ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

4 posters

Go down

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Empty எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

Post by ராஜா Sat May 25, 2013 5:50 pm

காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசலை அனுமதிக்க மாட்டேன் என்றும் எனது தாயார் சோனியா காந்தி போல நான் மென்மையானவன் அல்ல என்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி குறிப்பிட்டார்.

தேர்தல் ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்றம் மற்றும் டெல்லி சட்டசபைக்கான பொதுத்தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் தெற்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி, எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் உள்ளாட்சி குழுக்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவரது பேச்சு கடுமையாக இருந்தது. நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுப்பது போலவும் அவரது உரை அமைந்திருந்தது. கூட்டத்தில் ராகுல்காந்தி கூறியதாவது:–

உறுதியானவன்

காங்கிரஸ் கட்சித்தலைவர் போல (தாயார் சோனியாகாந்தி) நான் மென்மையானவன் அல்ல. (அருகில் இருந்த இந்திரா காந்தியின் படத்தை காட்டியபடி) நான் எனது பாட்டியை போல உறுதியானவன்.கட்சியில் ஒழுங்கீனங்களை நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன். நாம் ஒற்றுமையுடன் பணிகளை ஆற்ற வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களும், கட்சி நிர்வாகிகளும் இணைந்து பணியாற்ற வேண்டும். உள்ளாட்சி அளவில் சிறப்பாக செயல்படும் நிர்வாகிகள் சிபாரிசு செய்யப்படும்போது, அவர்களுக்கு எம்.எல்.ஏ. டிக்கெட் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.நமது ஆட்சியில் சில குறைபாடுகள் இருக்கலாம். அதற்காக நமது சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்ல தவறி விடக்கூடாது.

கடுமை

மொத்தம் 5 மணி நேரம் நடந்த கூட்டத்தில் ராகுல்காந்தி சற்று கடுமையாகவே காணப்பட்டார். ‘பொதுத்தேர்தலுக்கு சில காலமே உள்ளது. ஆட்சி வரும் போகும். யார் ஆட்சி அமைக்கிறார் என்பது பற்றி கவலை இல்லை. ஆனால் கட்சிக்குள் ஒழுக்கம் மிகவும் முக்கியம் ஆகும். கோஷ்டி அரசியல் இல்லாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்’ என்றும் அடிக்கடி ராகுல்காந்தி வலியுறுத்தினார்.கூட்டத்தில் டெல்லி முதல்–மந்திரி ஷீலா தீட்சித், இவருக்கு எதிர்கோஷ்டி தலைவரான டெல்லி காங்கிரஸ் கட்சி தலைவர் அகர்வால் ஆகியோரும் கலந்து கொண்டனர். அகர்வால் கூறுகையில், இதுவரை தங்களுக்குள் வேறுபாடுகள் இருந்தது. இது ஒரு குடும்பம். இன்று வேறுபாடுகள் எல்லாம் தீர்ந்துவிட்டது. இனிமேல் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றார்.

- dailythanthi
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Empty Re: எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

Post by யினியவன் Sat May 25, 2013 6:02 pm

மென்மையா இந்த பெண்மை நம்மள ஏமாத்தறது இப்படீன்னா
இவரு அந்த மென்மை இல்லாம எவ்ளோ ஏமாத்த போறாரோ???

நல்ல வேளை மென்மைன்னு சொல்லி அந்த மேன்மைக்கு
களங்கம் ஏற்படுத்தாம இருந்தாரே சந்தோஷம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Empty Re: எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

Post by ராஜு சரவணன் Sat May 25, 2013 7:55 pm

நீ தான் திற்ந்த வீட்டில் ஏதோ நுழைவது போல் நுழைந்த ஏழை சாப்பிட வைத்திருப்பதை புடுங்கி தின்னுகிட்டு பத்திரிக்கைக்கு போஸ் கொடுக்கும் கேஸ் ஆச்சே. நீ ஒரு பெரிய தில்லாங்கடி என்று எங்களுக்கு எப்போவே தெரியும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Empty Re: எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

Post by positivekarthick Sun May 26, 2013 8:47 am

காந்தி நு பேரை வச்சிக்கிட்டு இவங்க பண்ணுற அலம்பல் இருக்குதே அப்பப்பா!!!!!!


எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Pஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Oஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Sஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Iஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Tஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Iஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Vஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Eஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Emptyஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Kஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Aஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Rஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Tஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Hஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Iஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Cஎனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை  Empty Re: எனது தாயார் சோனியா போல நான் மென்மையானவன் அல்ல காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல்காந்தி எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காங்கிரஸ் மூத்த தலைவர் மறைவு: இறுதிச்சடங்கில் உடலை சுமந்து சென்ற ராகுல்காந்தி!
» அனுமதியின்றி பிரசாரம்: காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி மீது துணை வட்டாட்சியர் விஜயா புகார்
» இன்று காங்கிரஸ் நிர்வாகிகளை சந்திக்கிறார் சோனியா
» 4வது முறையாக காங்கிரஸ் தலைவராகிறார் சோனியா காந்தி
»  உலகின் 12-வது பணக்கார அரசியல்வாதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி:

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum