ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

+4
மதுமிதா
balakarthik
ஜாஹீதாபானு
ஹர்ஷித்
8 posters

Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by ஹர்ஷித் Mon May 27, 2013 2:12 pm

இறந்து விட்ட பெண் ஒருவருக்கு, ஆபரேஷன் மூலம் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த நொடி முதல் அவரது இதயம் மீண்டும் துடிக்கத் தொடங்கிய அதிசயம் அமெரிக்காவில் நடந்தேறியுள்ளது. அமெரிக்க மிசவுரி நகரில் வசித்து வருபவர் எரிக்கா நிக்ரெல்லி (32). இவர் ஆசிரியையாக, அங்குள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். இவரது கணவர் நாத்தனும் அதே பள்ளியில் ஆசிரியரே. நிறை மாத கர்ப்பிணியான எரிக்கா, கடந்த பிப்ரவரி மாதம் வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். கண்கள் இரண்டும் மேல்நோக்கி நிலைகுத்தியபடி, வாயில் இருந்து நுரை தள்ளிய மோசமான நிலையில் இருந்த எரிக்கா உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆஸ்பத்திரியில் எரிக்காவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் வயிற்றில் இருந்த குழந்தையை மட்டும் சிசேரியன் மூலம் அவசர அவசரமாக வெளியே எடுத்தனர். அதிர்ஷ்டவசமாக குழந்தையும் நன்றாகவே இருந்தது. பின்னர், எரிக்காவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். அப்பொழுது, எதிர்பாரா விதமாக எரிக்காவின் இதயம் துடிப்பதை டாக்டர்கள் அறிந்தார்கள். திகைத்து போன அவர்கள், உடனடியாக மேற்கொண்டு சிகிச்சை அளித்து எரிக்காவை காப்பாற்றினார்கள். இச்சம்பவம் தொடர்பாக ஆச்சரியம் தெரிவித்த டாக்டர்கள் ‘பத்தில் ஒன்பது பேர், முதல் கட்ட மாரடைப்பில் உயிரிழந்து விடுவார்கள். அபூர்வமாக எரிக்கா போல் சிலர் உயிர் பிழைக்கவும் வாய்ப்புள்ளது' என கூறினார்கள்.
.
ஒன்இந்தியா » தமிழ்
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011

http://www.etamilnetwork.com/user/harshith

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by ஜாஹீதாபானு Mon May 27, 2013 2:17 pm

அதிசயமா இருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by balakarthik Mon May 27, 2013 2:17 pm

ஆச்சர்யம்த்தான் உண்மையிலையே பிரசவத்தில் சவமாக இருந்தவர் மறுபிறவி எடுத்திருக்கார் ஆக ரெண்டு குழந்தை பிறந்திருக்கு சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by மதுமிதா Mon May 27, 2013 2:19 pm

சூப்பருங்க


இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Mஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Aஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Dஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Hஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   U



இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by balakarthik Mon May 27, 2013 2:23 pm

MADHUMITHA wrote: சூப்பருங்க
இப்போ கட்டவிரலுலையா


ஈகரை தமிழ் களஞ்சியம் இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by ராஜா Mon May 27, 2013 3:57 pm

சூப்பருங்க அப்ப குழந்தைக்கும் அம்மாவுக்கும் ஒரே பிறந்த நாள்.

வாழ்த்துக்கள் , புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by Muthumohamed Tue May 28, 2013 12:08 am

ராஜா wrote: சூப்பருங்க அப்ப குழந்தைக்கும் அம்மாவுக்கும் ஒரே பிறந்த நாள்.

வாழ்த்துக்கள் , புன்னகை

இருவருக்கும் மறுஜென்ம வாழ்த்துக்கள்



இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Mஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Uஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Tஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Hஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Uஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Mஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Oஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Hஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Aஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Mஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Eஇறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by krishnaamma Tue May 28, 2013 1:08 pm

Muthumohamed wrote:
ராஜா wrote: சூப்பருங்க அப்ப குழந்தைக்கும் அம்மாவுக்கும் ஒரே பிறந்த நாள்.

வாழ்த்துக்கள் , புன்னகை

இருவருக்கும் மறுஜென்ம வாழ்த்துக்கள்

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by உமா Tue May 28, 2013 1:09 pm

ராஜா wrote: சூப்பருங்க அப்ப குழந்தைக்கும் அம்மாவுக்கும் ஒரே பிறந்த நாள்.

வாழ்த்துக்கள் , புன்னகை
சூப்பருங்க



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்   Empty Re: இறந்து போன பெண், பிரசவத்தில் உயிர் பிழைத்த அதிசயம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பொலிவிய விமான விபத்தில் உயிர் பிழைத்த நபர்: சிறுநீர் அருந்தியும் பூச்சிகளை உண்டும் உயிர் வாழ்ந்த அதிசயம்
» 10 அடி ஆழ ஆற்றில் விழுந்த 2.5 வயது குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்
» இறந்ததாக கூறப்பட்ட குழந்தை : தாயின் அரவணைப்பால் உயிர் பிழைத்த அதிசயம்
» உடல் இரத்தம் இல்லாமல் பிறந்த குழந்தை உயிர் பிழைத்த அதிசயம்!
» 4 முறை தற்கொலை முயற்சி தோல்வி: வாலிபர் உயிர் பிழைத்த அதிசயம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum