ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

+2
Aathira
சிவா
6 posters

Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by சிவா Sun May 26, 2013 8:24 am

சேலம்: சேலம் மாவட்டத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என, அவசர செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் புதிய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள, மாவட்ட, தி.மு.க., அலுவலகத்தில், அவசர செயற்குழுக் கூட்டம் நடந்தது. அவைத்தலைவர் சூடாமணி தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் சிவலிங்கம், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் ராஜேந்திரன், தேர்தல் பணிக்குழு செயலாளர் சிவலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வரும் 3ம் தேதி, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, 90 வயது துவங்குகிறது. அவருடைய பிறந்த நாளை, மாவட்டத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் சிறப்பாக கொண்டாட வேண்டும். அந்நாளில், கட்சிக் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவியும், மாணவர்களுக்கு நோட்டு, புத்தகமும் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்ட துணை செயலாளர்கள் கோபால், சுந்தரம், மாநகர செயலாளர் கலையமுதன், மாநகர துணை செயலாளர் குணசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by Aathira Sun May 26, 2013 8:53 am

கவிஞர்கள் சார்பிலும் நூறு கவிஞர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் கருணாநிதிக்கு ஜூன் முதல் தேதி சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் விருந்து வைக்கிறார்.


கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Tகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Hகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Iகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Rகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by சிவா Sun May 26, 2013 8:58 am

Aathira wrote:கவிஞர்கள் சார்பிலும் நூறு கவிஞர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் கருணாநிதிக்கு ஜூன் முதல் தேதி சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் விருந்து வைக்கிறார்.

இந்நிகழ்வில் கவிஞர், முனைவர் ஆதிரா அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்!


கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by Aathira Sun May 26, 2013 9:06 am

சிவா wrote:
Aathira wrote:கவிஞர்கள் சார்பிலும் நூறு கவிஞர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் கருணாநிதிக்கு ஜூன் முதல் தேதி சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் விருந்து வைக்கிறார்.

இந்நிகழ்வில் கவிஞர், முனைவர் ஆதிரா அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்!
ஹா ஹா ஹா. கொல வெறியோடத்தான் அலையறாப்ல இருக்கு


கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Tகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Hகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Iகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Rகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Aகருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by சிவா Sun May 26, 2013 9:18 am

Aathira wrote:
சிவா wrote:
Aathira wrote:கவிஞர்கள் சார்பிலும் நூறு கவிஞர்களுடன் கவிப்பேரரசு வைரமுத்து கலைஞர் கருணாநிதிக்கு ஜூன் முதல் தேதி சென்னை தாஜ் கொரமண்டல் ஹோட்டலில் விருந்து வைக்கிறார்.

இந்நிகழ்வில் கவிஞர், முனைவர் ஆதிரா அவர்களும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்!
ஹா ஹா ஹா. கொல வெறியோடத்தான் அலையறாப்ல இருக்கு

வொய் திஸ் கொலவெறி! (உண்மையைச் சொன்னா அது கொலவெறியா)


கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by மாணிக்கம் நடேசன் Sun May 26, 2013 9:56 am

இந்த கிழம் அடுத்த ஆண்டு இருக்குமோ இருக்காதோ, அதான் இந்த சிறப்பு ஏற்பாடு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by balakarthik Sun May 26, 2013 10:33 am

ச்சே திரை துறையினர் திரண்டு வந்து பாச தலைவனுக்கு பிரிம்மான்டமா 90 வயசு வரைக்கும் உயிரோட இருந்ததற்கு பிறந்தநாள் பாராட்டு விழா நடத்திருக்கணும் கொஞ்சம் டைமிங் மிஸ்ஸாகிடுச்சு


ஈகரை தமிழ் களஞ்சியம் கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by யினியவன் Sun May 26, 2013 10:59 am

சிவனேன்னு நான் இருக்கேன் அந்த சிவனே
கொலவெறின்னு சொல்லி வம்பு பண்ணலாமா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by அருண் Sun May 26, 2013 11:05 am

ஆஹா பாச தலைவனுக்கு வாழ்த்துக்கள்.!
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம் Empty Re: கருணாநிதி 90வது பிறந்த நாள் சிறப்பாக கொண்டாட தீர்மானம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» வாஜ்பாய்க்கு இன்று 90வது பிறந்த நாள் !
» கருணாநிதி பிறந்த நாள் : "அம்மா' உணவகத்தில் இலவச உணவு!
» ரஜினிக்கு கருணாநிதி பிறந்த நாள் வாழ்த்து;தமிழகத்தில் கொண்டாட்டங்கள் தவிர்ப்பு
» பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்
» கருணாநிதி பிறந்த நாள்; ஸ்டாலின் வேண்டுகோள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum