உறவுகளின் வலைப்பூக்கள்
புதிய இடுகைகள்
» சிங்கப்பூர் படாங் மைதானம் தேசிய நினைவு சின்னமானது; ‘டெல்லி சலோ’ என்று நேதாஜி முழங்கிய இடம்by ayyasamy ram Today at 10:10 am
» சிரித்துக் கொண்டே துன்பத்தை கடப்போம்!
by ayyasamy ram Today at 10:04 am
» குள்ளனும் நெட்டையனும்! – நாடோடி கதை
by ayyasamy ram Today at 9:47 am
» ஆபத்தான சுறா மீன்….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:46 am
» நமது தோலின் நீளம் ….(பொ.அ.தகவல்)
by ayyasamy ram Today at 9:45 am
» கடவுளின் ஆசி – கற்பனைக் கதை
by ayyasamy ram Today at 9:37 am
» உலகை மாற்றியவர்கள் – வேதியியல் மேதை பிரபுல்லா சந்ததிராய்
by ayyasamy ram Today at 9:36 am
» மச்சு பிச்சு
by ayyasamy ram Today at 9:35 am
» அழும் கடலாமை
by ayyasamy ram Today at 9:35 am
» ஒரு கதையின் கதை
by ayyasamy ram Today at 9:33 am
» என்னுயிர் தந்தையே…(சிறுவர் பாடல்)
by ayyasamy ram Today at 9:32 am
» அம்மா- சிறுவர் பாடல் (சுட்டி மயில்)
by ayyasamy ram Today at 9:31 am
» தேனீ – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:30 am
» அம்மா – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாய் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 9:28 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 10/08/2022
by mohamed nizamudeen Today at 8:02 am
» என்னே குழந்தையின் உள்ளம்..!!!
by ayyasamy ram Today at 5:38 am
» ரஞ்சித் படத்தின் புதிய அப்டேட்
by ayyasamy ram Today at 4:50 am
» பச்சை ரோஜாவைப் பார்க்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
by ayyasamy ram Today at 4:37 am
» ஊதா கலரு முட்டைக்கோஸின் நன்மைகள்
by ayyasamy ram Today at 4:35 am
» வங்கக்கடலில் புயல் சின்னம்; பாம்பன் புயல் கூண்டு ஏற்றம்
by ayyasamy ram Today at 4:31 am
» வன ராஜா - இன்று ஆக.10 உலக சிங்க தினம்
by ayyasamy ram Today at 4:23 am
» விரல் முத்திரை - பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:19 pm
» அறிவியல் அறிவோம்
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» வட துருவப் பனிப்பிரதேசம்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» ஒட்டகச்சிவிங்கி
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» உலகம் முழுவதும் கல்வி
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கண்ணனுக்கு கொழுக்கட்டை
by ayyasamy ram Yesterday at 7:45 pm
» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» காட்டுப்பள்ளி துறைமுகத்தில் அமெரிக்காவின் மிக நீளமான கடற்படைக் கப்பல்!
by mohamed nizamudeen Yesterday at 6:54 pm
» அய்யாசாமி ராம் அவர்களை அவரது பிறந்த தினத்தில் வாழ்த்துவோம்.
by கண்ணன் Yesterday at 3:36 pm
» மொக்க படத்திற்கு விசில் சத்தம் காதக் கிழிக்குதே…!
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒரே வித சிரிப்புதான்…!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» செக்கில் ஆட்டிய மண்ணென்ணை!!
by ayyasamy ram Yesterday at 9:52 am
» வடை திருடிய காகம்!
by ayyasamy ram Yesterday at 9:49 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» சுளீர் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:45 am
» தினம் ஒரு மூலிகை – செந்நாயுருவி
by ayyasamy ram Yesterday at 9:42 am
» சுதந்திர கொடி ஏற்ற வீடு வேணுமாம்...!
by T.N.Balasubramanian Yesterday at 9:40 am
» பரத் நடித்த லாஸ்ட் 6 அவர்ஸ் திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 9:40 am
» மன அழுத்தத்தால் வந்த தற்கொலை எண்ணம்
by ayyasamy ram Yesterday at 9:34 am
» மீண்டும் விஜய் ஜோடியாக த்ரிஷா
by ayyasamy ram Yesterday at 9:33 am
» சர்ச், மசூதி முன்பு பெரியார் சிலை இருக்கிறதா?: கஸ்தூரி கேள்வி
by T.N.Balasubramanian Yesterday at 9:32 am
» காமன்வெல்த் போட்டி நிறைவு
by T.N.Balasubramanian Yesterday at 9:30 am
» சீதாராமம்- சினிமா விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 9:29 am
» இந்திரனுக்கு ஒரு குகைக்கோயில்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» திருமண வரம் அருளும் திருப்பழனம் ஈசன்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» அர்த்தநாரீஸ்வரரை தாங்கும் ஆதிசேஷன்
by ayyasamy ram Yesterday at 9:24 am
» ஆச்சரியமூட்டும் அம்மன்கள்
by ayyasamy ram Yesterday at 9:24 am
Top posting users this week
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Rajana3480 |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
sncivil57 |
| |||
Rajana3480 |
| |||
selvanrajan |
| |||
heezulia |
| |||
கண்ணன் |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
+5
ஹர்ஷித்
balakarthik
ராஜா
யினியவன்
Aathira
9 posters
Page 3 of 3 •
1, 2, 3

தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
First topic message reminder :
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
balakarthik wrote:இதுத்தான் பூவன் முனைவர் படிப்(பு)பினைபூவன் wrote:balakarthik wrote:இப்போ நான் போடுற மொக்க பதிலுக்கு இன்னொரு படு மொக்கையான பதிலை போடுவீங்கள அதுத்தான் பூவன் படிப்புபூவன் wrote:நோட் தி பாயிண்ட் . ஆமாம் படிப்புனா என்ன ?
அப்படினா இனி பதிவே இல்லை![]()
நமக்கு இது ஆகாது ,

பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
சரியா சொன்னீங்க தல. நம்ம பிள்ளைகள் திறமைய இருந்தால் ஆங்கிலம் என்ன தமிழ் என்ன ..... ?

Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
Aathira wrote:அப்படியென்றால் உங்கள் கருத்து ஆங்கில வழியில் தேர்வு எழுதச்சொல்வது தேவையில்லை என்கிறீர்களாசதாசிவம் wrote:ஆரம்பம் முதல் தமிழ் வழியில் படித்து, கல்லூரியிலும் தமிழில் படிக்கும் மாணவனால் பிற மாநிலத்தில் வேலைப் பார்ப்பது கடினம்,,,ஆங்கிலத்தை விருப்பப் பாடமாக வைத்தால் ஒருவரும் படிக்க மாட்டார். கதை எழுதுவது தமிழில் சுலபம், அதைத் தானே பெரும்பாலான தேர்வு முறைகள் விரும்புகின்றன. ஆகையால் மாணவர்களும் ஆசிரியர்கள் இதை விரும்புவதில் வியப்பில்லை.
சிந்தனை வளர்க்கும் கல்வியும், புரிந்திருப்பதை சோதிக்கும் தேர்வு முறையுமே நாட்டுக்கு அவசியம். அதை பற்றி உயர்கல்விக் குழு ஒன்றும் பேசவில்லை, ஆசிரியர் குழுவும் இதைப் பற்றி சிந்திக்கவில்லை.
இந்நிலையில் இது போன்ற மாற்றம், வெறும் வாயை மெல்லும் அரசியல்வாதிகளுக்கும், பத்திரிக்கைகளுக்கும் அவல் கிடைத்தது போல் தான். இத்திட்டம் வந்தாலும் வராவிட்டாலும் நம் மாணவர்கள் ரெண்டுங்கெட்டாங்களாகவே இருக்கப் போகிறார்கள். அது மாறப் போவதில்லை.
எதில் எழுதினாலும் புரிந்து படிக்கும் முறையை ஏற்படுத்த வேண்டும் என்பதே என் விருப்பம்,
நடைமுறையில் பல கல்லூரிகள் ஆங்கில வழியில் தேர்வு நடத்துகிறது. கல்லூரித் தேர்வு முறையில் மாற்றம் செய்வதால் லாபமோ, நஷ்டமோ பெரிதாக ஏற்படப்போவதில்லை. மாற்றம் ஆரம்பக் கல்வி முதல் வேண்டும்.
டை கட்டியவர் பெரிய ஆள், ஆங்கிலத்தில் பேசுபவர் படித்தவர் என்ற எண்ணத்தை மாற்ற வேண்டும். வெள்ளையன் கூட வெயிற் காலத்தில் டை கட்டுவதில்லை. ஆனால் இங்கு அவனை காப்பி அடித்த நாம் எல்லாக் காலங்களிலும் டை கட்டுபவர், ஃபுல் hand போடுபவர் சிறந்தவர் என்ற மாயையில் உள்ளோம். இதற்கு காரணம் எதையும் அதன் தன்மை அறியாது காப்பி அடிக்கும் குணமே..
இப்படி யோசிக்காமல் காப்பி அடிக்கும் குணமே, அறிவின் வீழ்ச்சி.
தமிழ் வழியில் இது வரைப் படித்தவர்கள் எத்தனை சதவீதம் புரிந்து படித்தனர்..நான் கல்லூரியில் படிக்கும் பொழுது aptitude, puzzle, reasoning test களைக் கூட மனப்பாடம் செய்யும் மாணவர்களைக் கண்டுள்ளேன். இவர்கள் தான் அதிக மதிப்பெண் எடுத்த சிகாமணிகள். சீத்தலை சாத்தனார் என்பது சீழ் பிடித்த தலையுடைய சாத்தனார் என்றே சொல்லிக் கொடுக்கப் படுகிறது.
அறிவியலில் ஆண் பெண் இனப்பெருக்க பாடத்தை நடத்திவிட்டு தமிழில் குறுந்தொகைப் பாடல் வரும் பொழுது "முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்" போன்ற பாடல்களே இடம் பெறுகிறது. இந்நிலையில் மாணவர்களுக்கு தமிழ் குறித்த தகவல்களை இக்கல்வி முறை கொடுத்திடுமா?
பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.ராஜா wrote:.
சிறிய உதாரணம் , உலகில் தாய்மொழியிலேயே அறிவியல் / தொழில்நுட்பம் அனைத்தையும் படித்த நாடுகளின் முன்னேற்றத்தையும் ஆங்கிலத்தை பயிற்றுமொழியாக கொண்ட நாடுகளின் முனேற்றத்தையும் ஒப்பிட்டு பாருங்கள்.
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்கAathira wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
அந்த முறைகளைக் கொஞ்சம் விளக்குவீர்களா?சதாசிவம் wrote:
பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
நான் படிக்ககூடாதுனு சொல்லல படிக்காம இருந்தா நல்லா இருக்குமுனுத்தான் சொன்னேன் அஆங் அஆங் ஆன்ங்க்Aathira wrote:இவரு மட்டும் உருப்படுவாராம். மற்றவங்கள மட்டும் அது படிக்கக்கூடாது இது படிக்கக் கூடாதுன்னு சொல்வாராம்.balakarthik wrote:படிக்குற /உருப்புடற புள்ளைங்க எந்த மொழியில் இருந்தாலும் படிச்சுடும் என்னை போன்ற புள்ளைங்க எதை படிச்சாலும் உருப்படும்
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
கருத்து சொன்ன பாலா, ராஜா, யினியவன், ஹர்ஷித், சாமி, சதாசிவம், பூவன், ராஜு சரவணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு.
நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு.

Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
என்னது இறையாண்மையா.... நமக்கு அதெல்லாம் தெரியாது. இரையாண்மைதான் தெரியும். சாப்பிடப் போறேன். பசிக்குது.யினியவன் wrote:ரொம்ப சொன்னீங்கன்னா ஞானதேசிகன்ட்ட சொல்லி இந்திய இறையாண்மைக்கு நீங்க எதிரா குரல் குடுக்குறீங்கன்னு சொல்லி உள்ள புடிச்சு போட்டுடுவாங்கAathira wrote:அங்கெல்லாம் நம் நாடு போல பல மொழிகள் இல்லையே ராஜா. இதுதான் இந்தியாவின் பிரச்சனை.
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
அம்மாவுக்கு இதான தொழிலு - அவங்களுக்கு தெரியாம நடந்துடுச்சாம் - நம்புங்க ஜனங்களே நம்புங்க - எம் எல் ஏ, மினிஸ்டர் அம்மாவ கேக்காம சட்டசபைல மூச்சா கூட போறதில்ல இதுல அம்மாவுக்கு தெரியாம செஞ்சுட்டாங்களாம்.
தமிழ் சரியா தெரியாத நாங்க அப்படித்தான் மிஷ்டேக் பண்ணுவோம்.
தமிழ் சரியா தெரியாத நாங்க அப்படித்தான் மிஷ்டேக் பண்ணுவோம்.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மதிப்பீடுகள் : 8439
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
யினியவன் wrote:அம்மாவுக்கு இதான தொழிலு - அவங்களுக்கு தெரியாம நடந்துடுச்சாம் - நம்புங்க ஜனங்களே நம்புங்க - எம் எல் ஏ, மினிஸ்டர் அம்மாவ கேக்காம சட்டசபைல மூச்சா கூட போறதில்ல இதுல அம்மாவுக்கு தெரியாம செஞ்சுட்டாங்களாம்.
தமிழ் சரியா தெரியாத நாங்க அப்படித்தான் மிஷ்டேக் பண்ணுவோம்.
அதான் தெரியாமல் நடந்துவிட்டதாம் , தெரியாமல் நடத்த நினைத்தது தெரிந்து விட்டதால் என்னவோ தெரியாது என சமாளிப்பது ....
நாங்க நம்பிட்டோம் நாங்க நம்பிட்டோம் ....
இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே இந்த நாட்டிலே ...
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
மதிப்பீடுகள் : 2764
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
Aathira wrote:கருத்து சொன்ன பாலா, ராஜா, யினியவன், ஹர்ஷித், சாமி, சதாசிவம், பூவன், ராஜு சரவணன் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
நம்மல்லாம் இவ்வளவு விவாதம் செஞ்சவுடன் பயந்து அம்மா பேக் அடிச்சுட்டாங்க.. அது போதும் நமக்கு.![]()
துக்ளக் எனும் பிளஷ்போர்ட் அம்மாவுடன் கூட இருக்கும் போது எப்படி பல்டி ஆகாமல் இருக்கமுடியும். துக்ளக்கின் தனி தன்மையே பல்டி அடிப்பது தானே.

Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
Aathira wrote:அந்த முறைகளைக் கொஞ்சம் விளக்குவீர்களா?சதாசிவம் wrote:
பிற நாடுகளில் தாய்மொழியில் படித்தாலும் அவர்கள் படிக்கும் முறையில் பல மாறுபாடுகள் உண்டு. இதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
இதற்கு தனிக்கட்டுரை அவசியம், நேரம் கிடைக்கும் பொழுது விவரமாக எழுதுகிறேன்.
சுருக்கமாக ஒரு சில தகவல்கள்.
1. நாம் multiple choice அமைப்பில் உள்ள கேள்விகளுக்கு, சரியான விடையை சொல்லிக் கொடுக்கிறோம், வெளிநாடுகளில் சரியான விடையை தேர்ந்தெடுப்பது எப்படி என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொன்றையும் ஆராய்ந்து இவ்விடை ஏன் பொருந்தவில்லை என்றும் சொல்லிக்கொடுக்கப்படுகிறது. இது புரிதலை மேம்படுத்துவதுடன், கேள்வி மாற்றிக் கேட்டாலும் பதிலளிக்க இயலும்.
2. Explain , descripe , illustrate , List , Demonstrate , Outline .......first order lever என்ற கேள்வியை கேட்டால் பெரும்பாலான மாணவர்கள் ஒரே மாதிரியான பதிலை தருகின்றனர் . (பாடப் புத்தகத்தில் உள்ளது போல்), கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொள்ளாமலே பதிலளிக்க தொடங்குகின்றனர். ஆசிரியர்களும் first order lever தொடர்புடன் பதிலை எழுதினால் மதிப்பெண் இடும் சூழல் இங்குள்ளது. வளர்ந்த நாடுகளில் கேள்விகளின் வித்தியாசத்தை தெளிவுடன் விளக்குகின்றனர்.
உதாரணதுக்கு யாயும் யாயும் என்ற குறுந்தொகைப் பாடலில் உள்ள உவமை நயத்தை விளக்கி எழுதுங்கள் என்ற கேள்விக்கும், திணை நயத்தை விளக்கி எழுதுங்கள் என்ற கேள்விக்கும் ஒரே மாதிரியான பதிலே வருகிறது. ஒரு பாடத்தின் உள்உறுப்புகள் அவற்றின் ஒற்றுமைகள், வேறுபாடுகள் தெளிவுற சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.
3. interacting and participative வகுப்புகள் வளர்ந்த நாடுகளில் நடத்தப்படுகிறது. instructive வகுப்புகளே இங்கு பிரதானம்.
4. பாடத்தை போல் உடற்கல்வி, விளையாட்டு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் இங்கு தகுதியான விளையாட்டுத்திடல் இல்லாத பள்ளிக்கூடங்கள் பெரும் அளவில் உள்ளன.
சதாசிவம்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
மதிப்பீடுகள் : 1117
Page 3 of 3 •
1, 2, 3

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க
ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்
உறுப்பினராக இணையுங்கள்
உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!
ஈகரையில் உறுப்பினராக இணைய
|
|