ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:46

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 16:18

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 15:22

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 14:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

+3
மதுமிதா
அருண்
சிவா
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Empty ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

Post by சிவா Sun 26 May 2013 - 18:49

First topic message reminder :


அக்னி நட்சத்திர வெயில் வடமாநிலங்களில் வாட்டி வதைத்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அக்னி வெயில் அணல் காற்றை கக்கி வருகிறது. தமிழகத்தின் பல மாவட்டங்களில் 108 டிகிரியை கடந்து வெயில் கொளுத்தியது.

ஆனால் ஆந்திராவில் குறைந்த பட்சமாக 115 டிகிரி வெயில் அடிக்கிறது. கம்மம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 122 டிகிரி வெயில் கொளுத்தியது. நேற்று 118 டிகிரி வெயில் பதிவானது. இதற்கு அடுத்தப்படியாக விசாகப்பட்டினத்தில் 116 டிகிரி வெயில் அடித்தது.

மாநிலத்தின் பல மாவட்டங்களில் காலை முதலே அனல் காற்று வீசுகிறது. இரவு வரை வெப்பம் குறையவில்லை. வெயிலின் கொடூர தாக்குதலுக்கு 3 நாளில் 443 பேர் பலியானார்கள். நேற்று ஒரே நாளில் மட்டும் 544 பேர் சுருண்டு விழுந்து இறந்தனர். அதிகபட்சமாக பிரகாசம் மாவட்டத்தில் 68 பேரும், குண்டூர் மாவட்டத்தில் 63 பேரும் பலியாகி உள்ளனர்.

இந்த அனல் காற்றும் வெப்பமும் இன்னும் 2 நாள் நீடிக்கும் என்றும் பொதுமக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே நடமாட வேண்டாம் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.

ஆனால் பிழைப்புக்காக வெளியே செல்லும் மக்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிர் இழக்கிறார்கள். கரீம்நகரில் பஸ்சில் பயணம் செய்த ஏழுகொண்டலு (25) பஸ் இருக்கையிலேயே பிணமானார். மெடக் மாவட்டத்தில் கவுரி பள்ளி என்ற கிராமத்தில் 20 வயது வாலிபர் ஸ்ரீனிவாச சவுடு வீடு அருகே நடுரோட்டில் சுருண்டு விழுந்தார். பதறியபடி ஓடி வந்த அவரது தாய் மகனை தூக்கி தண்ணீர் கொடுக்க முயன்றார். ஆனால் தாயின் மடியிலேயே அவரது உயிர் பிரிந்தது.

வெயிலுக்கு பலியானவர்கள் குடும்பங்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரண தொகையை ஆந்திர அரசு அறிவித்து உள்ளது. வெயில் கொடுமைக்குத்தான் அவர்கள் பலியானார்கள் என்பதை பிரேத பரிசோதனை மூலம் உறுதி செய்ய வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் அரசின் உதவித் தொகையை பெறுவதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

பலியானவர்களின் உடலை ஆஸ்பத்திரிக்கு வெயிலில் தூக்கிச் சென்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதை மக்கள் சிரமமாக கருதுகிறார்கள்.

மாலைமலர்


 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Empty Re: ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

Post by Muthumohamed Sun 26 May 2013 - 21:30

544 பேரா நம்பவே முடியல

ரொம்ப சோகமான நிகழ்வு இது



 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 U ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 T ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 U ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 O ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 H ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 A ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 M ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 E ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Empty Re: ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

Post by உமா Mon 27 May 2013 - 17:26

கொடுமை சோகம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Empty Re: ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

Post by ஜாஹீதாபானு Mon 27 May 2013 - 17:36

அடப்பாவமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி - Page 2 Empty Re: ஆந்திராவில் வெயிலுக்கு மேலும் 544 பேர் பலி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum