புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
48 Posts - 51%
heezulia
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
48 Posts - 51%
heezulia
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_m10அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...?


   
   
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat May 25, 2013 12:53 pm

அணியையும், பதவியையும் காப்பாற்ற குரு பழிவாங்கப்பட்டாரா...? WR_20130525122538

சென்னை: பல கோடியை கொட்டி எடுத்த சென்னை அணியையும், தனது பதவியையும் காப்பாற்றிக்கொள்ள, தனது மருமகன் குருநாத் மெய்யப்பனை பலிகடா ஆக்க பி.சி.சி.ஐ., தலைவர் சீனிவாசன் முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. இருந்தாலும், நிலைமை அவர் கையை விட்டு போய்விட்டதாகவே தெரிகிறது. கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியை தக்க வைத்துக்கொள்ளவே அவர் பெரும்பாடு படவேண்டிய நிலை உள்ளது.

இந்தியன் பிரிமியர் லீக் தொடரில், ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக, கடந்த 16ம் தேதியன்று ராஜஸ்தான் அணியின் ஸ்ரீசாந்த், சண்டிலா, அங்கித் சவான் ஆகியோரை டில்லி சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இவர்கள் லட்ச கணக்கில் சூதாட்டக்காரர்களிடம் பணம் பெற்று வேண்டுமென்றே நோ பால் விசியது, ரன்களை வாரி வழங்கியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டது அம்பலமாகியது. இவர்களுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக மேலும் பலரை, போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையில், ஸ்ரீசாந்த், சவான் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் பலர் கைதாகி வருகின்றனர். இதில் கைதான புக்கி ரமேஷ் வியாஸ் கொடுத்த தகவலையடுத்து, மறைந்த மல்யுத்த வீரர், நடிகர் தாராசிங்கின் மகன், நடிகர் வின்டூ ரந்த்வாவை கடந்த 21ம் தேதி மும்பையில் போலீசார் கைது செய்தனர். இவர் மீது ஏமாற்றுதல், மோசடியான ஆதாரங்களை தயாரித்தல் என பல பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வின்டூவிடம் நடந்த விசாரணையில், சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி குருநாத் மெய்யப்பனும் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்த சீசனில் சென்னை அணி விளையாடிய மூன்று போட்டிகளில் பிக்சிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களில் மட்டும் வின்டூவுடன் 30 முறை போனில் பேசியுள்ளார். வின்டூ ரூ.17 லட்சம் வரை லாபம் சம்பாதித்துள்ளார். இதையடுத்து குருநாத்தை விசாரணைக்கு ஆஜராகுமாறு மும்பை போலீசார் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, மும்பையில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில், குருநாத் மெய்யப்பனிடம் போலீசார் துருவி துருவி விசாரித்தனர். அணியின் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளை புக்கிகளிடம் பகிர்ந்து கொண்டாரா என்பது பற்றி கேட்டறிந்தனர். சுமார் 3 மணி நேர விசாரணைக்கு பின்னர், குருநாத் தவறு செய்திருப்பதாக தெரிய வரவே, அவரை போலீசார் கைது செய்தனர்.

குருநாத் மெய்யப்பன் கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, சென்னை அணிக்கு நெருக்கடிகள் அதிகரித்துள்ளன. மேலும், பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்றும் போர்க்கொடிகள் உயர்ந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்துள்ள சீனிவாசன், அவசர அவசரமாக தனது அணியைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதைத்தொடர்ந்து சென்னை அணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், குருநாத் மெய்யப்பன், சென்னை அணியின் உரிமையாளரோ, தலைமை செயல் அதிகாரியோ அல்லது நிர்வாகியோ அல்ல. சென்னை அணி நிர்வாகத்தில் அவர் கவுரவ உறுப்பினர்களில் ஒருவர் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அணியின் இந்த திடீர் அறிவிப்பு, இவ்விவகாரத்தில் மெய்யப்பன் பலிகடா ஆக்கப்படுவதை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக உள்ளது. பி.சி.சி.ஐ., - ஐ.பி.எல்., சட்ட திட்டங்களின் படி, ஒரு அணி இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பிலிருந்து நீக்கப்படுவதற்கான அம்சங்கள் குறித்து சட்டவிதி 11.3, பிரிவு சி ன் கீழ் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு அணி, அணி நிர்வாகம் அல்லது அதன் உரிமையாளரின் நடவடிக்கைகள், இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பு அல்லது கிரிக்கெட்டிற்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் விதத்தில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அந்த அணி, இந்தியன் பிரிமியர் லீக் அமைப்பிலிருந்து நீக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சென்னை அணி, இது போன்ற ஒரு சிக்கலில் மாட்டிக்கொண்டிருப்பதால், அணியைக் காப்பாற்ற தற்போது தனது மருமகனுக்கும் அணிக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க சீனிவாசன் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை அணியின் தலைமை நிர்வாகியாக குருநாத் மெய்யப்பன் கருதப்பட்டால், அவர் பெட்டிங்கில் ஈடுபட்டிருப்பதால், இந்தியன் பிரிமியர் லீக் சட்டத்தின் படி, சென்னை அணி போட்டித்தொடரில் இருந்து நீக்கப்படும். இதையே காரணம் காட்டி, பி.சி.சி.ஐ., தலைவர் பதவியிலிருந்தும் சீனிவாசன் விலக்கப்பட வாய்ப்புகள் அதிகம். இத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்கவே தற்போது, குருநாத் மெய்யப்பனுக்கும் அணிக்கும் சம்பந்தம் இல்லாதது போன்று அவசர அவசரமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை அணிக்கும், மெய்யப்பனுக்கும் தொடர்பு இல்லையா? கிரிக்கெட் ஸ்பாட் பிக்சிங் புகார்களில் குருநாத் சிக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் வரை, குருநாத்தின் டுவிட்டர் வலைதளத்தில் அவர் சென்னை அணியின் தலைமை நிர்வாகி என்ற பதவி இடம் பெற்றிருந்தது. மேலும், அந்த வலைதளத்தில் சென்னை அணியின் இணையதள முகவரியும் இணைக்கப்பட்டு, அதற்கு லிங் கொடுக்கப்பட்டது. ஆனால் வின்டூ சிங் வாக்குமூலத்திற்குப்பின், அவரது வலைதளத்திலிருந்து சென்னை அணியின் தலைமை நிர்வாகி என்ற பெயரும், சென்னை அணியின் இணையதள முகவரியும் நீக்கப்பட்டுள்ளது. ஆனால் சென்னை அணிக்கான வீரர்கள் தேர்வு முதல் அவர் சென்னை அணியின் முக்கிய நிர்வாகியாக செயல்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே. சென்னை அணி தொடர்பான நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடு, புதிய உடை வெளியீடு, அணியினருடன் பயணிப்பது, மைதானத்தில் அணியினருடன் அமர்ந்திருப்பது உள்ளிட்ட விஷயங்களில் சென்னை அணியின் தலைமை நிர்வாகியாகவோ மெய்யப்பன் செயல்பட்டு வந்தார்.

இன்னொரு பன்சாலா சீனிவாசன்?: மத்திய ரயில்வே அமைச்சராக இருந்த பன்சால், தனது உறவினர் லஞ்சம் வாங்கிய புகார் தொடர்பாக தனது பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது. அதே போல், சீனிவாசனும் தனது உறவினரின் தவறுக்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இத்தகைய சிக்கலான சூழ்நிலையில், சீனிவாசன் அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்பதை அறிந்து கொள்ள அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். தான் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என கூறி வரும் சீனிவாசன், தனக்கு பி.சி.சி.ஐ., உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர்களின் ஆதரவுடன் தனது பதவியை தக்க வைத்துக்கொள்வாரா அல்லது நெருக்கடிகளுக்கு பணிந்து தனது பதவியை ராஜினாமா செய்வாரா என்பதை காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

தப்பி ஓடினார் பாக்., அம்பயர்: இதனிடையே, சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் அம்பயர் அசாத் ராப், இந்தியாவில் இருந்து சாமர்த்தியமாக தப்பி விட்டார். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை டில்லி விமான நிலையத்திலேயே விட்டுச் சென்றார்.

400 புக்கிகள் தலைமறைவு: கிரிக்கெட் சூதாட்ட புகார் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், கர்நாடகாவில் மட்டும் 400 புக்கிகள் தலைமறைவாகியுள்ளனர்.

தினமலர்!

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat May 25, 2013 1:01 pm

மைதானத்தில் ஆடுவதை விட இவனுங்க பின்னாடி ஆடிய ஆட்டம்
அற்புதமா, அசிங்கமா இருக்கே!!! தமிழர்களை இன்னும் இந்திய அளவில்
ஓரங்கட்ட கிடைத்த அற்புத வாய்ப்பு - விடுவாங்களா வடக்கத்திய மாபியா?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக