ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

+5
யினியவன்
balakarthik
SajeevJino
பூவன்
சிவா
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by சிவா Sat May 25, 2013 5:26 pm

First topic message reminder :



திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தன்னிடம் மருத்துவ உதவி கேட்டு வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு பணம் மற்றும் நகைகளை வழங்கியதோடு எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார். மேலும், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.

அவரிடம் இருந்து எனது லேப்டாப்பை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷீன்தரயில் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த பெண்ணிடம் வாலிபர் மீண்டும் தொடர்பு கொண்டால் அவரிடம் பணம் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அந்த வாலிபர், பெண்ணை தொடர்பு கொண்டபோது, போலீசார் கூறியபடி நைசாக பேசி வீட்டிற்கு வரவழைத்தார்.

அப்போது வீட்டில் மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் வினிஷ் (வயது 22) போலீஸ் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரித்தப்போது, அவர் இணையதளம் மூலம் டாக்டர்கள் பெயரில் போலி முகவரியில் மருத்துவ உதவி கேட்டு தகவல் வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்தது.

இதற்காக பேஸ்புக்கில் பிரபல டாக்டர்கள் பெயரில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் வினிஷின் நண்பர் அமிர்தராஜ் (21) என்பவரும் உதவி செய்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Sun May 26, 2013 3:07 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:3 மாசம் தானே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் ஜாலி
உங்களுக்கு வேலை கிட்சனுலையாம் தினமும் வடை செய்யணுமாம் அப்புறம் பல கொலை கேசுல சிக்கி நிரந்தரமா அங்கேயே வாசம் செய்ய வெண்டியதாஇருக்கும்
அய்யோ, நான் இல்லை
எங்க சொந்த செலவுல வடை செஞ்சு சாப்பிட போறிங்களா

உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by யினியவன் Sun May 26, 2013 3:11 pm

உள்ளதான் நிம்மதியா இருக்கேன் - அங்கயும் வரப் போறீங்களா?

பாளையங்கோட்டைக்கு மாறிட வேண்டியதுதான் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by balakarthik Sun May 26, 2013 3:17 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
எங்களை என்ன உங்களைபோல லோக்கல் கைதினு நினைக்கிறிங்களா புழலுல இருக்க நாங்கலாம் ஓமன் ஜெயிலையே பார்த்தவர்கள் பாரின் கைதிகள் அதுவும் கார் வச்சிருக்குற பாரின் கைதிகள்
 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Images?q=tbn:ANd9GcRH2gMu-7KqWFqmklS4NuA_VQKLX36hRK_hS-KeyGHc7kWrfimf


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by யினியவன் Sun May 26, 2013 3:23 pm

இந்தக் கார வெச்சிருக்கீங்க
இந்தக் கார வெச்சிருந்த.........
ஓகோ அது சிவால்ல!!! சிரிப்பு



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ராஜா Sun May 26, 2013 3:26 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
நாங்கலாம் பாரின் கைதிகள் அதுவும் கார் வச்சிருக்குற பாரின் கைதிகள்
 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Images?q=tbn:ANd9GcRH2gMu-7KqWFqmklS4NuA_VQKLX36hRK_hS-KeyGHc7kWrfimf
எஸ் எஸ் .... நாங்கள்லாம் இன்டர்நேஷனல் டான் டான் டண்டனக்கா டான்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Sun May 26, 2013 3:58 pm

யினியவன் wrote:உள்ளதான் நிம்மதியா இருக்கேன் - அங்கயும் வரப் போறீங்களா?

பாளையங்கோட்டைக்கு மாறிட வேண்டியதுதான் புன்னகை

சாப்பாடு நல்லா இருக்காமே அங்க.... சிரி


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Sun May 26, 2013 3:58 pm

balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
எங்களை என்ன உங்களைபோல லோக்கல் கைதினு நினைக்கிறிங்களா புழலுல இருக்க நாங்கலாம் ஓமன் ஜெயிலையே பார்த்தவர்கள் பாரின் கைதிகள் அதுவும் கார் வச்சிருக்குற பாரின் கைதிகள்
 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Images?q=tbn:ANd9GcRH2gMu-7KqWFqmklS4NuA_VQKLX36hRK_hS-KeyGHc7kWrfimf
:farao:


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Sun May 26, 2013 3:59 pm

ராஜா wrote:
balakarthik wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கும் இடம் பிடிக்க ஓடுறேன்
நாங்கலாம் பாரின் கைதிகள் அதுவும் கார் வச்சிருக்குற பாரின் கைதிகள்
 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Images?q=tbn:ANd9GcRH2gMu-7KqWFqmklS4NuA_VQKLX36hRK_hS-KeyGHc7kWrfimf
எஸ் எஸ் .... நாங்கள்லாம் இன்டர்நேஷனல் டான் டான் டண்டனக்கா டான்
சிப்பு வருது சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by பூவன் Sun May 26, 2013 7:47 pm

யினியவன் wrote:ஆல் இன் ஆள் அழகு/அழுக்கு ராஜாக்களை
இவுக நெட்டுல தேடினா இப்படித்தான் அழனும்

பூவனைப் போன்ற ஆட்கள் எதிரில் வந்தா
அழ வச்சு கவிதை பாடி ஒப்பாரி வைக்குற
லெவலுக்கு ஆக்கிடுவாங்க - என்ன உலகமடா இது?

அண்ணா இங்கேயுமா ? என்ன கொடுமை சரவணர் என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by Muthumohamed Sun May 26, 2013 7:55 pm

பலே கில்லாடிகள் இவர்கள்



 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 M டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 U டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 T டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 H டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 U டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 M டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 O டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 H டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 A டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 M டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 E டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது - Page 3 Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum