Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்by heezulia Today at 11:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
4 posters
Page 1 of 1
பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
https://fbcdn-sphotos-h-a.akamaihd.net/hphotos-ak-ash3/580140_498020513604384_622680539_n.jpg
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து 350 கி.மீட்டர் தூரத்தில் புர்ணியா மாவட்டம் உள்ளது.
இங்குள்ள கிஷன்பூர் பலூவா கிராமத்தின் தலைவராக சிமோ தேவி உள்ளார். இவர்கள் குடும்பத்துக்கும் அந்த கிராமத்தை சேர்ந்த பழங்குடி இனத்தவருக்கும் இடையே நிலத்தகராறு தொடர்பாக சில மாதங்களாக பகைமை நிலவி வந்தது.
நேற்றிரவு வில், அம்பு மற்றும் அரிவாள்களுடன் நூற்றுக்கணக்கான பழங்குடியினர் சிமோ தேவியின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இதைக் கண்ட சிமோ தேவியின் கணவர் ஜெய்நந்தன் மண்டல் தனது துப்பாக்கியால் பழங்குடியினரை நோக்கி சுட்டார். இதனால், ஆவேசமடைந்த அவர்கள் ஜெய்நந்தனை பிடித்து அடித்து, உதைத்தனர்.
பின்னர், குக்ரான் கிராமத்தில் உள்ள அவருக்கு சொந்தமான செங்கல் சூளைக்கு தூக்கிச் சென்று அவரை உயிருடன் தீயிட்டு எரித்தனர். அலறியபடி உயிருக்குப் போராடி துடிதுடித்த ஜெய்நந்தன் மண்டல் சற்று நேரத்திற்குள் கரிக்கட்டையாக தரையில் சரிந்தார்.
இச்சம்பவம் பற்றி அறிந்து குக்ரான் கிராமத்திற்கு விரைந்து வந்த போலீசார் 20 பெண்கள் உள்பட 35 பழங்குடியினரை கைது செய்தனர். தப்பியோடிய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
மாலைமலர்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை Q9CBqnj](https://i.imgur.com/Q9CBqnj.png)
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பழங்குடியினருடன் மோதல்: கிராம தலைவரின் கணவர் உயிரோடு எரித்துக்கொலை
கொடுரூரமான செயல் ...
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» 2 மாணவர்கள் எரித்துக்கொலை பெற்றோர் அதிர்ச்சி
» இங்கிலாந்தில் காருக்குள் இந்தியர் எரித்துக்கொலை
» மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை
» கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை
» மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது
» இங்கிலாந்தில் காருக்குள் இந்தியர் எரித்துக்கொலை
» மும்பையில், தமிழ்ப்பெண் கற்பழித்து எரித்துக்கொலை
» கோவையில் 7 வயது சிறுமி எரித்துக்கொலை
» மருமகள் எரித்துக்கொலை : மாமியார் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|