புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
90 Posts - 71%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
8 Posts - 2%
prajai
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_m10ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?  Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே?

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Tue May 28, 2013 10:19 am

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் முதல் மாணவர், மாகவித்வான் தியாகராஜ செட்டியார். இவரை ஓர் அன்பர் பலகாலும் அடுத்து, திருவாசகத்துக்கு உரையெழுதுமாறு வற்புறுத்தி வேண்டிக்கொண்டு வந்தார். செட்டியார் ஆகட்டும் என்று தவணை சொல்லிக்கொண்டு வந்தார்.

ஒருநாள் செட்டியார் காவிரிநதியில் நீராடி, நீறாடிப் பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தார்.

“ஐயா, திருவாசகத்துக்கு உரை எழுதும்” என்றார் அன்பர்.

செட்டியார், “ஓய்! திருவாசகம் எங்கே? நான் எங்கே? இந்த அனுபவ நூலுக்கு நானா உரை எழுதுவது? இன்னும் ஒருமுறை என்னை வற்புறுத்தினால் இப்படியே நதியில் குதித்து விடுவேன்” என்றார் தியாகராஜ செட்டியார்.

இதனால் அதன் பெருமையும் அருமையும் விளங்குகின்றதல்லவா?

-வாரியார் சொன்னது.

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Tue May 28, 2013 11:01 am

மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed May 29, 2013 12:31 pm

maniajith007 wrote:மீனாக்ஷி சுந்தரம் பிள்ளை மயிலாடுதுறைதானே

மகாவித்வான் என்று பாராட்டப் பெறும் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதுறை ஆதீனத்தின் மடத்துப் புலவராக விளங்கியவர். சிவஞான முனிவரைப் போன்றே புலமைப் பரம்பரையை உருவாக்கியவர்.

நவீன கம்பர் என்றும் பிற்காலக் கம்பர் என்றும் போற்றப் பெறுபவர். நாளொன்றுக்கு நானூறு பாடல் பாடும் ஆற்றல் பெற்றவர். 4 வகைக் கவிகளும் பாடவல்லவர். இவர் இயற்றிய 22 புராணங்களுள் 16 தலபுராணங்கள், பிள்ளைத் தமிழ் 10, அந்தாதி 16, உலா 1, மாலை 4, கோவை 3, கலம்பகம் 2 தவிர சேக்கிழார் பிள்ளைத்தமிழ், தில்லையமக அந்தாதி, திருவானைக்கா இரட்டை மணிமாலை என 61 நூல்கள் இயற்றியுள்ளார். இவரிடம் கல்வி கற்ற 11 பேர் தலைசிறந்த நூல்களைப் படைத்துள்ளனர். பழந்தமிழ் இலக்கிய வர்ணனைகள், கற்பனைகள், சொல் அலங்காரங்கள் எல்லாம் நிறைந்து இருந்தன.

சேக்கிழார் பக்திச்சுவை ததும்பப் பெரியபுராணம் பாடினார். அவரை அழகானதொரு வரியில் பின்வருமாறு பிள்ளையவர்கள் கூறுகின்றார்: பத்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ (வலவ = அறிஞன்).

[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக