ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

5 posters

Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon May 27, 2013 7:26 am

வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

வீட்டில் ஆணி அடித்தால் உடன் !
வீட்டுக்காரார் சொல்லால் ஆணி அடிப்பார் !

வீட்டுக்காரார் அருகில் வசித்தால் !
வீட்டில் மகிழ்ச்சிக்கு பஞ்சம்தான் !

சொந்த வீட்டை விற்று விட்டு !
வாடகை வீடு வந்தால் வலி அதிகம் !

நம் குழந்தை அவர் குழந்தை சண்டையிட்டால் !
நம் குழந்தை அடங்கிப் போக வேண்டும் !

நாய் வளர்க்க நம் மகள் ஆசைப்பட்டால் !
நாயை விட அதிகம் குரைப்பார் வீட்டுக்காரர் !

வருடா வருடம் வாடகை ஏற்றுவார் !
வாய் பேசாமல் தந்தாக வேண்டும் !

வாடகை வீட்டில் குறை இருந்தால் !
வீட்டுக்காரரிடம் பயந்து சொன்னால் !

இஷ்டம் என்றால் இரு !கஷ்டம் என்றால் போ!
இஞ்சி தின்ன குரங்குப் போல கத்துவார் !

பிடிக்காத புதிதாக வந்த வீடு !
பிடிக்கத் துவங்கி மனம் ஒப்பும் !

வீட்டைக் காலி செய்யச சொல்லி !
வீட்டுக்காரர் உத்தரவு போடுவார் !

மறுபடியும் வீடு பார்க்கும் படலம் !
மொத்தமாக முன்தொகை கேட்ப்பார்கள் !

சொந்த வீடு கட்டும் ஆசையில் !
சொந்தமாக மனை வாங்கி ஏமாந்தோம் !

வாடகை வீடு மாறி மாறி குடுபத்திற்கு !
வலிக்கிறது நெஞ்சம் துக்கமே மிச்சம் !

படிவங்கள் பூர்த்தி செய்யும் போது !
பார்த்தால் நிரந்தர முகவரி கேள்விக்கு நெஞ்சு வலிக்கும் !

இருப்பவனுக்கு ஒரு வீடு இல்லாதவனுக்கு பல வீடு !
என்று சொல்லி வைத்தனர் வீடு மாறிய நொந்தோம் !

குறைந்த பட்சம் ஆதார் அட்டை கூட !
கொடுப்பதில்லை வீடு மாறியவர்களுக்கு !

ஒருவனுக்கு பத்து வீடுகள் உண்டு !
பலருக்கு ஒரு வீடு கூட இல்லை !

எட்டு அடக்கு மாளிகையில் ஒரே ஒரு குடும்பம் !
எட்டிப் பார்க்கும் குழாயில் பல குடும்பம் !

அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு கும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !

--
--

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by மதுமிதா Mon May 27, 2013 9:57 am

அனைத்து வீடுகளையும் அரசுடமையாக்கி !
ஒரு கும்பத்திற்கு ஒரு வீடு மட்டும் தாருங்கள் !
அருமை வாடகை வீட்டில் வசிப்போரின் புலம்பல் .....


வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Mவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Aவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Dவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Hவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! U



வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Mon May 27, 2013 10:21 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by அசுரன் Mon May 27, 2013 11:26 am

கொஞ்சம் ஓவரா தான் போயிருக்காரு அந்த வீட்டுக்காரரு. உடுட்டுக்கட்டை அடி வ ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by ஜாஹீதாபானு Mon May 27, 2013 1:49 pm

அருமையிருக்கு அருமையிருக்கு


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue May 28, 2013 8:35 am

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by Muthumohamed Tue May 28, 2013 3:01 pm

வாடகை வீட்டு தாமசம் ரொம்ப கொடுமை தான்



வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Mவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Uவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Tவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Hவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Uவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Mவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Oவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Hவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Aவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Mவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Eவாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by eraeravi Tue May 28, 2013 8:03 pm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
eraeravi
eraeravi
தளபதி

தளபதி

பதிவுகள் : 1821
இணைந்தது : 08/07/2010

http://www.kavimalar.com

Back to top Go down

வாடகை வீடு பெரும் தொல்லை !   கவிஞர் இரா .இரவி ! Empty Re: வாடகை வீடு பெரும் தொல்லை ! கவிஞர் இரா .இரவி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாடகை வீடு... வாடகை ஆட்டோ... கபடி சாம்பியன்!
» குழந்தைகள் நிறைந்த வீடு ! நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
» வாடகை வீடு
» வாடகை வீடு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum