புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 1:05 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:32 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_m10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 
44 Posts - 41%
heezulia

34 Posts - 31%
mohamed nizamudeen

8 Posts - 7%
வேல்முருகன் காசி

5 Posts - 5%
T.N.Balasubramanian

prajai

3 Posts - 3%
Raji@123

kavithasankar

2 Posts - 2%
Barushree

Saravananj

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_m10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 
170 Posts - 41%

159 Posts - 39%

23 Posts - 6%
Dr.S.Soundarapandian
 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_m10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 
21 Posts - 5%

9 Posts - 2%
Rathinavelu
 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_m10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 
8 Posts - 2%

6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_m10 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 27, 2013 5:01 pm

https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-ash3/576682_498866280186474_202037143_n.jpg

கடலூர் புதுப்பாளையத்தை சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 25). டிங்கர். இவருக்கும் திண்டிவனம் அருகே உப்பு வேலூரை சேர்ந்த பூரணி (21) என்பவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் பூரணிக்கு தாலி பிரித்து கோர்க்கும் நிகழ்ச்சிக்காக பால்ராஜ், பூரணி மற்றும் பால்ராஜின் உறவினர்களான செல்வகுமாரின் மனைவி காவேரி (24), இவர்களது 2 1/2 வயது மகன் பிரியதர்சன், அசோக்குமார் (17), சரஸ்வதி (45), மணிகண்டனின் மனைவி பாரதி (25), இவர்களது மகள் சுவாதி (3) ஆகியோர் ஒரு வாடகை காரில் உப்பு வேலூருக்கு இன்று காலை புறப்பட்டு சென்றனர். காரை டிரைவர் ஷேக் மாலிக் (25) என்பவர் ஓட்டி வந்தார்.

கார் கடலூர் அருகே பெரிய கங்கணாங்குப்பம் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த டயர் வண்டி திடீரென இடது புறமாக திரும்பியது. அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக டயர் வண்டி மீது மோதியது. பின்னர் அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த கார் மீது மோதியது. இதில் காரும், டயர் வண்டியும் அப்பளம்போல் நொறுங்கியது.

இந்த விபத்தில் காவேரியும் அவரது மகன் பிரியதர்சனும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து போனார்கள். மேலும் புதுமண தம்பதிகளான பால்ராஜ், பூரணி, கார் டிரைவர் ஷேக் மாலிக், அசோக்குமார், சரஸ்வதி, பாரதி, சுவாதி, மற்றும் டயர் வண்டியை ஓட்டி வந்த உச்சிமேடு கிராமத்தை சேர்ந்த ராஜலிங்கம் (65) ஆகிய 8 பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனடியாக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். பின்னர் பூரணியை தவிர மற்றவர்கள் மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் இந்த விபத்து தொடர்பாக ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்

 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon May 27, 2013 6:48 pm

RIP

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Mon May 27, 2013 11:36 pm

விபத்துகளை குறைக்க வாகன ஓட்டிகள் முயற்சி செய்ய வேண்டும்

 கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் M கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் U கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் T கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் H கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் U கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் M கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் O கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் H கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் A கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் M கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் E கடலூர் அருகே கார் மீது பஸ் மோதி தாய்-மகன் பலி: 8 பேர் காயம் D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக