Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
4 posters
Page 1 of 1
இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
தென்னிந்தியாவிலேயே முதன்மை விமானப்படை தளமான தஞ்சை விமானப்படைத்தளத்தை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி இன்று துவக்கி வைத்தார். இந்த விமானப்படைத்தளம் சுமார் ரூ. 150 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப்பின் நிருபர்களிடம் பேசிய அந்தோணி, தஞ்சை விமானப்படைத்தளம் கடந்த 1984ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த தளத்தை உருவாக்கும் பணியில் உதவிய தமிழக அரசு மிகவும் உறுதுணையாக செயல்பட்டது. அதற்கு எனது நன்றிகள். தஞ்சை விமானப்படைத்தளம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தளமாக உள்ளது. இங்கு சுகோய் 30 ரக போர் விமானங்கள் மட்டுமல்லாமல், பிற முன்னணி போர்விமானங்களும் நிறுத்தப்படும். எதிர்காலத்தில் இந்த விமானப்படைத் தளத்தை மேலும் விரிவாக்கும் எண்ணமும் உள்ளது. இந்தியப்பெருங்கடலில், உலகின் கடல் வாணிகத்தில் 90 சதவீதம் நடக்கிறது. இந்தியாவின் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்துள்ளதால், அன்னியர்கள் அச்சுறுத்தல், பயங்கரவாதம், கடல் கொள்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் புதிய படைத்தளம் உதவி செய்யும். பாதுகாப்பு விஷயங்களில் இந்தியா எப்போதும் கவனம் செலுத்தி வருகிறது. இந்தியா அமைதியை விரும்பும் நாடு. அதே நேரத்தில் எவ்விதமான சவால்களையும், அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளது.
ராணுவத்துறையில் தற்போது மிகவும் வலிமையான நாடாக இந்தியா விளங்குகிறது. இந்தியாவுடன் கூட்டு பயிற்சி மேற்கொள்ள 48 நாடுகள் நம்முடன் பேசி வருகின்றன. இதற்காக, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளேன். இந்திய எல்லையில் சீனப்படைகள் ஊடுருவல் பிரச்னை குறித்து, இந்தியா வந்த சீனப்பிரதமர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோரிடம் விரிவாக பேசப்பட்டது.
சட்டீஸ்கரில் ராணுவத்தை களமிறக்கும் எண்ணமும், திட்டமும் இல்லை. போலீஸ் மற்றும் துணை ராணுவப்படையினரே அங்கு நிலைமைகளை சமாளிப்பர். தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இங்கு இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படமாட்டாது என உறுதியளிக்கிறேன். இவ்வாறு அந்தோணி தெரிவித்தார்.
நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
பாஸ் தேர்தல் நெருங்கிடுத்துல இப்படித்தானே ஏதாவது சொல்லணும் அதுவும் இவர் செபதியா திரும்பிவரா போகவேணாமா என்ன பண்ணுவாரு இப்படித்தான் சொல்லணும்அகல் wrote:அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.அகல் wrote:அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
அதுவும் சரிதான் அண்ணே...ராஜா wrote:தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.அகல் wrote:அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
எனது எழுத்துக்கள் இதுவரை...
http://kakkaisirakinile.blogspot.com/
https://www.facebook.com/KakkaiSirakinile
எனது புகைப்படங்கள் இதுவரை...
http://wingseye.blogspot.in/
https://www.facebook.com/WingsEye
Re: இலங்கை வீரர்களுக்கு பயற்சி கிடையாது: அந்தோணி தகவல்
ராஜா wrote:தமிழனை முட்டாளுக்குவது எப்படின்னு இவனுங்க கத்துகிட்டதே தமிழக அரசியல்வாதிகள் கிட்டே தானே அகல்.அகல் wrote:அப்ப தமிழகம் தாண்டி வேற இடத்துல பயிற்சி கொடுத்து தமிழன கொல்வானா ? இப்படித்தாங்க தமிழன முட்டாளாக்கா ஒவ்வொரு அயோக்கியனும் முயற்சி பண்றான்..balakarthik wrote:தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, இனி தமிழகத்தில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்படாது என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் அந்தோணி தெரிவித்துள்ளார்.
ராஜா அண்ணா உண்மை தான்
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Similar topics
» மீன்கள் தண்ணீர் குடிப்பது கிடையாது - பொ.அ.தகவல்
» நான் பதவியில் இருக்கும் வரை இலங்கையில் தகவல் உரிமை சட்டம் கிடையாது- ராஜபக்சே
» வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
» விக்கிலீக்ஸ்சின் இலங்கை பற்றிய தகவல் வெளியானது (புதியதகவல்)
» நவநீதம்பிள்ளையிடம் முறையிட்ட இலங்கைத் தமிழர்களுக்கு அச்சுறுத்தல்: இலங்கை எம்.பி. தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum