ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

3 posters

Go down

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Empty இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

Post by சிவா Sat May 25, 2013 5:19 pm

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Lim-ki10

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மலேசியக் காவல் துறையின் தலைவர் காலிட் அபு பாக்கார்தான் இதுவரை காவல் துறை தலைவர்களாக (ஐஜிபி) பதவி வகித்தவர்களிலேயே அதிக அரசியல் சார்புடையவராக நடந்து கொள்கின்றார் என ஜசெகவின் தலைவர் லிம் கிட் சியாங் (படம்) குற்றம் சாட்டியுள்ளார்.

காலிட் அபு பாக்கார் காவல் துறை தலைவராகப் பொறுப்பேற்றவுடன்தான் எதிர் கட்சித் தலைவர்களும், சமூகப் போராட்டவாதிகளும் காவல் துறையின் அடக்குமுறைக்கும், நெருக்கடிகளுக்கும் இதுவரை இல்லாத அளவுக்கு ஆளாகியுள்ளனர்.

“அரசியல் புள்ளிகளும், சமூக போராட்டவாதிகளும் கைது செய்யப்படுவது அரசியல் நோக்கத்தை உடையது அல்ல, என்றும், சட்டத்துக்கு மிஞ்சியவர்கள் யாரும் இல்லை என்றும் காலிட் கூறிவருகின்றார். சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கு குற்றம் புரிபவர்கள் அரசியலை கேடயமாகப் பயன்படுத்தக்கூடாது என்றும் அவர் கூறுகின்றார். பதவியேற்ற ஒரு வாரத்திலேயே இதுவரை இருந்த காவல்துறை தலைவர்களிலேயே அதிக அரசியல் சார்புடையவர் என்பதைக் காட்டிவிட்டார். அம்னோவுக்கும் தேசிய முன்னணிக்கும் அவர் சாதகமானவராக மாறிவிட்டார்” என்றும் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.

“மக்களின் பாதுகாப்பையும், தற்காப்பையும் உறுதி செய்யவும், குற்றச் செயல்களைக் குறைப்பதற்கும் தகுந்த நடவடிக்கைகள் எடுப்பதை விட்டு விட்டு, மக்கள் கூட்டணி தலைவர்கள் மீதும், சமூகப் போராட்டவாதிகள் மீதும் காலிட் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகின்றார். இதே காலகட்டத்தில்தான் அகமட் சாஹிட்டும் புதிய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்” என்று லிம் கிட் சியாங் மேலும் கூறியுள்ளார்.

புதிய காவல் துறைத் தலைவர் தனது முதல் கடமையாக மக்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் வீடுகளில், தெருக்களில், பொது இடங்களில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதுதான் காவல் துறை தலைவரின் முதல் வேலை, அதனை அவர் செய்ய வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

மகாதீரின் சாயலும், பாணியும் பின்பற்றப்படுகின்றது


“இதுவரை நடந்த கைதுகளை வைத்துப் பார்க்கும் போது அதில் மகாதீரின் பழைய பாணியும், சாயலும் தென்படுகின்றது. 22 ஆண்டுகள் சர்வாதிகாரத்தனமாக நாட்டை ஆண்ட மகாதீர் அன்று 1987ஆம் ஆண்டில் “ஓபராசி லாலாங் (Operasi Lalang)” மேற்கொண்ட போது இந்த கைது நடவடிக்கைகள் எதைப் பற்றியும் தனக்கு தெரியாது என்று கூறினார். அதையேதான் அகமட் சாஹிட்டும் இப்போது கூறிவருகின்றார்” என்பதையும் லிம் கிட் சியாங் சுட்டிக் காட்டினார்

1987ஆம் ஆண்டில் மகாதீரின் தலைமைத்துவத்தில் மேற்கொள்ளப்பட்ட ஓபராசி லாலாங் என்ற கைது நடவடிக்கையின்போது நாடு முழுமையிலும் 106 பேர் கைது செய்யப்பட்டார்கள். இரண்டு நாளிதழ்கள் முடக்கப்பட்டன.

சுதந்திரத்திற்கு பின்னர் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய அடக்கு முறையாகவும், அரசியல் கைது நடவடிக்கையாகவும் “ஓபராசி லாலாங்” இப்போதும் கருதப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்களில் பலர் அப்போது தைப்பிங் கமுந்திங்கிலுள்ள தடுப்புக் காவல் முகாமில், உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டனர்.

“நஜிப்பும், அகமட் சாஹிட்டும் தங்களுக்கு இந்த கைது நடவடிக்கைகள் பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லப் போகிறார்களா? சாஹிட்டும் ஐஜிபி காலிட்டும் இந்த கைது நடவடிக்கைகள் பற்றி ஒருவருக்கொருவர் தெரியாது என்று கூறுவதை யாரும் இங்கே நம்பப் போவதில்லை. நாட்டில் அடக்கு முறையையும், மனித உரிமை மீறலையும் எடுத்துக்காட்டும் இரண்டாவது ஓபராசி லாலாங் இது” என்றும் லிம் கிட் சியாங் கூறினார்.

13வது பொதுத் தேர்தலில் நஜிப்பின் மோசமான தோல்வியை ஈடு செய்யும் வண்ணம், அகமட் சாஹிட்டின் கையாளாக தான் செயல்படவில்லை என்பதை எடுத்துக் காட்டும் விதமாக காவல் துறை தலைவர் காலிட் செயல்பட வேண்டும் என்றும் லிம் கிட் சியாங் கேட்டுக் கொண்டார்.

செல்லியல்


இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Empty Re: இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

Post by யினியவன் Sat May 25, 2013 5:25 pm

அட உங்க ஊர் செய்தியா?

தலைப்பை பார்த்து சிவா ஏதோ அ ஆ உ ஊ ம் ப் ட் ன் ச்சு சொல்லி தரீங்கன்னு நெனச்சுட்டேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Empty Re: இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

Post by சிவா Sat May 25, 2013 5:27 pm

யினியவன் wrote:அட உங்க ஊர் செய்தியா?

தலைப்பை பார்த்து சிவா ஏதோ அ ஆ உ ஊ ம் ப் ட் ன் ச்சு சொல்லி தரீங்கன்னு நெனச்சுட்டேன்

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு


இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Empty Re: இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

Post by Muthumohamed Sat May 25, 2013 9:08 pm

நானும் நம்ம ஊர் சேதின்னு தான் நெனச்சேன்



இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Mஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Uஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Tஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Hஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Uஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Mஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Oஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Hஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Aஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Mஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Eஇதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு Empty Re: இதுவரை உள்ள ஐ.ஜி.பி.க்களில் அதிக அரசியல் சார்புடையவர் காலிட் அபு பாக்கார்” – லிம் கிட் சியாங் குற்றச்சாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஒரு குற்றவாளி உள்துறை அமைச்சரா?” – லிம் கிட் சியாங் கேள்வி
» இதுவரை அதிக லாபத்தைக் கொடுத்த டாப் 15 படங்கள்
» இயக்கப் பொறுப்பாளர் கைது: அரசியல் வன்மம் என கமல் குற்றச்சாட்டு
» நோர்வேயில் உள்ள அரசியல் கட்சியான சிவப்புக் கட்சி தமிழீழத்திற்கு ஆதரவு
» கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் அரசியல் தலைமை காணப்படவில்லை - மாநில அரசு மீது பிரிதிவிராஜ் சவான் குற்றச்சாட்டு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum