ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by balakarthik Sun May 26, 2013 1:50 pm

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Doha-car-20130525-1

உங்கள் சொந்த காரை மற்றொருவருக்கு விற்பதில் என்ன தடை? கத்தார் நாட்டில் இருக்கிறது.

அங்கே தமது சொந்த காரை விற்பதற்கு காரில் ‘for-sale’ என்ற அறிவிப்பை மாட்டி வைத்திருப்பவர்கள், அதற்கு பக்கத்தில் மற்றொரு அறிவிப்பை காண நேரலாம். ‘5,000 ரியால் அபராதம் செலுத்த வேண்டும்’ என்ற டிக்கெட் வைக்கப்பட்டிருக்கும்.

தனிப்பட்ட கார் உரிமையாளர்கள், கார் ஷோரூமுக்கு வெளியே தமது கார்களை விற்பனை செய்ய முடியாது என்ற சட்டத்தை மிகக் கடுமையாக அமல் செய்யப் போகிறார்கள் அங்கே.

“தலைநகர் தோஹா முனிசிபாலிடியில் எடுக்கப்பட்ட இந்த முடிவு, நாடு முழுவதும் கடுமையாக அமல் செய்யப்படும்” என்கிறார், தோஹா பப்ளிக் கன்ட்ரோல் பிரிவின் தலைவர் அலி அல்-ஹஜீரி.

“யாருக்கும், எந்த விதிவிலக்கும் இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும். அதிகபட்ச அபராதமாக 5,000 ரியால் விதிக்கப்படும் காரணம், இந்த சட்டத்தை யாரும் மீறக்கூடாது என்பதற்காக தான். கத்தால் முழுவதிலும் கார் விற்பனை ஷோரூம்கள் உள்ளன. அங்கே சென்று கார்களை விற்கவோ, வாங்கவோ முடியும். அதையே அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார் அவர்.

“தோஹா பகுதியில் பயன்படுத்தப்படாத 8,200 கார்கள் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை எமது துறையினர் கணக்கெடுத்துள்ளனர்” என்று கூறியுள்ள அவர், “அடுத்த கட்ட அதிரடி நடவடிக்கை கரேஜ் உரிமையாளர்கள் மீது பாயவுள்ளது. கரேஜூக்கு வெளியே நிறுத்தப்பட்டுள்ள கார்களுக்கு அபராதம் விதிப்பதே அந்த திட்டம்” என்கிறார்.

பேசாமல் அந்தக் கார்களை இந்த துறையினரே எடுத்துக் கொண்டு, பேரீச்சம் பழம் கொடுக்கலாமே!

நன்றி:- viriviruppu.com


ஈகரை தமிழ் களஞ்சியம் கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by ராஜா Sun May 26, 2013 1:58 pm

அப்படி ஒரு சட்டம் வர இருப்பதாக தெரியவில்லை பாலா.
இதை படித்தவுடன் எங்கள் நிறுவன PRO விடம் கேட்டேன் அவன் இப்படி ஒன்றும் இல்லை ,சட்டம் வருவது போலவும் தெரியவில்லை என்று சொன்னான்.

இங்கெல்லாம் அரபிகள் வீட்டிற்கு குறைந்தது 4,5 கார் வைத்திருப்பார்கள் அனைவரும் showroom சென்று தான் கார்களை விற்க வேண்டுமென்றால் நடக்காத காரியம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by balakarthik Sun May 26, 2013 2:04 pm

ஒருவேள இந்த கிறுக்கு பசங்க திடிர் திடிருன்னு ரூல்ஸ மாத்துவாங்கன்னே பார்த்துகோங்க இங்க அப்படித்தான் நாளுக்கு ஒன்னு புதுசு புதுசா ருள் போட்டுக்கிட்டு இருக்காங்க முன்னாடி வியாழன் வெள்ளி லீவுனாங்க இப்போ வெள்ளி சனி லீவுன்னு சொல்லிருக்காங்க அடுத்தவாரம் புதுசா ஏதாவது மாத்துவாங்க திடிருன்னு 3% சம்பளம் எத்தணுமுனு சொன்னாங்க அப்புறம் 3% வரைக்குமுனு சொன்னதா மாத்தினாங்க திரும்பவும் 3% எத்தணுமுனு சொன்னாங்க இவுங்களை நமமுடியாது லூசு பசங்க சொந்தமா ஒரு முடிவும் எடுக்கமாட்டாங்க அமேரிக்கா அப்பிரிக்காவுல ஏதாவது ரூல்ஸ் போட்டா அப்படியே காப்பி அடிப்பானுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by ராஜா Sun May 26, 2013 2:09 pm

balakarthik wrote:ஒருவேள இந்த கிறுக்கு பசங்க திடிர் திடிருன்னு ரூல்ஸ மாத்துவாங்கன்னே பார்த்துகோங்க இங்க அப்படித்தான் நாளுக்கு ஒன்னு புதுசு புதுசா ருள் போட்டுக்கிட்டு இருக்காங்க முன்னாடி வியாழன் வெள்ளி லீவுனாங்க இப்போ வெள்ளி சனி லீவுன்னு சொல்லிருக்காங்க அடுத்தவாரம் புதுசா ஏதாவது மாத்துவாங்க திடிருன்னு 3% சம்பளம் எத்தணுமுனு சொன்னாங்க அப்புறம் 3% வரைக்குமுனு சொன்னதா மாத்தினாங்க திரும்பவும் 3% எத்தணுமுனு சொன்னாங்க இவுங்களை நமமுடியாது லூசு பசங்க சொந்தமா ஒரு முடிவும் எடுக்கமாட்டாங்க அமேரிக்கா அப்பிரிக்காவுல ஏதாவது ரூல்ஸ் போட்டா அப்படியே காப்பி அடிப்பானுங்க
நீங்க சொல்லுறது உண்மை தான் பாலா , இங்க சட்டதிட்டங்கள் நிறைய தடவை மாறியிருக்கு மாறிக்கொண்டே இருக்குது , இருக்கும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by யினியவன் Sun May 26, 2013 2:46 pm

ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?

யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by balakarthik Sun May 26, 2013 2:48 pm

யினியவன் wrote:ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள புன்னகை
அவருக்கு 5000 ரியாலேல்லாம் ஒரு கப் காப்பி சாப்பிடறதுக்கு ஆகும் செலவு அவ்வுலவுத்தானாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by ராஜா Sun May 26, 2013 2:53 pm

யினியவன் wrote:ராஜா 5000 ரியால் பைன் கட்டுறதுக்கு உங்க வண்டிய எங்களுக்கு இனாமா குடுக்கலாம்ல?யோசிங்க யோசிங்க - நல்லா வாழ்த்துவோம்ல நாங்க உங்கள புன்னகை
5000 ரியால் பைன் கட்டி என் காரை 4000 ரியாலுக்கு விக்குறதுக்கு நானும் எதாவது ஒரு parking area வுல நிப்பாட்டிட்டு இந்தியாவுக்கு ஓடியாந்துடுவேன் புன்னகை (நிறைய பேரு இப்ப இப்படி தான் பண்ணுகிறார்கள் என கேள்வி )
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by balakarthik Sun May 26, 2013 2:57 pm

நாங்க LULU , Mars போன்றவைகளில் எழுதி ஓட்டிடுவோம் இல்லேனா இருக்கவே இருக்கு clasifields தளங்கள் அதுல போட்டா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு வீடுலேர்ந்து ஏசி பிரிஜ் கார் அனைத்தும் அதுலத்தான் பார்க்கிறோம் அங்க அதுமாதிரி இல்லையா தல


ஈகரை தமிழ் களஞ்சியம் கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by ராஜா Sun May 26, 2013 3:25 pm

balakarthik wrote:நாங்க LULU , Mars போன்றவைகளில் எழுதி ஓட்டிடுவோம் இல்லேனா இருக்கவே இருக்கு clasifields தளங்கள் அதுல போட்டா நல்ல ரெஸ்பான்ஸ் இருக்கு வீடுலேர்ந்து ஏசி பிரிஜ் கார் அனைத்தும் அதுலத்தான் பார்க்கிறோம் அங்க அதுமாதிரி இல்லையா தல
உண்டு உண்டு , அனைத்து ஷாப்பிங் மால்களிலும் notice போர்டு முழுவதும் இதே விளம்பரங்கள் தான்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by balakarthik Sun May 26, 2013 3:30 pm

இப்போ LULU மார்சுலலாம் இதுக்கும் வாடகை வசூலிக்க ஆரம்பிச்சுட்டாங்க முன்னாடி ப்ரீயா இருந்துது இப்போ ஒரு வாரத்துக்கு ஈவுளவு அப்படின்னு வசூல் பண்றாங்க அதுனால நாங்க இந்த க்லாசிபீல்ட் தளங்களில்த்தான் அதிகம் உபயோக்கிக்கிறோம் இலவசமாச்சே


ஈகரை தமிழ் களஞ்சியம் கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்! Empty Re: கத்தார் நாட்டில் உங்கள் காரில் ‘FOR-SALE’ நோட் வைத்தால், அருகில் மற்றொரு நோட் வரும்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கத்தார் நாட்டில் பெண்களுக்கு என்று தனி சினிமா தியேட்டர்
» கத்தார் நாட்டில் வேலை வாய்ப்பு - Mechanical Sales Engineer
» கத்தார் நாட்டில் உள்ள கம்பெனிக்கு GRAPHIC DESIGNER தேவை
» சவுத் இந்தியா பிலிம் ஃபெர்ட்டர்னிட்டி விருதுகள் (South Indian Film Fraternity Awards) என்ற தலைப்பில் தோகா-கத்தார் நாட்டில் நடைபெறுகிறது
» யாழ்.மண்ணைத் தொட்டுப் பொட்டு வைத்தால் எவருக்கும் வீரம் தானாக வரும்- லியோனி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum