ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

+5
யினியவன்
balakarthik
SajeevJino
பூவன்
சிவா
9 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by சிவா Sat May 25, 2013 5:26 pm



திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், தன்னிடம் மருத்துவ உதவி கேட்டு வாலிபர் ஒருவர் தொடர்பு கொண்டதாகவும், அவருக்கு பணம் மற்றும் நகைகளை வழங்கியதோடு எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார். மேலும், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.

அவரிடம் இருந்து எனது லேப்டாப்பை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார். சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஷீன்தரயில் தலைமையிலான போலீசார் அந்த வாலிபரை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர்.

அதன்படி அந்த பெண்ணிடம் வாலிபர் மீண்டும் தொடர்பு கொண்டால் அவரிடம் பணம் தருவதாக கூறி வீட்டுக்கு வரவழைக்கும்படி தெரிவித்தனர். அதன்படி அந்த வாலிபர், பெண்ணை தொடர்பு கொண்டபோது, போலீசார் கூறியபடி நைசாக பேசி வீட்டிற்கு வரவழைத்தார்.

அப்போது வீட்டில் மறைந்திருந்த போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவரது பெயர் வினிஷ் (வயது 22) போலீஸ் நிலையம் கொண்டு சென்று அவரை விசாரித்தப்போது, அவர் இணையதளம் மூலம் டாக்டர்கள் பெயரில் போலி முகவரியில் மருத்துவ உதவி கேட்டு தகவல் வெளியிட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்தது.

இதற்காக பேஸ்புக்கில் பிரபல டாக்டர்கள் பெயரில் கணக்கு தொடங்கி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மோசடியில் வினிஷின் நண்பர் அமிர்தராஜ் (21) என்பவரும் உதவி செய்துள்ளார். அவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மாலைமலர்


 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by பூவன் Sat May 25, 2013 5:42 pm

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க ? ஏமாற்று பேர்வழிகள் , .. என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by SajeevJino Sun May 26, 2013 8:24 am

ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.

அதிகமா ஆசைபட்டால் இது தான் தண்டனை


......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by balakarthik Sun May 26, 2013 1:35 pm

அவருக்கு பணம் மற்றும் நகைகளை வழங்கியதோடு எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார். மேலும், ரூ.25 ஆயிரம் பணம் கொடுத்தால் லேப்டாப்பை தருவதாக கூறி மிரட்டுகிறார்.அவரிடம் இருந்து எனது லேப்டாப்பை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி இருந்தார்.

அது சரி இந்தம்மாவுக்கு நகை பணம் இதெல்லாம் விட அந்த லேப்டாப்த்தான் ரொம்ப முக்கியமோ எதுக்கு மறுபடியும் Facebookக்குள யார் உதவி கேட்டிருக்காங்கனு பார்த்து ஏமாரவா இந்த பொண்ணோட மெயில் ஐடி இருக்கா கேட்டு சொல்லுங்க எனக்கு கூட ஒரு உதவி தேவை படுகிறது சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by யினியவன் Sun May 26, 2013 1:49 pm

பாருங்களேன் கொடுமைய - ஏமாத்துறவன், ஏமாருறவன் பப்ளிக்கா
செய்யறாங்க - அதை போலீஸ் மறைந்து நின்னு பிடிக்க வேண்டி இருக்கு

நகை, பணம் வேண்டாம் - லேப்டாப்பே வேணுமா?
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by balakarthik Sun May 26, 2013 1:52 pm

யினியவன் wrote:பாருங்களேன் கொடுமைய - ஏமாத்துறவன், ஏமாருறவன் பப்ளிக்கா
செய்யறாங்க - அதை போலீஸ் மறைந்து நின்னு பிடிக்க வேண்டி இருக்கு

நகை, பணம் வேண்டாம் - லேப்டாப்பே வேணுமா?
அந்த பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமாம்
அந்தம்மாவுக்கு நிறையா மண்டையில மேண்டில் இருக்குன்னே அதான் பெட்ரோமேக்ஸ் லயிட்டெ வேணுமுன்னு அடம்புடிக்குது


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by யினியவன் Sun May 26, 2013 2:07 pm

ஆல் இன் ஆள் அழகு/அழுக்கு ராஜாக்களை
இவுக நெட்டுல தேடினா இப்படித்தான் அழனும்

பூவனைப் போன்ற ஆட்கள் எதிரில் வந்தா
அழ வச்சு கவிதை பாடி ஒப்பாரி வைக்குற
லெவலுக்கு ஆக்கிடுவாங்க - என்ன உலகமடா இது?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ராஜா Sun May 26, 2013 2:12 pm

இதில் வேறு என்னவோ சங்கதி மறைந்திருக்குது. பணம் நகை எல்லாவற்றையும் விட லேப்டாப் மதிப்பு மிக்கதா ?!!! some thing wrong ......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by ஜாஹீதாபானு Sun May 26, 2013 2:14 pm

எனது லேப்டாப்பையும் கொடுத்தேன். இப்போது லேப்டாப்பை திருப்பி கேட்டால் கொடுக்க மறுக்கிறார்.

உதவி செய்தது நல்ல எண்ணம் தான் ஆனா லேப்டாப் ஏன் குடுத்த?

உதவிக்காக குடுத்த லேப்டாப்ப ஏன் திரும்ப கேட்ட?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by balakarthik Sun May 26, 2013 2:37 pm

ஜாஹீதாபானு wrote:உதவி செய்தது நல்ல எண்ணம் தான் ஆனா லேப்டாப் ஏன் குடுத்த?
உதவிக்காக குடுத்த லேப்டாப்ப ஏன் திரும்ப கேட்ட?
நல்ல கேள்வித்தான் இத தஞ்சாவூர் பெரிய கோபுரம் கல்வெட்டுல எழுதி வச்சுட்டு பக்கத்துலையே நீங்களும் ஒரு ஸ்டூலை போட்டு உட்கார்ந்துகொங்க உங்களுக்கு பின்னாடி வர அடுத்த சந்ததியினர் இத படிச்சு பார்த்து பக்குவமா நடந்துப்பாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம்  டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

 டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது Empty Re: டாக்டர்கள் பெயரில் பேஸ்புக்கில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி செய்த 2 வாலிபர்கள் கைது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics
» ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
» உ.பி.யில் விஎச்பி பெயரில் போலி அலுவலகம் திறந்து ராமர் கோயில் நிதியின் பெயரில் மோசடி செய்தவர் கைது
» அமெரிக்காவில் ரூ.1,000 கோடி மருத்துவ இன்சூரன்ஸ் மோசடி, 6 இந்திய டாக்டர்கள் உள்பட 111 பேர் கைது
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது
» பேஸ்புக்கில் நட்பு.. சென்னை பெண்களை 'வளைத்த' 2 வேலூர் வாலிபர்கள்..

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum