புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 8:39 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
61 Posts - 74%
heezulia
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
10 Posts - 12%
Dr.S.Soundarapandian
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
8 Posts - 10%
mohamed nizamudeen
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
226 Posts - 76%
heezulia
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
37 Posts - 12%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
3 Posts - 1%
Barushree
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
2 Posts - 1%
nahoor
வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_m10வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 28, 2013 1:28 am

சகோதரர் பொ. வேதமூர்த்தி தற்போது கடுமையான விமர்சனத்திற்கு உட்பட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதத்தை ஆதரித்தவர்களும் அவர் அம்னோ தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்த போது அவருடனிருந்து ஆதரவு நல்கிய மஇகா-வும் இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு எதிர்ப்பது எதிர்ப்பார்க்கப்பட்டதுதான். ஆனால், காரணங்கள்தான் மாறுபட்டவை.

வேதமூர்த்தி அவரது குழுவும் தேசிய முன்னணியிடம் பேச்சு வார்த்தை நடத்தக்கூடாது என்பதுதான் எனது ஆலோசனை. அதை அவர்கள் ஏற்கவில்லை. அந்த ஆலோசனை வழங்க அதிகம் யோசிக்க தேவையில்லை! பிரதமர் நஜிப் அவர்கள் நல்லவர், இந்தியர்களுக்கு அதிகமாகவே செய்துள்ளார் என்ற நிலைப்பாட்டை பலர் ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், இந்தியர்களின் ஓட்டுக்காக அந்த நல்லவர் கண்டிப்பாக ஹிண்ராப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொள்வார். அதை ஏற்க மறுப்பது அரசியல் சாணக்கியம் அல்ல.

மக்கள் கூட்டணி குடியுரிமை பிரச்சனை, கடனற்ற இலவச கல்வி, அதிகமான குறைந்த பட்ச சம்பளம், பெட்ரோல் விலை குறைப்பு போன்றவற்றைத் தேர்தல் கொள்கையறிக்கையில் கொண்டிருந்தனர். இதை செயலாக்கம் செய்தால் நாடு திவாலாகும் என்றார் நமது நல்ல பிரதமர்.

இந்தியர்களின் வாக்குகளை விலை பேச ஹிண்ராப்ட் முன் வந்த போது, ஏற்கெனவே மஇகா கேட்டதை, கேட்பதை ஓர் உருமாற்று வகையில் இருப்பதை ஏற்பதில் என்ன பிரச்சனை என்ற வகையில் அதை அப்படியே தனக்கு சாதகமான அரசியலாக ஆக்கி கொண்டார் பிரதமர் நஜிப்.

இதன் வழி ஒரே கல்லின் இரண்டு மாங்காய் அடித்தார் நஜிப்.

முதலாவது இந்தியர்களின் உரிமை குரலாக ஒலித்த ஹிண்ராப்ட் தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார கருவியாக உருமாற்றம் கண்டது. அடுத்தது சமத்துவம் அற்றது என்றும் இனவாதம் கொண்ட அரசாங்கம் என்றும் தேசிய முன்னணி அரசாங்கத்தைச் சாடி வந்த வேதமூர்த்தியின் ஹிண்ராப்பை வீழ்த்தி காலடியில் பணிய வைத்தார்.

மீனுக்குத் தலையையும், பாம்பிற்கு வாலையையும் காட்டும் விலாங்கு மீன்போல் தன்னை ஒரு சாணக்கியவாதியாக காட்ட முற்பட்ட வேதமூர்த்தியின் திட்டம் வெளிச்சத்திற்கு வந்த போது ஏமாற்றம்தான் மிஞ்சியது.

மக்களைப் பொறுத்த மட்டில் வேதமூர்த்தியின் இந்த சாணக்கியத்தில் துரோகம்தான் நிறைந்துள்ளது. நடந்த தேர்தலில் மாற்றம் வழிதான் அரசியலில் ஒரு பெரிய தாக்கத்தை உருவாக்க இயலும் என்று மக்கள் நம்பினார்கள். அதிலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு இரு கட்சி அரசியல் அமைந்தால் சிறுபான்மையினரின் வாக்குரிமையின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும். அம்னோவின் ஆதிக்கம் குறைந்தால்தான் நமக்கு விமோசனம் என்ற நிலைப்பாடு அது. அதன்வழி மட்டுமே சிறுபான்மை இனம் தனது பேரம் பேசும் வலிமையை அதிகமாக்க இயலும். கொள்கை மாற்றம் உருவாக வழிமுறைகள் உருவாகும். அம்னோவின் ஆதிக்கம் இருக்கும் வரையில் நாம் இரண்டாம் தர குடிமக்களாகத்தான் இருக்க வேண்டும்.

வேதமூர்த்திக்கும் தீவிரமான ஆதரவாளர்கள் உள்ளனர். அதில் திறமையானவர்களும் உள்ளனர். அவர்களின் ஆதங்கம் மக்கள் கூட்டணி அவர்களைப் புறக்கணித்து விட்டதால் எடுத்த முடிவு என்கிறார்கள். அதனால்தான் கொள்கையை மாற்றினோம் என்றால் அதை எப்படி ஏற்பது. தேர்தலின் போது தினசரிகளில் அவர்கள் வெளியிட்ட விளம்பரங்கள் ‘நாங்கள் விலை போய்விட்டோம்’ என்பதைத்தான் பறைசாற்றின. உரிமையற்ற நிலையில் சலுகைகள் பெறத்தான் மஇகா இருக்கிறதே, அதை உணர்ந்து உரிமை போராட்ட களத்தில் இருந்து வழி நடத்தாமல் ஏன் இந்த குள்ள நரித்தனமான தேர்வு.

நாடளவில் நடந்து வரும் கருப்பு பேரணிகள் ஒன்றை மட்டும் ஆழமாக கூறுகிறது. மொத்த வாக்காளர்களின் 51 விழுக்காடு பெரும்பான்மை தேர்வு மக்கள் கூட்டணியாகும். தேசிய முன்னணி பெற்றது 47 விழுக்காடு மட்டுமே. அதனால் ஜனநாயக உரிமை மக்களிடம் உள்ளதை களவாடி அரசாங்கம் அமைத்துள்ளவர்கள் உணர வேண்டும்.

அதே வேளையில் மஇகா-வுக்கு போட்டியாக வேதமூர்த்தி துணையமைச்சராக உருவாக்கப்பட்டதை மஇகா தலைவலியாக கருதுகிறது. இதில் பொது இயக்கங்கள் தங்களுக்கும் தலைவலி என்பது அர்த்தமற்றதாகும்.

பிரதமர் நஜிப் தனது அரசாங்கத்தை தொடர தனக்கு அடிபணியும் ஆட்களைதான் வைப்பார். அதுதான் அம்னோவின் இனவாத அரசியல். அதை எதிர்த்து ஆட்சி மாற்றம் கோரி போராடும் பொது இயக்கங்கள் அம்னோவின் நியமனங்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.

கா. ஆறுமுகம், தலைவர், சுவாராம் மனித உரிமை இயக்கம்.

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 1:32 am

விலாங்கு மீன் ஆளும் கட்சிக்கு அஞ்சர (வஞ்சர) மீன் ஆயிடுச்சா!!!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue May 28, 2013 1:33 am

translate பொத்தான் நேரம் மாதம் இவற்றை தான் மாற்றுது சிவா - அதான் நீக்கிட்டீங்களா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 28, 2013 1:52 am

யினியவன் wrote:translate பொத்தான் நேரம் மாதம் இவற்றை தான் மாற்றுது சிவா - அதான் நீக்கிட்டீங்களா?

ஆம் தல!

வேதமூர்த்தியின் விலாங்கு மீன் சாணக்கியம் ஒரு துரோகமே! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக