Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 3:28 pm
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
+5
ஹர்ஷித்
balakarthik
ராஜா
யினியவன்
Aathira
9 posters
Page 1 of 5
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
இது சரி வருமா கூறுங்கள்.
தாய்மொழி அறிவுக்குச் சோறு போல. பிற மொழிகள் கூட்டு கறி காய் போல. சோறே இல்லாமல் கூட்டு கறி காய்களைச் சாப்பிடச் சொல்கிறது அரசு.
வரும் கல்வி ஆண்டில் இருந்து, அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளிலும், "அசைன்மென்ட்' மற்றும் தேர்வுகளை, ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தனியார் கல்லூரிகளைப் பொறுத்தவரை ஆங்கிலத்தில்தான் அசைன்மெண்ட்களையும் தேர்வுகளையும் எதிர் கொள்கின்றனர். பேராசிரியர்களும் ஆங்கிலத்தில்தான் பாடம் நடத்துகின்றனர்.
ஆனால் அரசு கல்லூரிகளில் தமிழில் நடத்தும்போதே மாணவர்கள் வகுப்புக்கு வருவது கடினம். இதில் ஆங்கிலம் என்றால்..

Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
வெகு சில கல்லூரிகளைத் தவிர ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஆங்கில வழியில் ஏற்கனவே நடத்தப்படும் பாட திட்டங்களிலும் தமிழில் தான் நடத்துறாங்க - இதுதான் உண்மை நிலை.
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
அப்படியென்றால் ஆங்கிலம் வந்தால் பேராக்கள் எப்படி நடத்தப் போகிறார்கள். மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்கள்?யினியவன் wrote:வெகு சில கல்லூரிகளைத் தவிர ஒரு சில ஆசிரியர்களைத் தவிர ஆங்கில வழியில் ஏற்கனவே நடத்தப்படும் பாட திட்டங்களிலும் தமிழில் தான் நடத்துறாங்க - இதுதான் உண்மை நிலை.
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
ரொம்ப கஷ்டம் தான் ஆதிரா - ஆசிரியர் மற்றும் மாணவர்கள் நிலை. ஆங்கிலம் தான் சரியாக தெரியாதுன்னா தமிழும் சுத்தமா தெரியாம போயிடும்.Aathira wrote:அப்படியென்றால் ஆங்கிலம் வந்தால் பேராக்கள் எப்படி நடத்தப் போகிறார்கள். மாணவர்கள் எப்படி படிக்கப் போகிறார்கள்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
யார் யார் யார்?ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
ஏங்கா ஒருவேள நம்ம தீப்பெட்டி கணேசனா இருக்குமோAathira wrote:யார் யார் யார்?ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா?
ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
அக்கா ஒரு டவுட்டு தமிழ் படிச்சா அறிவு வளருமா இல்ல சயின்ஸ் படிச்சா அறிவு வளருமா சயின்ஸ தமிழ்ல படிக்கணுமுன்னு மொக்கை போடாம சொல்லுங்கAathira wrote:ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா?
ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: தமிழ்த்தாய்க்குச் சிலை. தமிழுக்குச் சிதையா? விவாதத்திக்க வாருங்கள்
கண்ணா நீங்க எந்த மொழியில பேசினா சுலபமா வேகமா புருஞ்சுக்குவீங்க. எந்த மொழியில எழுதினா நல்லா எழுதுவீங்க.balakarthik wrote:அக்கா ஒரு டவுட்டு தமிழ் படிச்சா அறிவு வளருமா இல்ல சயின்ஸ் படிச்சா அறிவு வளருமா சயின்ஸ தமிழ்ல படிக்கணுமுன்னு மொக்கை போடாம சொல்லுங்கAathira wrote:ராஜா wrote:தமிழுக்கு முதலில் சிதை மூட்டியது யார் ? என்று ஒரு பட்டிமன்றம் நடத்தினால் நன்றாக இருக்கும்
இங்கு மொழி குறித்து பேசவிலை. மாணவர்களின் நிலை குறித்து. அறிவு வளர்ச்சிக்கு இது உதவுமா?
ஆங்கிலம் மட்டுமே தெரிந்து கொண்டு அறிவு குறைவாக இருந்தால் பிற நாடுகளுடன் போட்டி போட முடியுமா?
Page 1 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» செம்மொழிகளுள் தமிழுக்குச் சிறப்பிடம் உண்டு
» ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்
» லெனின் சிலை உடைப்பு எதிரொலி: மேற்கு வங்கத்தில் பாஜக நிறுவனர் எஸ்பி முகர்ஜி சிலை உடைப்பு, கறுப்பு மை பூச்சு
» சிலை
» 251 அடி ராமர் சிலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum