புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm
» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
heezulia | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
மகா மட்டமானது மட்டை விளையாட்டு ! (கிரிக்கெட் ) கவிஞர் இரா .இரவி !
வெப்ப பூமியில் குளிராடை அணிந்து !
விளையாடும் முட்டாள் விளையாட்டு !
சதி செய்து போலியாக ஆடும் ஆட்டம் பார்த்து !
சகோதரர்களிடையே குடும்பத்தில் சண்டை !
முடிவில்தான் தெரியும் விளையாட்டின் முடிவு
முடிவை முடிவு செய்து ஆடுகின்றனர் !
விளையாடும் முன் யார் தோற்பது முடிவெடுத்து
விளையாட்டுக்கு விளையாடுகிறார்கள் !
பிடிக்க வேண்டிய நல்ல பந்தை !
பிடிக்காமல் கீழே விட்டு நடிக்கின்றனர் !
வேண்டுமென்றே ஓங்கி தூக்கி அடித்து
விளையாடி பிடிக்க விட்டு விடுகின்றனர் !
தடுக்க வேண்டிய பந்தை வேண்டுமென்றே
தடுக்காமல் விட்டு நான்கு ஆக்கி விடுகின்றனர் !
ஆறு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
ஒரு ஓட்டம் எடுத்து முடிகின்றனர் !
நான்கு ஓட்டம் எடுக்க வேண்டிய பந்தை
நன்றாக விலகி குச்சியில் விழ வைக்கின்றனர் !
எதிரணி வெளியேற்றும் முன்பே திட்டமிட்டு !
இவர்களாகவே வெளியேறி விடுகின்றனர் !
கேப்பையில் நெய் வடியுது என்றால்
கேப்போரின் மதி எங்கே போனது ?
வாட்டும் வருமையிலும் ஏழைகள் !
நாட்டில் செம்மையாக வாழ்கிறார்கள் !
வளமையில் வாழும் பணக்கார்கள் !
விளையாட்டில் சூதாடி கொள்ளை அடிக்கிறார்கள் !
வென்றாலும் தொற்றாலும் பரிசுப்பணம் !
விளம்பரத்தில் நடித்து கோடிப்பணம் !
சூதாட்டிகளிடமிருந்து மறைமுகமாக
சூதுப் பணம் இவர்களா வீரர்கள் ?
விளையாட்டு வீரர்கள் என்ற சொல் வேண்டாம்
விளையாட்டுத் திருடர்கள் என்பதே சரி !
பார்ப்பவர்கள் காதில் பூ சுற்றி
பார்வையாளர்களை ஏமாற்றும் சூதை அறிந்திடு !
நேரத்தையும் பணத்தையும் விரயம் செய்து !
நேர்மையான விளையாட்டென நம்பி !
ஏமாறும் தமிழா இனியாவது விழி !
ஏமாந்தது போதும் !விழித்திடு !
.மகா மட்டமானது மட்டை விளையாட்டு !
--
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

- பூவன்வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
கிரிக்கெட் இன்று தறிகெட்டு போச்சு என சொன்ன உங்கள் கவிதை நன்று ஐயா ....
- சதாசிவம்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
கிரிக்கெட் ஒன்றே விளையாட்டு என்று நினைக்கும் குருடர்கள் இருக்கும் பொழுது, இந்த திருடர்கள் வாழ்வாங்கு வாழ்வர்.
இன்னும் சில நாள் கழித்து 30 & 30 என்று விளையாடினால் அதையும் வேலையற்று பார்க்கும் கூட்டம் இந்நாட்டில் இருக்கும்.
இன்னும் சில நாள் கழித்து 30 & 30 என்று விளையாடினால் அதையும் வேலையற்று பார்க்கும் கூட்டம் இந்நாட்டில் இருக்கும்.
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
ஊழல் புகா இடமுண்டோ?
கால்பந்து எவ்வளவு ஒரு நல்ல விளையாட்டு.விளையாடும் வீரர்கள் ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நல்ல உடற்பயிற்சி வேலை .
கிரிக்கெட் ஓரு சோம்பேறிதனமான விளையாட்டு இதில் பேட்டிங் பன்னுபவர் பந்து போடுபவருக்கு மட்டுமே வேலை. மற்ற வீரர்கள் வெறுமன்னே நின்று கொண்டு பார்வையாளர்கள் போன்று வேடிக்கை பார்பது தான்.
பந்தை பேட்ஸ்மேன் தவறவிட்டால் மட்டுமே கீப்பருக்கு வேலை.மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டியது தான்
பந்தை பேட்ஸ்மேன் அடித்தால் மட்டுமே பந்தை பிடிக்க ஒரு பீல்டருக்கு வேலை.மற்றவர்கள் நின்று வேடிக்கை பார்பது தான் வேலை.
விளையாட்டு என்பது வினை(செயல்) + ஆட்டம் என்பதாகும்
விளையாடும் போது விளையாடும் அனைவருக்கும் உடல் வலிமை , புத்தி கூர்மை ஆகியவற்றை ஒருங்கினைத்து விளையாட வழி செய்யும் விளையாட்டே ஒரு சிறந்த விளையாட்டு. மற்றவை எல்லாம் வெறும் வேட்டு.

ரொம்ப பாபுலர் ஆகி மற்ற விளையாட்டுகளை ஓரம் கட்டிவிட்டது என்பதால் இப்படி எல்லாம் சொல்லாதீங்க ராஜூ
எல்லா விளையாட்டும் விளையாடித்தான் இப்ப இப்படி ஆயிட்டோம் நாங்க.
எல்லா விளையாட்டும் விளையாடித்தான் இப்ப இப்படி ஆயிட்டோம் நாங்க.
பாப்புலர் ஆக்கப்பட்டது பாஸ்
எனக்கு தெரிந்து 1980 களில் இருந்த ஓரே தொலைக்காட்சி டிடி தான்.இது விளையாட்டு ஓளிபரப்பு என்று அதிகம் ஒளிபரப்பியது கிரிக்கெட் மட்டுமே.நாட்டில் இருக்கும் ஓரே டிவி கிரிக்கெட்டை மட்டுமே ஒளிபரப்பும் போது எப்படி அது பாப்புலர் ஆகாமல் போகும்.
டிடி ஒளிபரப்பியது இரண்டு மட்டுமே ஒன்று கிரிக்கெட் மற்றொன்று இந்தி. இப்போது இந்த இரண்டு மட்டுமே பிரபலம்.
எதற்காக தெரியுமா எல்லாம் பணத்திற்காக. இந்த விளையாட்டில் மட்டுமே விளம்பரம் செய்ய ஏதுவாக விளையாட்டின் இடையில் இடைவெளி,அதுதான் ஒரு ஓவர் முடிந்தது அடுத்த ஓவர் போடுவதற்குள்ளான இடைவெளி இந்த இடைவெளியில் தேவையான விளம்பரங்களை போட்டு நல்ல பணம் பார்க்கலாம்.இந்த ஒரு காரணத்தினால் தான் அன்று டிடி வம்படியாக கிரிக்கெட்டை மட்டும் ஒளிபரப்பி மற்ற விளையாட்டுகளுக்கு முடுவிழா செய்தது.
ஆனால் இப்பொழுது டிடி தனியாக விளையாட்டு சேனல் வைத்து அனைத்து விளையாட்டுக்களை ஒளிபரப்பினாலும் உடம்பில் ஊறி விட்ட கிரிக்கெட்டை விட மனசு மறுக்கிறது

இதுக்கு தான் என்னை மாறி இந்த விளையாட்டு விளையாடனும் இதில் எல்லாம் ஸ்பாட் பிக்சிங் இல்லை , விளையாட ஒரு ஸ்பாட் கிடைத்தால் போதும் ...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கவிதைல இப்படித்தான் ஆனீங்களா நீங்க கில்லியா?
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மட்டை விளையாட்டு தேவையா? கவிஞர் இரா. இரவி.
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» வேலன்:-கிரிக்கெட் விளையாட்டு
» சுட்டிப் பூங்கா நூல் ஆசிரியர் கவிஞர் பே .இராஜேந்திரன் .விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|