ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

5 posters

Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by சிவா Mon May 27, 2013 4:56 pm

காஷ்மீர் மாநிலம் லடாக் செக்டாரில் உள்ள தபுலத் பெக் ஓல்டி பகுதியில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. 5 இடங்களில் சீன ராணுவம் கூடாரமும் அமைத்தது.

சீன ராணுவ அதிகாரிகளுடன் 3 தடவை பேச்சு நடத்தியும் அவர்கள் பின் வாங்கிச் செல்ல மறுத்தனர். லடாக் செக்டார் தங்களுக்கு சொந்தமானது என்று உரிமை கொண்டாடினார்கள்.

இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சீனப்பிரதமர் இந்தியா வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு லடாக் செக்டரில் இருந்து சீன ராணுவம் பின்வாங்கிச் சென்றது. இதனால் எல்லையில் ஏற்பட்ட பிரச்சினை சுமூகமாக தீர்ந்து விட்டதாகக் கருதப்பட்டது.

இந்நிலையில் சீன ராணுவ வீரர்கள் காஷ்மீர் மாநிலம் லடாக் செக்டாரில் முன்பு எந்த பகுதியில் ஊடுருவினார்களோ, அதே பகுதியில் மீண்டும் ஊடுருவி இருக்கிறார்கள். முன்பு போலவே சீன வீரர்கள் அதிநவீன ஆயுதங்களுடன் வந்துள்ளனர். ஏராளமான மோப்ப நாய்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.

சீன வீரர்களின் இந்த செயலால் இந்திய ராணுவ மூத்த அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சீன ராணுவ உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் பேசத் தொடங்கி உள்ளனர். இதற்கிடையே காஷ்மீர் மாநிலத்துக்குள் ஊடுருவி இருக்கும் சீன ராணுவ வீரர்கள், அந்த பகுதியை சீனாவுடன் இணைக்க ரோடு போடும் பணியைத் தொடங்கி உள்ளனர். நேற்று வரை சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரோடு போடும் பணி முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ரோடு போடும் வேலை நடந்து வருகிறது. இதனால் ஊடுருவிய பகுதியில் நிரந்தரமாக தங்கும் முடிவில் சீன ராணுவம் இருப்பதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இந்தியாவுக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக வெளியாகியுள்ள தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

மாலைமலர்


 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty Re: இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by யினியவன் Mon May 27, 2013 4:59 pm

இதே வேலை இவங்களுக்கு - அவங்க ஊடுருவ - அதை இவங்க மறுக்க!!!

பேசாம டோல்கேட் போட்டு வசூலாவது பண்ணுனா நமக்கு லாபம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty Re: இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by ராஜு சரவணன் Mon May 27, 2013 9:49 pm

தங்க நாறகர சாலைகளில் இருக்கும் இரண்டு திஷ்டி படங்களை எல்லை பகுதி எங்கும் வைத்து விட்டால் ஒரு நாய் கூட நம்ம எல்லை கோட்டை தாண்டி வராது பாஸ்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty Re: இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by Muthumohamed Mon May 27, 2013 11:22 pm

யினியவன் wrote:இதே வேலை இவங்களுக்கு - அவங்க ஊடுருவ - அதை இவங்க மறுக்க!!!

பேசாம டோல்கேட் போட்டு வசூலாவது பண்ணுனா நமக்கு லாபம்.

பணம் பாக்கலாமுன்னு சொல்றீங்க அதுவும் நல்ல யோசனை தான்

அப்படியே தென் இந்தியா வரை வந்தால் நம்ம கதை கந்தல் தானுங்கோ



 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு M இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு U இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு T இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு H இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு U இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு M இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு O இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு H இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு A இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு M இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு E இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty Re: இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by SajeevJino Tue May 28, 2013 9:04 am

இந்நிலையில், இந்தியாவுக்குள் சீன ராணுவம் மீண்டும் ஊடுருவியதாக வெளியாகியுள்ள தகவலை இந்திய ராணுவ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

தவறு .. ராணுவம் இது பற்றி கருத்து கூற மறுத்தது ஆனால் அவர்கள் ஊடுருவியதாக வெளியாகியுள்ள தகவலை உறுதி செய்தது ..இந்திய அரசும் இந்த தகவலை உறுதி செய்தது ..நமது ராணுவ ரோந்து படையையும் சீன வீரர்கள் திருப்பி அனுப்பியதையும் இந்திய ராணுவம் உறுதி செய்தது


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு Empty Re: இந்தியாவுக்குள் 5 கி.மீ தூரத்துக்கு சீனா மீண்டும் ஊடுருவலா?: இந்திய ராணுவம் மறுப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum