புதிய பதிவுகள்
» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Today at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Today at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
37 Posts - 79%
dhilipdsp
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
4 Posts - 9%
வேல்முருகன் காசி
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
3 Posts - 6%
heezulia
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
32 Posts - 82%
dhilipdsp
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_m10உணர்ந்திடுவாயா  நீயும் !!! Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணர்ந்திடுவாயா நீயும் !!!


   
   

Page 1 of 2 1, 2  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 28, 2013 6:26 pm

உணர்ந்திடுவாயா  நீயும் !!! Images?q=tbn:ANd9GcRsAvae4OTeAuqHxj_zjtNLpJBc6oC2BoAzCu4fkQU_tX55kFWF

உணர்வுகள் பொங்கிடும் நேரம்
உள்ளமும் பேசிடும் நேரம்
உன் முகம் மட்டும் ஏனோ
உள்ளுக்குள்ளே பேசுதே
உன் நேசங்கள் காட்டுதே ....

உள்ளுக்குள்ளே துடித்து விட்டு
உன்னை பார்க்கும் நேரம் துடிக்கவிட்டு
உனக்குள்ளே மட்டும் சிரித்துவிட்டு
உருகும் என் உள்ளத்துக்கு
உளறும் உன்கண்கள் ஏதோ
உளறிவிட்டு போக புரியாமலே
உளறியே நின்றேன் உன்னை கண்டு ....

உள்ளதை சொல்லுமாம் கண்கள்
உன்கண்கள் மட்டும் ஏனோ
உள்ளிருப்பதை சொல்லாமல்
உண்மையை உரைக்காமல்
உள் நிறுத்தியே அனுதினமும்
உணராமலே நானும் .....

உணர்ந்திடுவாயா நீயும்
உள்ளமதை மறந்திடுவாயா ?
உணர்வுகளை மறுத்திடுவாயா ?




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 6:28 pm

நல்லா இருக்கு பூவன் நல்லா இருக்கு உங்க உ ஊ கவிதை
balakarthik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் balakarthik



ஈகரை தமிழ் களஞ்சியம் உணர்ந்திடுவாயா  நீயும் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 28, 2013 6:29 pm

balakarthik wrote:நல்லா இருக்கு பூவன் நல்லா இருக்கு உங்க உ ஊ கவிதை

நன்றி அண்ணா இதில் என்ன உள்குத்தோ

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 6:31 pm

பூவன் wrote:
balakarthik wrote:நல்லா இருக்கு பூவன் நல்லா இருக்கு உங்க உ ஊ கவிதை

நன்றி அண்ணா இதில் என்ன உள்குத்தோ
உள்குத்தெல்லாம் இல்லை
உளமார
உள்ளத்தில்
உள்ளதை
உளறினேன்
உருப்படியாக



ஈகரை தமிழ் களஞ்சியம் உணர்ந்திடுவாயா  நீயும் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Tue May 28, 2013 6:32 pm

நல்ல கவிதை பூவன்




உணர்ந்திடுவாயா  நீயும் !!! Mஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Uஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Tஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Hஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Uஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Mஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Oஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Hஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Aஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Mஉணர்ந்திடுவாயா  நீயும் !!! Eஉணர்ந்திடுவாயா  நீயும் !!! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 28, 2013 6:34 pm

balakarthik wrote:
பூவன் wrote:
balakarthik wrote:நல்லா இருக்கு பூவன் நல்லா இருக்கு உங்க உ ஊ கவிதை

நன்றி அண்ணா இதில் என்ன உள்குத்தோ
உள்குத்தெல்லாம் இல்லை
உளமார
உள்ளத்தில்
உள்ளதை
உளறினேன்
உருப்படியாக

உளறியதில் உங்கள்
உள்மனதில் ஒன்றும் இல்லை என்பதை
உண்மை என உணர்ந்தேன்
உள்ளமது உணர்ந்தேன் ...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 28, 2013 6:34 pm

Muthumohamed wrote:நல்ல கவிதை பூவன்

நன்றி முகமது

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 28, 2013 6:39 pm

அருமை பூவன்!

https://www.facebook.com/photo.php?fbid=499322150140887&set=a.496965807043188.1073741829.496536743752761&type=1&theater
இங்கு வேறு படம் இணைத்துள்ளீர்களே! இதை ஏன் ஈகரையில் இணைக்கவில்லை!



உணர்ந்திடுவாயா  நீயும் !!! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 28, 2013 6:40 pm

சிவா wrote:அருமை பூவன்!

https://www.facebook.com/photo.php?fbid=499322150140887&set=a.496965807043188.1073741829.496536743752761&type=1&theater
இங்கு வேறு படம் இணைத்துள்ளீர்களே! இதை ஏன் ஈகரையில் இணைக்கவில்லை!
அதானே ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



ஈகரை தமிழ் களஞ்சியம் உணர்ந்திடுவாயா  நீயும் !!! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue May 28, 2013 6:41 pm

சிவா wrote:அருமை பூவன்!

https://www.facebook.com/photo.php?fbid=499322150140887&set=a.496965807043188.1073741829.496536743752761&type=1&theater
இங்கு வேறு படம் இணைத்துள்ளீர்களே! இதை ஏன் ஈகரையில் இணைக்கவில்லை!

இதை இணைத்தது எங்கள் அண்ணன் திரு சிவா அவர்கள் ....நான் ஏற்கனவே இணைத்து இருந்த இரண்டு படங்களையும் பார்த்து விட்டேன் ... ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக