ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

+4
ஜாஹீதாபானு
அருண்
balakarthik
Manik
8 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Manik Mon May 27, 2013 7:42 pm

First topic message reminder :

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருள்மிகு ஸ்ரீ சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவிழாவில் 5ம் நாள் நிகழ்ச்சியாக சுவாமிக்கு திருக்கல்யாணமும், 7ம் நாள் நிகழ்ச்சியாக கழுவன் திருவிழாவும் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. தேரோட்டத்தையொட்டி முன்னதாக பூரணை புஷ்கலை உடனுறை சேவுகப்பெருமாள் அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்தி தேருக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மாலை 4 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க தேர் நான்கு ரத வீதிகளில் வலம் வந்து மாலை 5.30 மணிக்கு நிலைக்கு வந்தடைந்தது. தேர் நிலைக்கு வந்தவுடன் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்தனர். தேர் திருவிழாவைக் காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கூடியிருந்தனர்

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 954670_540036212710167_2110292347_n



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Manik Tue May 28, 2013 2:53 pm

தகவல் இல்லைனா நீங்க தேட மாட்டீங்களா நண்பா

ஒருத்தன் தொலைஞ்சுட்டான்னு நிம்மதியா இருந்தீங்க அப்படித்தானே உடுட்டுக்கட்டை அடி வ



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by balakarthik Tue May 28, 2013 2:55 pm

Manik wrote:தகவல் இல்லைனா நீங்க தேட மாட்டீங்களா நண்பா

ஒருத்தன் தொலைஞ்சுட்டான்னு நிம்மதியா இருந்தீங்க அப்படித்தானே உடுட்டுக்கட்டை அடி வ
அப்படி பச்சையா சொல்லமுடியாது வேணுமுனா greenனா சொல்லலாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Manik Tue May 28, 2013 2:56 pm

கலர்

சிவப்பு கலர் ஞாபகம் இருக்கா நண்பா கோபம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by யினியவன் Tue May 28, 2013 2:56 pm

Manik wrote:தகவல் இல்லைனா நீங்க தேட மாட்டீங்களா நண்பா

ஒருத்தன் தொலைஞ்சுட்டான்னு நிம்மதியா இருந்தீங்க அப்படித்தானே உடுட்டுக்கட்டை அடி வ
போன திருவிழாவில் தொலஞ்ச போன நீங்க
இந்த திருவிழாவுக்கு வந்துட்டீங்க

தேடிட்டா எங்கள தெய்வம்ன்னு சொல்லிடுவாங்க
அந்த பெயர எடுக்க வேணாமேன்னு தான்

மாணிக் மாணிக் பாஷா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Manik Tue May 28, 2013 2:58 pm

நான் எப்பவும் தொலையமாட்டேன்

உங்களின் தேடல்கள் என்னைத்தாண்டி இருக்கு அவ்ளோதான்

உங்க மனசுக்குள்ள கொஞ்சம் தேடிப்பாருங்க அங்க ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பேன் சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by balakarthik Tue May 28, 2013 3:00 pm

Manik wrote:நான் எப்பவும் தொலையமாட்டேன்

உங்களின் தேடல்கள் என்னைத்தாண்டி இருக்கு அவ்ளோதான்

உங்க மனசுக்குள்ள கொஞ்சம் தேடிப்பாருங்க அங்க ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பேன் சிரி
சேர் வாங்குற அளவுக்கு வசதி இல்லை நண்பா ஸ்டூல் பூடா உண்ட்காருவின்களா அதுவும் கச்ட்டம்த்தான் நான்வேனுமுனா பாய் போடுறேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Manik Tue May 28, 2013 3:01 pm

உங்களுக்கு அந்த கவலை வேண்டாம் நண்பா

சேரையும் நானே வாங்கி வருகிறேன்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by யினியவன் Tue May 28, 2013 3:02 pm

Manik wrote:நான் எப்பவும் தொலையமாட்டேன்

உங்களின் தேடல்கள் என்னைத்தாண்டி இருக்கு அவ்ளோதான்

உங்க மனசுக்குள்ள கொஞ்சம் தேடிப்பாருங்க அங்க ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பேன் சிரி
அது நீங்கதானா - யாருடா இது 12 மாசமா வாடகையே தரலியேன்னு பார்த்தேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by balakarthik Tue May 28, 2013 3:03 pm

யினியவன் wrote:
Manik wrote:நான் எப்பவும் தொலையமாட்டேன்

உங்களின் தேடல்கள் என்னைத்தாண்டி இருக்கு அவ்ளோதான்

உங்க மனசுக்குள்ள கொஞ்சம் தேடிப்பாருங்க அங்க ஒரு சேர் போட்டு உட்கார்ந்திருப்பேன் சிரி
அது நீங்கதானா - யாருடா இது 12 மாசமா வாடகையே தரலியேன்னு பார்த்தேன்
அட அவரு வாட்சுமேணாம் அவருக்குத்தான் 12 மாசமா சம்பளமே தரலையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by யினியவன் Tue May 28, 2013 3:05 pm

balakarthik wrote:அட அவரு வாட்சுமேணாம் அவருக்குத்தான் 12 மாசமா சம்பளமே தரலையாம்
நம்ம என்னிக்கு பாலா குடுத்து சிவந்திருக்கோம்?
வாங்கித்தான சிவந்த கரம் (காசு மட்டும் தான்)
வேற எதுவும்ன்னா பூவணை அனுப்பறோம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம் - Page 3 Empty Re: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் தேரோட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum