புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Yesterday at 6:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:04 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:38 pm

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:59 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Yesterday at 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Yesterday at 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Yesterday at 9:03 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:01 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Sat May 25, 2024 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Sat May 25, 2024 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Sat May 25, 2024 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Sat May 25, 2024 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Sat May 25, 2024 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Sat May 25, 2024 12:30 am

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Fri May 24, 2024 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Fri May 24, 2024 7:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Fri May 24, 2024 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Fri May 24, 2024 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Fri May 24, 2024 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
283 Posts - 46%
ayyasamy ram
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
262 Posts - 42%
mohamed nizamudeen
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
23 Posts - 4%
T.N.Balasubramanian
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
9 Posts - 1%
jairam
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_m10T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

T.M.S. பற்றிய சில அரிய செய்திகள்


   
   
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Mon May 27, 2013 8:27 pm

. . . . . .
T.M.S. – பற்றிய சில அரிய செய்திகள்


T.M.S. பாடிய சில பாடல்களில் பாடகிகள் பாடாமல் ஹம்மிங்
மட்டும் செய்தருப்பார்கள். ஆயிரக்கணக்கான பாடல்களை பாடிய
இவர், ஒரே ஒரு பாடலில் மட்டும், ஒரே ஒரு வரி மட்டும்
பாடிவிட்டு, பாடல் முழுவதும் ஹம்மிங்செய்ய, பாடல்
முழுவதையும் சுசீலா பாடியிருப்பார். நாடோடி படத்தில்
உள்ள “கண்களினால் காண்பதெல்லாம்” என்ற இப்பாடலில்
இப்படியொரு சிறப்பம்சம்.

வையம் போற்றும் சிறந்த பாடகரான T.M.S. “பலப் பரீட்சை
என்ற ஒரேயொரு படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும்
ஒரு அரிய நிகழ்வாகவுள்ளது.

1987 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட “உழவன் மகன்” என்ற
படத்திற்காக, மனோஜ்-கியான் இசையமைப்பில், ஆபாவாணன்
எழுதிய “மாலைக் கருக்கலிலே – தினம் உனைத் தேடும் தலைவன்”
என்ற பாடலை சசிரேகாவுடன் இணைந்து பாடியுள்ளார் T.M.S.

1989 ஆம் ஆண்டு திரையிடப்பட்ட “தாய் நாடு” என்ற படத்திற்காக,
மனோஜ்-கியான் இசையமைப்பில், ஆபாவாணன் எழுதிய 5
பாடல்களை பாடியுள்ளார் T.M.S.

இந்த இரு படங்கட்கு பின்பு இவர் வேறு படங்களில் பாடியதாக
தெரியவில்லை.

இவரைப்போன்ற சிறந்த பாடகரான A.M.ராஜாவின் இசையமைப்பில்
“உலகம் உறங்கும் வேளை” (வீட்டு மாப்பிள்ளை) ; “சத்தியமே
துணையான் போது” (அன்புக்கு ஓர் அண்ணி) – ஆகிய இரு
பாடல்களை T.M.S. பாடியுள்ளார்.

இன்றைய முதல்வர் (அம்மா) ஜெயலலிதாவுடன் இணைந்து;
“ஓ மேரி தில்ரூபா” (சூரியகாந்தி), கண்களில் ஆயிரம்
SWEET DREAM” (வந்தாளே மகராசி), “சித்திர மண்டபத்தில்”
(அன்பைத்தேடி) ஆகிய 3 பாடல்களை T.M.S. பாடியுள்ளார்.

பட்டினத்தார், அருணகிரிநாதர், கவிராஜ காளமேகம் ஆகிய
3 படங்களில் நாயகனாகவும், தெய்வம் படத்தில் சிறு
காட்சியிலும் இவர் நடித்துள்ளார். A.L.ராகவனுடன் இணைந்து
கல்லும் கனியாகும் என்ற படத்தை தயாரித்து நாயகனாக
நடித்துள்ளார் T.M.S.

T.M.S. அவர்கள் சிவாஜி கணேசனுக்குத்தான் அதிக பாடல்களை
பின்னணி பாடியுள்ளார். அடுத்து ஜெய்சங்கருக்கும், மூன்றாவதாக
M.G.R.க்கும் பாடியுள்ளார். S.S,R., ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன்,
A.V.M.ராஜன், முத்துராமன், சிவக்குமார் – போன்ற முன்னணி
நாயக நடிகர்களுக்கும் கணிசமான அளவு பாடல்களை பாடியுள்ளர் T.M.S.


மேலும் T.M.S. குரல் கொடுத்த

நடிகர்கள் . . . . படங்கள்

S.A.அசோகன் – தாயும் மகளும்
C.L.ஆனந்தன் – தாயின் மேல் ஆணை
R.S.மனோகர் – அகத்தியர்
பிரேம் நஸீர் – நான் வளர்த்த தங்கை
A.நாகேஸ்வரராவ் – கலைவாணன்
N.T.ராமாராவ் – ஜெகதலப்பிரதாபன்
ரஞ்சன் – நீலமலைத் திருடன்
உதயகுமார் – யானைப் பாகன்
K.பாலாஜி – உத்தமி பெற்ற ரத்தினம்
மு.க.முத்து – பிள்ளையோ பிள்ளை
V.M.ஏழுமலை - மங்கல்யம்
N.N.கண்ணப்பா – நன்னம்பிக்கை
S.V.சுப்பையா – ஆதிபராசக்தி
V.நாகையா – அதிசயத்திருடன்
K.A.தங்கவேலு – செல்லப் பிள்ளை
நாகேஷ் – அனுபவி ராஜா அனுபவி
தேங்காய் சீனிவாசன் – கலியுகக் கண்ணன்
சோ – மிஸ்டர் சம்பத்
ரஜினி காந்த் – பைரவி
கமலஹாசன் – பட்டாம் பூச்சி
ஸ்ரீகாந்த் – ராஜநாகம்
சத்தியராஜ் – தாய் நாடு
விஜயகாந்த் – உழவன் மகன்
விஜயகுமார் – மாங்குடி மைனர்



22-05-2013 அன்று T.M.S. அவர்களின் பேரனுக்கு திருமணம்
நடந்துள்ளது. T.M.S. அவர்கள் அப்பேரனுக்கு மகனாக பிறக்க
முருகன் நிச்சயம் அருள் பாலிப்பார்.


அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 27, 2013 11:34 pm

நான் தெரியாத தகவல் சூப்பருங்க நன்றி




T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் MT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் UT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் TT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் HT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் UT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் MT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் OT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் HT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் AT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் MT.M.S. பற்றிய சில அரிய செய்திகள் ET.M.S. பற்றிய சில அரிய செய்திகள் D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
pon.sellamuththu
pon.sellamuththu
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 10/11/2012

Postpon.sellamuththu Tue May 28, 2013 8:25 pm

Re: T.M.S. பற்றிய சில அரிய செய்திகள்
Post by Muthumohamed Yesterday at 11:34 pm
நான் தெரியாத தகவல் சூப்பருங்க நன்றி

திரு. முத்து முஹமது அவர்களுக்கு நன்றி.

அன்பு தமிழ் நெஞ்சம் . . பொன். செல்லமுத்து


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue May 28, 2013 11:18 pm

உள்ளம் உருகுதையா சோகம்




T.M.S. பற்றிய சில அரிய செய்திகள் Power-Star-Srinivasan
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக