த்திக் நல்லா படிச்சு பாரு
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்
எனக்கு STD ஓமணுல ஓட்டுவாங்க பாஸ் லோக்கல் சிங்கம்புணரில இல்லைManik wrote:balakarthik wrote:இல்லையே சிறைச்சாலை எங்கள் Polar Star மாணிக்குக்கு ஓபராய் ஹோட்டல் அப்படின்னு சிங்கம்புணரி முழுக்க போஸ்டர் அடிச்சு ஒட்டிருந்தாங்களேManik wrote:நீங்க மாட்டுன சிறைலயே எனக்கு பக்கத்து ரூம் கேட்டு வாங்குவேனா அண்ணா
நான் வரமாட்டேனே
தப்பா படிச்சுட்டியே நண்பா அது மாணிக் இல்ல மாணிக்கோட நண்பன் பாலாகார்த்திக் நல்லா படிச்சு பாரு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 6 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் திருவிழா
» எங்கள் ஊர் தேர்த்திருவிழா - சிங்கம்புணரி ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில்
» சிங்கம்புணரி தேரோட்டம் - காணொளி
» மலேசியா, பேராக் Ulu Sepetang -ல் உள்ள அய்யனார் கோவில்!
» ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று நடந்தது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|